புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_m10தத்துவ முத்துக்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவ முத்துக்கள்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:03 pm

First topic message reminder :

உயிரோடுள்ள மனிதனுக்குக் கட்டப்படும் கல்லறையே சோம்பல். - ஜெரேமி டெய்லர்.

துயரம் தலையை நரைக்கச் செய்யும். அதே சமயம் இதயத்தை வலிமையாக்கும்.- ஜார்ஜ் பெய்ஷி.

அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியினால்தான். - ஓவிட்.

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். - சாலமன்.

தோல்வி குற்றம் காது. உயர்வற்ற லட்சியமே ஒரு குற்றமாகும். - ஜேம்ஸ்ரசல்

உங்களிடம் யாரவது உழைப்பை எதிர்பார்த்து ஒரு நிமிஷம் என்றால் என்ன என்பதை அறியாமல் சரி சொல்லாதீர்கள்.-அலெக் மெக்கன்ஸி.

உன் நேரத்தைப் பாதுகாத்து கொள். அவை தீட்டப்படாத வைரங்கள்.-ரால்ஃப் வல்டோ எமர்சன்.

வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.

ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் .சமயத்திற்கு ஒருவரும் அகப்படமாட்டார்கள். ஒரே ஒரு எதிரி இருப்பான்.எங்கேயும் எப்போதும் அவன் எதிர்ப்பட்டுக் கொண்டே இருப்பான்.

தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.

.அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அச்சம் என்பது அடைகாக்கப்படும் அழுக்காகும்.

ஆசிரியர் கதவைத் திறக்கிறார், நீ உன் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாய்.

நீங்கள் சூரியனின் ஒளியில் பிரவேசிக்கும்போது, அதன் நிழல் உங்களை பிரதிபலிக்கின்றது.

நீங்கள் உண்மையைச் செலுத்தும்போது அதுவே திரும்பக் கிடைக்கிறது.

கடினமான செயல்களைக் சிறியதாகவும், புகழ்பெற்ற செயல்களை எளிமையாகவும் கையாழப் பழகவேண்டும். இதுவே உண்மையான வெற்றிக்கு அறிகுறி.

நாம் வாழ்வில் ஒரு வழியைத்தேடி கொண்டிருக்கும்போதே இன்னொரு வழி எளிதாக அமைகிறது

எந்த முயற்சியில் நீங்கள் தீவிரமாக ஈடுபடுகிறீர்களோ, ஒரு கட்டத்தில் அதை நீங்கள் அடைகிறீர்கள்.

மற்றவர்கள் உங்களுக்குத் தடைக்கல்லாய் இருக்கும்போதுதான், உங்களுக்கு நிரந்தரப் பாதை வெளிச்சமிடப்படுகிறது.

பழக்க வழக்ககங்களே ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றுகின்றன.

மழைத்துளி சொன்னது, முத்துக்கான வித்து எப்பொழுதும் விழலாம். விழித்திரு, மனிதா விழித்திரு.

உண்மை ஒரு நாள் வெண்றே தீரும்.

தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்துவிட்டவன் ஆகிறான்.

உலகின் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும்தான்.

செல்வம் குடியிருக்கும் வீட்டில் மனித பண்பு சீரழிகிறது.

அழகே உண்மை, உண்மையே அழகு.

அறிஞர்கள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இசைந்து கொடுப்பதில்லை.



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 8:46 pm

பாகவத ரகசியம் எல்லோருமே அறிய வேண்டிய ஒன்று.....

அன்பு நன்றிகள் சிவா தொடர்ந்து தாங்க.... படிக்க அருமையா இருக்கு..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தத்துவ முத்துக்கள்! - Page 3 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:48 pm

பாம்பிடம் கடிபட்டு மரணித்த எவருமே பாம்பிடம் நாகரத்தினம் இல்லை என்ற உண்மையை அறிந்ததில்லை!

காதுகளே இல்லாத பாம்பு மகுடியின் இனிய ஓசைக்கு ஆடுவதாக நம்பும் மனிதன் தன்னை பகுத்தறிவுள்ளவனாக எண்ணுகிறான்

பலன்களை எதிர்பாராமல் காரியத்தை செய்து முடிப்பவரே வீரர்.

தேளின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் அது நொடிக்கு நொடி கொட்டும்.

நாம் சுகமாகவும் உறுதியாகவும் அமர ஏற்றது நம் சொந்த நாற்காலிதான்!

பொதுசனம் என்பது கொடிய மிருகத்தைப் போன்றது. ஒன்று அதை கட்டிப்போட வேண்டும். இல்லையேல் அதைவிட்டு ஓடிவிட வேண்டும்.

பசி வந்தால் மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடமை, தவம், முயற்சி, தாளாமை, காமம், தானம் ஆகிய பத்தும் பறந்து போய் விடும்.

உன்னால் அணைக்க முடியாத நெருப்பை தூண்டாதே.

உலகில் அதிக காலம் சிறையில் கிடப்பது நாக்குதான். அதனை வெளியில் விட்டால் ஆபத்து.

கோழிகூட தண்ணீர் பருகும்போது வானத்தைப் பார்த்து நன்றி சொல்கிறது.

தன்னைக் கொத்திச் சிதைக்கும் கோடரிக்கும் வாசம் கொடுக்கும் சந்தனமரமே மரங்களில் உயர்ந்தது.

அதிகாரத்திற்குப் பயந்து ஒன்றும் செய்யாமல் துருப்பிடித்து அழிவதை விட விரும்பியதைச் செய்து தேய்ந்து அழிவதே மேல்.

துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்.

தன்னை மறந்து பிதற்றும் பைத்தியக் காரன் அருகில் செல்லாதே.

மெத்தையில் வைத்து பால் வார்த்தாலும் கடைசியில் அணில் சருக்குள்தான் சென்று மறையும்.

தூய்மையும் தியாகமும் பேசுகிறவனின் பணப்பையைத் தட்டிப் பார்த்தால் அவன் மடியின் கனம் அறியலாம்.

நாற்காலியில் இருப்பதால் மூடன் அறிஞனாவதில்லை.

உன்னுடைய செய்கைகளை நீயே கவனி. அவைதான் உனது பழக்கம்.

உத்தமன் என்பது ஒரு பெயரல்ல; ஒருவரின் செயலின் முடிவில் கிடைக்கும் மதிப்பீடு.

நமது கழுத்தை வெட்டி எறிந்தாலும், சூரியனை ஒரு வினாடி முன்னால் வரவழைக்க முடியாது.

உலகில் உள்ள அனைத்தையும் அடைய உதவுவது நேரம்தான். அது போனால் எதையும் அடையாமலே வாழ்க்கை போய் விடும்.

மனிதனை மிருக நிலையில் இருந்து மாற்றி மனிதனாக்குவது கல்வி ஒன்றுதான்.

திருட்டு ஒரு பழக்கம். அது வந்தால் சிறிய பொருள்கள் என்றோ பெரிய பொருள்கள் என்றோ வேறுபாடு காண்பதில்லை.

படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:49 pm

உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.


ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.


எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.


மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.


தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்;தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்

அறிவுத் தேவையை விட , கவனக்குறைவுதான் நமக்கு அதிக துன்பங்களை உண்டாக்குகிறது
-ப்ராங்க்ளின்

என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்
ஜவஹர்லால் நேரு

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்
சாக்ரடீஸ்

ஆர்வம்தான் எல்லா முன்னேற்றங்களின் ஆதாரம். அது இருந்தால் சாதனை; இல்லாவிட்டால் சாக்குப்போக்கு...
-ஹென்றி போர்டு

கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம். உன் பாதையும் வழுக்கல் நிறைந்ததே. -ரஷ்யா.



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 29, 2011 8:52 pm

தேளின் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் அது நொடிக்கு நொடி கொட்டும்.

ஆமோதித்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:52 pm

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை; அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. -ஸ்காட்லாந்து.


நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில் அவன் துரோகம் செய்ய மாட்டான்.-ஸ்பெயின்


நாக்கு மூன்று அங்குலமேயானாலும், ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொல்லும் திறனுள்ளது. -ஜப்பான்


தேவையில்லாதவைகளை வாங்குவதால் விரைவில் அவசியமானவற்றை விற்க நேரிடும். -பிரான்ஸ்.


நல்லவனாக இருப்பது எளிது; நேர்மையாளனக இருப்பது கடினம். -பிரெஞ்ச்


ஒரு மனிதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அவனிடம் அதிகாரத்தைக் கொடு. பல்கேரியா


நிகழ்காலத்தை நாம் இழப்பதால் எல்லாக் காலத்தையும் இழக்கிறோம். -இங்கிலாந்து.


சுயநலம் என்ற நெருப்பு, முதலில் மற்றவர்களைப் புசிக்கிறது; பின்னர் தன்னையேப் புசிக்கிறது. -ரஷ்யா


வாய்ப்புகளை உணர்வதே அறிவுக் கூர்மை. சீனா


எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும்.


காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும்.


தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.


கண்களை மூடினால் கனவு காணலாம்.... ஆனால் அதே கண்களை திறந்தால்தான் அந்த கனவை நனவாக்க முடியும்...
டாக்டர்...ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்


பொய் சொல்லி ரெம்ப நாள் வாழ்க்கைய ஓட்ட முடியாது உண்மைய சொன்னா வாழுற வரைக்கும் பிரச்சனை இல்லை..


தங்கப் படுக்கையில் படுத்தும் நோயாளிக்கு என்ன பயன்?



