புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
68 Posts - 41%
heezulia
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
2 Posts - 1%
manikavi
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
319 Posts - 50%
heezulia
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
21 Posts - 3%
prajai
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_m10அம்மா எனும் உயிரெழுத்து... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா எனும் உயிரெழுத்து...

Page 1 of 2 1, 2  Next

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed Mar 30, 2011 11:26 am

அன்பை அணுவாக்கி என்னை உயிராகியவளே....!
ஆசை உடன் என்னை தூக்கி ஆளாக்கியவளே....!
இவுலகில் இல்லை இதற்கு மீறிய பந்தம்.....!
ஈருயிராய் உன்னுள் வளர்த்து உலகத்தில் ஓர் உயிராய் ஆக்கியவளே....!
உன் நினைவால் என் நினைவுடிினாய்....!
ஊண், உறக்கம் இன்றி என் உயிர், உடல் , வளர்த்தவளே....!
எத்துணை துன்பம் நான் தந்த போதிலும்...!
ஏன் எனை உன் உயிர் கொடுத்து உருவாக்கினாய்...!
ஐயம் இல்லை தாயே நின் அன்பால் வெல்ளுவேன் இவ்வுலகை....!
ஒரு கோடி ஜென்மங்கள் நான் பிறந்தாலும் இறக்காது நம் பந்தம்.....!
ஓராயிரம் யுகங்கள் கழிந்தாலும், நீதானே என் உயிர் மூச்சு.....!
:. றிணை ஆவேன் நானும் உன் நினைவைய் இழந்தால்........!

அம்மா....!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 12:49 pm

அச்சோ சூப்பர் நண்பா அம்மாவ பத்தி எந்த கவிதையா இருந்தாலும் அது மிகச்சிறந்த கவிதையா தெரியும் அதுல இதுவும் ஒன்னு அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 12:55 pm

தாயை புகழும் கவிதைகளில் இதுவும் ஒன்று
அழகாக வரிசைபடுத்தியமைக்கு என் பாராட்டுக்கள் மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 30, 2011 2:00 pm

அன்னமைக்கு எத்தனை வரிகள் வடித்தாலும் தகும் அருமை தொடருங்கள்

நேசமுடன் ஹாசிம்
அம்மா எனும் உயிரெழுத்து... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Mar 30, 2011 2:03 pm

Manik wrote:அச்சோ சூப்பர் நண்பா அம்மாவ பத்தி எந்த கவிதையா இருந்தாலும் அது மிகச்சிறந்த கவிதையா தெரியும் அதுல இதுவும் ஒன்னு அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196 அம்மா எனும் உயிரெழுத்து... 677196
அம்மா எனும் உயிரெழுத்து... 224747944

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 30, 2011 2:32 pm

அம்மா எனும் உயிரெழுத்து, அப்பா எனும் மெய்யெழுத்துடன் இணைந்து, உருவாகிய மகன் எனும் உயிர்மெய் எழுத்தாகிய உன் கவிதைக்கு என் பாராட்டுக்கள்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 30, 2011 2:35 pm

மறைந்த என் அன்னையை என் அருகில் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வை தந்த்து இந்த அற்புதக் கவிதை.
நன்றி ஐயா.

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 5:38 pm

உயிர்கொடுத்த உறவுக்கு
உயிரெழுத்துக்களால் ஒர் உன்னதம்

அருமை..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Mar 30, 2011 9:25 pm

திருச்சி ஜெயச்சந்திரன் wrote:
அன்பை அணுவாக்கி என்னை உயிராகியவளே....!
ஆசை உடன் என்னை தூக்கி ஆளாக்கியவளே....!
இவுலகில் இல்லை இதற்கு மீறிய பந்தம்.....!
ஈருயிராய் உன்னுள் வளர்த்து உலகத்தில் ஓர் உயிராய் ஆக்கியவளே....!
உன் நினைவால் என் நினைவுடிினாய்....!
ஊண், உறக்கம் இன்றி என் உயிர், உடல் , வளர்த்தவளே....!
எத்துணை துன்பம் நான் தந்த போதிலும்...!
ஏன் எனை உன் உயிர் கொடுத்து உருவாக்கினாய்...!
ஐயம் இல்லை தாயே நின் அன்பால் வெல்ளுவேன் இவ்வுலகை....!
ஒரு கோடி ஜென்மங்கள் நான் பிறந்தாலும் இறக்காது நம் பந்தம்.....!
ஓராயிரம் யுகங்கள் கழிந்தாலும், நீதானே என் உயிர் மூச்சு.....!
:. றிணை ஆவேன் நானும் உன் நினைவைய் இழந்தால்........!

அம்மா....!

ஒள'வை யாக போனாலும் உன்னை அரவணைத்து நான் காப்பேன்.!

வாழ்த்துக்கள் நண்பா!...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அம்மா எனும் உயிரெழுத்து... Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Mar 31, 2011 9:26 pm

அம்மா.கவிதை....நம் அம்மாவின் அன்பைப் போன்றே...
அருமை..அருமை... அம்மா எனும் உயிரெழுத்து... 2825183110 அம்மா எனும் உயிரெழுத்து... 224747944 அம்மா எனும் உயிரெழுத்து... 224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அம்மா எனும் உயிரெழுத்து... Friendshipcomment54அம்மா எனும் உயிரெழுத்து... 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக