புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 Poll_c10ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 Poll_m10ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 Poll_c10 
137 Posts - 79%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

302 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா

Page 3 of 3 Previous  1, 2, 3

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Mar 30, 2011 3:35 pm

First topic message reminder :

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாக குழுவினருக்கும் & தலைமை நடத்துனர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

கடந்த சில வாரங்களாக சில தனிப்பட்ட சிரமங்களால் என்னால் ஈகரைக்கு வர இயலவில்லை. இனிமேலும் என்னால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கடிதத்தை அனுப்புகிறேன். இந்த நேரத்தில் ஈகரையில் எனக்கு உதவியாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் , நண்பர்களுக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.

மிக குறுகிய காலத்திலேயே தலைமை நடத்துனர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி , தனக்கு மட்டுமே தெரிந்த ஈகரை அக்கவுண்ட் சம்பந்த பட்ட பல கடவு சொற்களை என்னிடம் தெரிவித்து ஒரு சகோதரர் போல என்னை மதித்த ஈகரையின் நிறுவனர் சிவா என் மேல் வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி விட்டதற்காக அவரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

ஈகரையினால் பல நண்பர்களை பெற்றேன் , பல உறவுகளை பெற்றேன் அதனால் ஈகரைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. அதற்கு பரிகாரமாக என்னால் முடிந்த வரையிலும் ஈகரைக்கு உதவியாக இருப்பேன் / உதவியாக இல்லாவிட்டாலும் ஈகரையின் முன்னேற்றத்தை தடுக்காமல் ஈகரைக்கு துரோகம் செய்யாமலும் கடைசி வரையிலும் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

இந்த நேரத்தில் பல நிகழ்வுகள் என் நினைவில் உலா வருகிறது , - அன்பு தம்பிகள் மணிஅஜித் , ரூபன் , இளவரசன் , விஜய் , பாலாஜி , சரவணன் நினைவுகள் - அன்பு சகோதரி மீனுகாவின் குறும்புகள் - என் மூத்த சகோதரி நந்திகா அக்காவின் பல்துறை புலமை - நண்பர் தமிழன் அவர்களின் உதவும் மனப்பான்மை - சகோதரர் சிவா அவர்களின் சேவை மனப்பான்மை & அர்ப்பணிப்பு - சகோதரி சுதாவின் அதிரடி பதில்கள்

எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை , ஈகரை என்ற ரயில் பயணத்தில் என்னுடைய நிறுத்தம் வந்து விட்டதாக கருதுகிறேன். ஈகரையில் நான் தலைமை நடத்துநராக இருந்த நேரத்தில் ஈகரையின் வளர்ச்சிக்காகவும் கட்டுக்கோப்புக்காகவும் தான் சில/பல முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது .தவிர யாரையும் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் கடிந்து கொண்டதில்லை கடும்சொற்களை பயன்படுத்தியதில்லை. ஆயினும் என்னுடைய நடவடிக்கைகளால் பாதிக்க பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் சிரம் தாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

--------------------- சிவா அவர்களுக்கு ------------------------
நிறுவனர் சிவா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஈகரையில் என்னுடைய பயனர் பெயரை பழைய மாதிரி kraja29 என்று மாற்றி விடவும்(அல்லது அழித்து விட்டாலும் பாதகமில்லை). இதன் மூலம் ராஜா என்ற பெயரை வேறு யாராவது உறுப்பினர் பயன்படுத்தி கொள்ளலாமே.

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 1772578765 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 1772578765 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 1772578765 ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 1772578765

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 08, 2011 7:08 pm

அப்புகுட்டி wrote:
கலை wrote:அவசியம் நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் ராஜா..! சோகம்
அப்படி என்ன அவசியம் என்று அவர் கேட்டால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அது அவருக்கு நன்றாகத் தெரியும் அப்பு தம்பி..! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 08, 2011 7:14 pm

கலை wrote:
அப்புகுட்டி wrote:
கலை wrote:அவசியம் நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும் ராஜா..! சோகம்
அப்படி என்ன அவசியம் என்று அவர் கேட்டால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அது அவருக்கு நன்றாகத் தெரியும் அப்பு தம்பி..! புன்னகை
விளையாட்டுக்கு கேட்டதை நம்பிட்டாரு ஜாலி ஜாலி

ஈகரையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள் - ராஜா - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Fri Apr 08, 2011 7:18 pm

வாருங்கள் நண்பரே

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக