புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
37 Posts - 39%
heezulia
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
17 Posts - 7%
mohamed nizamudeen
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சாதனை நூலகம்! Poll_c10சாதனை நூலகம்! Poll_m10சாதனை நூலகம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனை நூலகம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 11:35 pm

பயன்படாத ரயில் நிலையம் ஏதாவது இருந்தால், அது, நம்ம ஊரில் பாழடைந்து, குப்பை கொட்டும் இடமாக மாறி இருக்கும். ஆனால், இங்கிலாந்தில் இப்படியொரு ரயில் நிலையம், இன்று, வித்தியாசமாய் சாதனை படைத்து வருகிறது.

இங்கிலாந்தில் நார்தம்பர்லாந்து என்ற பகுதியில், விக்டோரியா ஆலன்விக் என்ற ரயில் நிலையம் ஒன்று இருந்தது. வில்லியம் பெல் என்பவரால், 1887ல் வடிவமைக்கப்பட்டு துவக்கப்பட்ட இந்த ரயில் நிலையம், 1968ல் மூடப்பட்டது.

"பார்ட்டர் புக்ஸ்' என்ற நிறுவனம், 1991ல், இங்கு, ஒரு செகண்ட் ஹேண்ட் புத்தகக் கடையை துவக்கியது. இன்று, இந்த புத்தகக் கடையில், 3 லட்சத்து, 50 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. எல்லாமே, செகண்ட் ஹேண்ட் புத்தகங்கள்தான். ரயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் உள்ள ஹால், ரயில்வே பிளாட்பாரம், பெண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, ஆண்கள் முதல் வகுப்பு தங்கும் அறை, பார்சல் ஆபிஸ் என மொத்தம், ஏழு அறைகள் புத்தகங்களால் நிரப்பப்பட்டுள்ளன.

இரண்டாவது வகுப்பு பயணிகள் தங்கும் அறையில், மக்கள் வந்து பேப்பர், புத்தகங்கள் படித்து, காபி அருந்தி, குளிரை சமாளித்து, கதகதப்பு ஏற்படுத்திக் கொள்ள எரி அடுப்பும் உண்டு. இங்கு, பல அபூர்வ புத்தகங்கள் உள்ளன. உதாரணமாக, 17 ஆயிரம் டாலர் மதிப்புள்ள, இத்தாலியன் இன்வென்ஷன்ஸ் என்ற புத்தகம், பாதுகாப்பாக கண்ணாடி அலமாரிக்குள் வைக்கப்பட்டுள்ளது. படித்த புத்தகங்களை விலைக்கு கொடுத்துவிட்டு, படிக்காத, அங்குள்ள புத்தகத்தை வாங்கிச் செல்லலாம் அல்லது நேரடியாகவும் விலைக்கு வாங்கலாம். கேட்ட புத்தகம் இல்லையென்றால், வரும்போது கொடுக்கச் சொல்லி, ஆர்டர் கொடுத்துவிட்டும் வரலாம்.

கிறிஸ்துமஸ் நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களும், இந்த நூலகம் செயல்படும். சுற்றுலாப் பயணிகள் இதைக் காண பெருமளவில் வருகின்றனர். "பிரிட்டிஷ் லைப்ரரி ஆப் செகண்ட் ஹேண்ட் புக் ஷாப்ஸ்' என செல்லமாக இதை அழைக்கின்றனர். செகண்ட் ஹேண்ட் புத்தகங்களைப் பொறுத்தவரை, ஐரோப்பாவின் மிகப்பெரிய கடைகளில் இதுவும் ஒன்று.

***

இந்த நூலகத்திலும் திருட்டு பயம் உண்டு. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புத்தகம், திருடப்பட்டு, ஐந்து வருடங்களுக்குப் பின், திரும்ப வந்து சேர்ந்தது. இரண்டாவது உலகப் போரின் போது, ஒரு கட்டத்தில் நாஜி படைகள் இங்கிலாந்தை பிடித்து விடும் என்ற பரபரப்பு நிலவியது. "அப்படியெல்லாம் நடக்காது, பயப்பட வேண்டாம்' என்ற அடிப்படையில், "கீப் காம் அண்ட் கேரி ஆன்' என, ஒரு போஸ்டர் அன்று ஒட்டப்பட்டது. அந்த போஸ்டர், இந்த நூலகத்தில் இன்றும் உள்ளது.

- ராஜி ராதா



சாதனை நூலகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 11:40 pm

உபயோகிக்காத பொருட்களை வீணாக்காது எல்லோருக்கும் பயனுள்ள வகையில் செய்து அதையும் சாதனை ஆக்கியது பெரிய விஷயம்....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதனை நூலகம்! 47
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 11:43 pm

நல்ல தகவல்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 2:17 am

வியப்பான தகவல் ... மிக்க நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 30, 2011 3:53 am

அவர்கள் நூல்கள்தான் மூளை(ல) தனம் என்பதை அறிந்தவர்கள். நம்ம ஆளுங்க... அந்தக் காசு இருந்தால் ஒரு ..........என்னன்னவோ யோசிப்பாங்க....
தெரிந்து கொண்டோம். நல்ல பகிர்வுக்கு நனறி சிவா.



சாதனை நூலகம்! Aசாதனை நூலகம்! Aசாதனை நூலகம்! Tசாதனை நூலகம்! Hசாதனை நூலகம்! Iசாதனை நூலகம்! Rசாதனை நூலகம்! Aசாதனை நூலகம்! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக