புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_m10ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!

Page 2 of 2 Previous  1, 2

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 12:27 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே..

ஈகரையின் விதிமுறைகளில் சிலவற்றை சமீபகாலமாக ஒரு சிலர் மீறிவருகின்றனர்.

விதிமுறைகளில் மீறியவற்றை இங்கே எடுத்துக்காட்டுகிறேன்..

1. ஏழு வரிகளுக்கும் குறைவான கவிதைகளை தனித்தனி திரியாகப் பதியாமல் ஒரே திரியில் தொகுத்து வழங்குதல். இந்த விதி சிலரால் மீறப்பட்டுள்ளன.

2. பிற தளங்களில் இருந்து எடுத்துப் பதிவனவற்றை தகுந்த நன்றியறிதலோடு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்னும் விவரங்களைக் குறித்தல். இந்த விதியும் பலரால் மீறப்பட்டு வருகின்றன.

3. பதியப்படும் தலைப்பில் ஏற்கனவே திரிகள் இருக்கும் பட்சத்தில் அதே திரியில் தொடர்வது மிக இன்றியமையாத ஒன்று. உதாரணத்துக்கு விஜயகாந்த் பற்றிய செய்திகள் எனில் ஏற்கனவே இருக்கும் எண்ணற்றதிரிகளில் அந்த தகவல்களைப் பகிர்வது நலம். கண்ட மேனிக்கு நான்கு வரிச்செய்திகளையெல்லாம் தனித் தனி திரியாக தொடங்கி யாருமே வாசிக்க இயலாத வண்ணம் கூளங்களாகிப் புதைந்துவிடுகின்ற நிலைக்கு ஆளாக்காதீர்கள்..

4. தகுந்த தலைப்பில் பதிவது மிக முக்கியம். தேர்தல் செய்திகள் அரசியல் செய்திகளை இந்திய அரசியல் என்னும் தலைப்பில் பதியாமல் தினசரி செய்திகளில் குவித்துவிடுகின்றனர் பலர். இதைத் தவிர்த்து தொடர்புள்ள பகுதிகளில் இனி பதியவும்.

5. மிக முக்கியமான ஒன்று என்ன எனில் ஒரு திரி தொடங்கும் முன் அது மிகவும் இன்றியமையாத ஒன்றா என்பதை அறிந்து பதியவும். நகைச்சுவைகளை அதற்கென ஏற்கனவே இருக்கும் தலைப்பிலேயே சேர்த்துவிடலாமே. ஒரே ஒரு ஜோக்கிற்காக தனித்திரி தொடங்க அவசியம் இல்லையே.

ஈகரை உறவுகள் மேற்கண்ட கருத்துக்களை மனதில் பதிய வைத்து ஈகரையை தெளிவுற விளங்கும் தளமாக ஆக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 12:04 pm

இதுபோன்று செய்தால்தான் தளத்துகென்று தனி அழகு கிடைக்கும். ஒரே செய்திகள் பலவாரக பிரிந்துகிடந்தால் படிப்பவர்களுக்கு சிரமமாகவும் இருக்கும். அந்ததந்தபகுதியில் அந்தந்த பதிவுகளுக்கான கருத்துரைகள் நன்றாக இருக்கும்..

இதை அனைவரும் பின்பற்றினால் ஈகரை இனிமையான அதேசமயம் அருமையான தமிழ் களஞ்சியமாக திகழும்..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 31, 2011 12:12 pm

சிறந்த தலைமைத்துவத்தின் எடுத்துக்காட்டு அப்பப்ப ஞாபகமூட்டல்கள் அவசியம் ஏனெனில் அன்றாடம் இணையும் புதிய நண்பர்களுக்கு இது தெரிவதில்லை நல்ல சந்தர்ப்பம் நன்றி அண்ணா

நேசமுடன் ஹாசிம்
ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 12:30 pm

இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் கலை... தெரியாமல் செய்த தவறுகளுக்கு மன்னித்து விடுங்கப்பா.... ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 67637 நான் எங்கயாச்சும் இதுல எதுனா மீறி இருக்கேனா தெரியலையே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! - Page 2 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 12:46 pm

இனிமேல் இந்த தவறு நடக்காவண்ணம் பார்த்து கொள்கிறோம் அண்ணா! நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக