புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_m10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10 
38 Posts - 61%
heezulia

19 Posts - 31%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_m10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10 
230 Posts - 42%

216 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_m10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_m10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_m10இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 30, 2011 7:03 pm

1985, மார்ச் 22, ஷார்ஜா

ஷார்ஜா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

கபில் தேவ் தலைமையில் இந்தியாவும், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானும் மோதின. முதலில் பேட் செய்த இந்தியாவை, இம்ரான் தனது அதி பயங்கர பவுலிங்கால் துவம்சம் செய்து விட்டார். 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்த இம்ரான், 6 விக்கெட்களைச் சாய்த்தார். ஸ்தம்பித்துப் போன இந்தியா 125 ரன்களில் சுருண்டு போனது.

ஆட்டமிழந்து டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிய இந்திய அணி வீரர்களிடம் கபில் தேவ் சொன்ன ஒரே வார்த்தை, நம்மிடம் இழக்க இனி ஏதுமில்லை. ஆனால் பாகிஸ்தானை வெல்ல விடக் கூடாது. அவர்களது பேட்டிங்கை சீர்குலைக்கும் வகையில் பந்து வீச்சில் அனல் பறக்கட்டும் என்று உத்தரவிட்டார்.

சொன்னதோடு நிற்காமல் அவரே அட்டகாசமாக பந்து வீசினார். 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார் கபில். இந்தியாவின் ஆவேச பந்து வீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் வெறும் 87 ரன்களில் சுருண்டு போனது. இந்தியா, பாகிஸ்தானுக்குஎதிராக பெற்றவெற்றிகளில் இதற்கு தனி இடம் உண்டு.

1986, ஏப்ரல் 18, ஷார்ஜா

அதே ஷார்ஜாவில் நடந்த இன்னொரு போட்டி இது. இந்தப் போட்டி இன்றளவும் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் உலகிலும் கூட இது முக்கியமான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. அதற்குக் காரணம் ஒரு சிக்சர்.

இப்போட்டியில் வெற்றி இலக்கை நெருங்கிய நேரத்தில் பாகிஸ்தான் பெரும் இக்கட்டில் இருந்தது. கையில் ஒரு விக்கெட் மட்டுமே. இருந்தது. கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியாக வேண்டிய நிலை. பேட்டிங் செய்தவர் மியான்டட். சேட்டன் சர்மா வீசிய பந்தை லாவகமாக எதிர்கொண்ட அவர் அதை சிக்சருக்கு விரட்டி போட்டியை முடித்து வைத்தார். அரங்கில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்தார் மியான்டட்.

1987, மார்ச் 20, ஹைதராபாத்

ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியும் மிகவும் திரி்ல்லிங்கான ஒன்றுதான். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கடைசிப் பந்தை அடித்து விட்டு அப்துல் காதிர் ரன் எடுக்க ஓடினார். ஒரு ரன் எடுத்து விட்டு 2 வது ரன்னுக்காக அவர் ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதனால் இரு அணிகளின் ஸ்கோரும் 212 என்று மாறி டை ஆனது. ஆனால் இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 212 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தானோ 7 விக்கெட்களை இழந்திருந்தது. எனவே இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

1997, மே 21, சென்னை

இப்போட்டியை பாகிஸ்தான் ரசிகர்களும் சரி, சென்னை ரசிகர்களும் சரி ஒருபோதும் மறக்க முடியாது. இப்போட்டியில்தான் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். 146 பந்துகளில் அன்வர் 194 ரன்களைக் குவித்தார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 321 ரன்களை எடுத்தது. இந்தியா 292 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

அன்வர் உலக சாதனை படைத்தபோதும், பாகிஸ்தான் அணி வென்றபோதும், நாகரீகமான முறையில் தங்களது பாராட்டுக்களை சென்னை ரசிகர்கள் வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினர்.

2003, மார்ச் 1, செஞ்சூரியன்

சச்சின் டெண்டுல்கருக்கும், சோயப் அக்தருக்கும் இடையே நடந்த போர், தென் ஆப்பிரிக்காவில் நடந்த இந்த உலகக் கோப்பைப் போட்டி. உலகின் அதி வேக பந்து வீச்சாளராக அப்போது மிரட்டிக் கொண்டிருந்தவர் சோயப் அக்தர். சச்சினோ அத்தொடரில் ரன் மெஷினாக மாறி ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.

75 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 98 ரன்களைக் குவித்தார். எந்த சோயப் அக்தர் சவால் விட்டாரோ, அவரது பந்தைத்தான் விளாசி, நொறுக்கினார் சச்சின். இந்த ஒரே போட்டியில் சோயப் அக்தரின் அதி பயங்கர இமேஜ் அப்படியே சுருண்டு போனது குறிப்பிடத்தக்கது. சோயப் அக்தருக்கு இப்போட்டியில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே கிடைத்தது. அது சச்சினுடைய விக்கெட் என்பதுதான் இதில் விசேஷம். ஆனால் அவுட்டாவதற்கு முன்பு சோயப்பை விளாசித் தள்ளி விட்டார் சச்சின்.

இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 7:15 pm

படிக்கவே இத்தனை திகிலா இருக்கே சிவா.....

கபில் தேவ் அப்ப சொன்னது தான் இப்ப நாம் இந்திய வீரர்களுக்கும் சொல்லும் தாரக மந்திரமாகும்.....

வென்றாலும் சரி தோற்றாலும் சரி நம் பண்பை மீறாது வெற்றி பெற்றோருக்கு வாழ்த்து சொல்லும் பண்புடன் இருக்க வேண்டும் வீரர்கள்....

சச்சினுக்கு ஏன் இத்தனை ஃபேன்ஸுன்னு இப்ப காரணம் தெரிஞ்சு போச்சு...

சரியான நேரத்தில் பொருத்தமான பகிர்வு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த 5 திரில்லர் போட்டிகள் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 12:54 am

சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்லப்படுவது மிகை இல்லை. இன்றைய போட்டியிலும் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக