புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரில் உருவான உயிர் பூ..
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!
உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி
வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்
உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்
புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்
நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...
பள்ளிப்பருவத்தில் என்
பனிக்குடத்தில்
பூத்த பனிப் பூவே!
முன்னூறு நாட்கள் மூச்சடக்கி
முக்குளித்து நானெடுத்த
ஆழிமுத்தே!
உன்னைத்
தாங்கிய நாள் முதலாய்
என்னுள்
எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
ஈன்றெடுத்த மறுநொடியே
காற்றோடு கலந்ததடி
வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குருத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்
உன் பிஞ்சுக் கன்னம்
நான் தொட்டபோது
என் உள்ளம் துள்ளக் கண்டேன்
என் இறைவன் தந்த ”தேவதை”யென
உனை அணைத்துக் கொண்டேன்
புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சிணுங்களில்- என்
என் தேகம் மொத்தம்
சிறகடிக்கக் கண்டேன்
நான்பிறந்த நற்ப்பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்...
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
//மு.வித்யாசன் wrote:ம்ம...........
நன்றி கவிஞரே..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா..
தேனி சூர்யாபாஸ்கரன் wrote: ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா..
உணரப்பட்ட உணர்வுகளை உணர்ந்து எழுதுவதில் ஓர் ஆனந்தம்.
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கவிஞர் அவர்களே..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஒரு தாயால் உணரப்பட்ட உணர்வுகள்..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. //
சின்ன திருத்தம் கவிஞர் அவர்களே
என் பெயர் ”மலிக்கா” மல்லிகா அல்ல..
இங்கு கவிதையாய்...மழலையாய்...
அற்புதமான வரிகள்..வாழ்த்துக்கள்...மல்லிகா.. //
சின்ன திருத்தம் கவிஞர் அவர்களே
என் பெயர் ”மலிக்கா” மல்லிகா அல்ல..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும்.
//வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//
என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.

kavimuki wrote:ஒரு தாயின் தனித்தன்மை அவள் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போதுதான் பேருவகை அடையும் என்பதை ஆணித்தரமாகவும் அருமையாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறீர்கள் தோழியே எனது மனமுவந்த கோடி பாராட்டுக்கள் உமக்கும் உமது சிறந்த கவிதைக்கும்.
உணர்வென்பது வர்ணிக்கபடமுடியாத ஒருவகை அவஸ்தை
அதை எழுத்துக்களின் கொண்டுவரமுடியுமான்னு
ஒரு முயற்சியாய்தான் கவிதைகளாய் வெளிப்படுகிறது என்பதை பெரியவர்கள் சொல்லகேட்டிருக்கிறேன்
அப்படியான சிறுமுயற்சிதான் என்கிறுக்கல்களும்.
அதற்கு தங்களைபோன்ற நல்லுள்ளங்களின் ஆதரவுகள் இன்னும் நல்லபடைப்புகளை உருவாக்க ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை
மிகுந்த மகிழ்ச்சியும் மனம்நிறைந்த நன்றிகளும் தோழமையே..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
.//megastar wrote://வெண்பஞ்சு மேகம்போல்
வெள்ளிக் குறுத்துப்போல்
தேனில் குழைத்தெடுத்த
செந்நிற சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது
எனைநான் மறந்து நின்றேன்
என் மெய்சிலிர்க்கக் கண்டேன்//
என் தாயின் உணர்வை, பெண்மையின் பெருமிதத்தை வார்த்தைகளின் வர்ணத்தில் எனையே நான் உணர்ந்தேன். கவிதை மெய்சிலிர்க்கவைத்தது.
தங்களின் தாயை நினைவுகூர்ந்து உணர்ந்தமைக்கு மகிழ்ச்சியே.
தங்களின் அன்பான கருத்துக்களுக்கு. நெஞ்சார்ந்த நன்றிகள்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
/அருண் wrote:மிகவும் அருமை அக்கா! ஒரு தாயின் உன்னதா உணர்வு பூர்வமான அழகிய வரிகள்!
வாங்க அருண் தங்களின் பாசமான கருத்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» கோடி உயிரில் ஒரு உயிர் - வித்தியாசமான புகைப்படம்
» உயிர் உருவான கதை
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3