புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை இதுவரை வெல்லாத பாக்.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்தியாவை ஒரு முறை கூட வென்றதில்லை
பாகிஸ்தான். இது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இருந்தாலும் இந்த முறை அதை
மாற்றி எழுதுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி சவால்
விட்டிருப்பதால் இந்திய அணி சற்றே கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
Getty Images
இந்தியா,
பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி என்றாலே அங்கு தீப்பொறி பறக்கும்.
வீரர்களின் ஆட்டத்தில் மட்டுமல்லாமல், ரசிகர்களின் ரசிப்பிலும் கூட ரகளை
தெரிக்கும்.
இந்த இரு அணிகளும் இந்த முறை உலகக் கோப்பை அரை இறுதிப்
போட்டியில் சந்திக்கின்றன. இதனால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரே படு
சூடாகி விட்டது. காரணம், இந்த இரு நாடுகளுக்கும் இதுதான் இறுதிப் போட்டி
என்பதால்.
இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் நான்கு
முறை மோதியுள்ளன. அதில் நான்கிலுமே இந்தியாதான் வென்றுள்ளது. இதுவரை
ஒருமுறை கூட பாகிஸ்தான் வெற்றி பெற்றதில்லை. இது இந்தியாவைப் பொறுத்தவரை
சாதகமான அம்சமாக இருந்தாலும் பாகிஸ்தான் இந்த முறை சவாலுடன் மொஹாலியில்
வந்திறங்கியுள்ளதால் இந்தியா சற்றும் சகஜமாக இருக்க முடியாத நிலை.
அரை
இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றவுடனேயே பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி
கூறுகையில், இந்தியாவை அரை இறுதியில் சந்திப்பதற்கு நாங்கள் பயப்படவில்லை.
இதுவரை நாங்கள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை வெல்லாமல்
போயிருக்கலாம். ஆனால் இந்த முறை அது நடக்காது. இம்முறை நாங்கள் வெற்றி
பெறுவோம் என்றார்.
அதை விட முக்கியமாக சச்சின் டெண்டுல்கரை
பாகிஸ்தான் குறி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. சச்சின் மட்டுமல்லாமல்
யுவராஜ் சிங்கையும் விரைவிலேயே வீழ்த்தவும் பாகிஸ்தான் வியூகம் வகுத்துக்
காத்திருக்கிறது.
சச்சின் இன்னும் ஒரே ஒரு சதம் போட்டால், டெஸ்ட்
மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 100 சதங்களை நிறைவு செய்து புதிய உலக சாதனை
படைக்கலாம். ஆனால் அதை மொஹாலியில் நிறைவேற்ற விட மாட்டோம் என்றும் அப்ரிதி
கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் யுவராஜ் சிங் பந்து வீச்சிலும்,
பேட்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பதால் அவரை விரைவிலேயே அவுட்
ஆக்கவும், அவரது பந்துகளை சிறப்பாக ஆடவும் தேவையான வியூகங்களை பாகிஸ்தான்
வகுத்துள்ளது.
எனவே இந்த அரை இறுதிப் போட்டி இந்திய அணி மிக மிக
கவனமாக இருந்தாக வேண்டிய நிலையில்தான் உள்ளது. சற்றே அசந்தாலும், அடித்து
விட்டுப் போய் விடும் பாகிஸ்தான் என்பதால் இந்திய ரசிகர்கள்
பதைபதைப்புடன்தான் உள்ளனர்.
இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை மோதியுள்ள போட்டிகள் குறித்த ஒரு மின்னல் பார்வை...
இரு அணிகளும் ஆடிய டெஸ்ட் போட்டிகள் - 59
இந்தியா வென்றவை - 9
பாகிஸ்தான் வென்றவை - 12
டிரா ஆனவை - 38
இரு அணிகளும் ஆடிய ஒரு நாள் போட்டிகள் - 119
இந்தியா வென்றவை 46
பாகிஸ்தான் வென்றவை - 69
டை அல்லது முடிவில்லாமல் போனவை - 4
இரு அணிகளும் ஆடிய டுவென்டி 20 போட்டிகள் - 2
இந்தியா வென்றது - 1
டை ஆனது - 1
நன்றி :ஒன் இந்தியா

ஜயகோ ஜயகோ இந்தியா
மீண்டும் இந்தியா நாளைய போட்டியில் சிறந்த அணி என்று நிருபிக்கும்
மீண்டும் இந்தியா நாளைய போட்டியில் சிறந்த அணி என்று நிருபிக்கும்
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சிறந்த வீரர்கள் இந்தியாவில் உள்ளனர். திறமையை நிரூபிக்க இதுவே சரியான தருணம்
- robinhoodபண்பாளர்
- பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011
இஸ்லாமாபாத் : மொகாலியில்உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஹை வோல்டேஸ் மேட்ச் என்ற அடைமொழியுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் நாட்டு மருமகள் சானியா மிர்சா. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
இங்கு சொன்னதை நிறைவேற்றிவிட்டார்கள் பாகிஸ்தான் வீரர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3