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:57 pm

பொன், பெண், ஆடை இவற்றை பகலில் தேர்வு செய்வதே சிறப்பு.

குண்டூசியைக் கூட எடுக்க முடியாதவனால், `ஒரு பவுன்' கூட சேர்க்க முடியாது.

சொற்கள் நீர்குமிழிகள். செயல்கள் தங்க காசுகள்.

சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

நீங்கள் செழுமையில் இருக்கும்போது உங்களை நண்பர்கள் அறிவார்கள்; வறுமையில் நண்பர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்! ஜான் சர்ட்டன் கோல்லீன்ஸ்.

உண்மையான நண்பர்கள் நம்முடைய மகிழ்ச்சியை இரண்டு பங்காக மாற்றுகிறார்கள். அதே நேரத்தில் துன்பத்தை பாதியாகக் குறைத்து விடுகிறார்கள். எடிசன்.

உன் குறைகளை எனக்கு எடுத்துச் சொல்பவர்கள், உன் நண்பர்களும் எதிரிகளும் மட்டுமே! தாமஸ் ஹேலிபர்ட்டன்.

தேவையில்லாமல் நிறைய நண்பர்களைப் பெற்றிருப்பவனுக்கு ஒருவனும் உண்மையில் நண்பன் இல்லை. அரிஸ்டாட்டில்.

உண்மையான நட்பு ஆரோக்கியத்தைப் போன்றது. அதனை இழந்து விடும்வரை நாம் அதன் மதிப்பை உணர்வதில்லை! வோல்டன்.

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. (சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். (ஷேக்ஸ்பியர்)

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள். (லாங்பெல்லோ)

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது(அரிஸ்டாட்டில்)

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே (அனுபவ வாக்கு)

மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான். (ஜார்ஜ் பெர்னார்டு ஷா)

எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது, ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை(விட்மன்)

சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது. (டிபியன் போர்ட்)

உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் (ஷில்லாவகில்)

தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து; அதற்காக பாடுபடு(ஓர் அறிஞர்)

காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல(வின்ஸ்ட்டன் சர்ச்சில்)

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்(காந்தியடிகள்)

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.(ஓர் அனுபவசாலி)



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:58 pm

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்கான வழியாகும். (அரவிந்தர்)

கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்(கிளெண்டல்)

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும்.(டொரோதி தெலூசி)

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை. (எமர்சன்)

மனிதனின் வாழ்க்கை பிறருக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.வாரியார் சுவாமிகள்)

உண்மையிடம் அடைக்கலம் தேடியவன் பலத்தோடும் சுகத்தோடும் இருக்கிறாள்.ஜேம்ஸ் ஆலன்)

இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். (சுவாமி ராமதாஸ்)

நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.(ஓர் அறிஞர்)

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.(மு.வ.)

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. (ஜான்ஸன்)

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். (வில்லியம் ஹாஸ்விட்)

ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.
(ஷாம்பர்ட்)

நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.அரவிந்தர்)

உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.(சுவாமி விவேகானந்தர்)

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது(எமர்சன்)

கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது. (பிளேட்டோ)

காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். (ஹேக்ஸ்பியர்)

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். (மகாத்மா காந்தி)

அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான். (யாரோ)

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.(மாரியோ போஜியோ)

துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான். (ஹென்றி லீவ்ஸ்)

கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.(ராபர்ட் பிராஸ்ட்)
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் எல்லோரும் சூரியனைப் போல் பிரகாசிக்க முடியும். இல்லையேல் மெழுகுவர்த்திதான். நெப்போலியன்.

உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று ஆசைப்படாதே; உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்பு. ஆல்டர்.

நாட்கள் கற்றுத் தராததை வருடங்கள் கற்றுக் கொடுக்கின்றன. எமர்சன்

மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. விவேகானந்தர்.

கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவன். பிரெஞ்சு பழமொழி.

மனிதனுக்கு நல்லது செய்வதுதான், நாம் கடவுளுக்கு செய்யும் மிகச் சிறந்த தொண்டாகும். பிராங்களின்.

அழகு, பெண்ணிற்கு பெருமை சேர்க்கிறது. கற்பு அவளுக்கு அளவற்ற மதிப்பை தருகிறது. அடக்கம் அப்பெண்ணை தெய்வமாக்குகிறது. ஷேக்ஸ்பியர்



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 8:59 pm

உண்மை ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையையே விரும்புகிறது.

எங்கே உண்மை இருக்கிறதோ; அங்கே தன்னலம் இருப்பதில்லை.

உண்மை பரபரக்காது; அது அமைதியான நெஞ்சுடையது.

உண்மைக்கு ஒப்பானது எதுவும் இல்லை.

நியாயமான வழியில் நிறைய பணம் சேர்ப்பதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பங்கை நல்ல விஷயங்களுக்கு கொடுங்கள்.'' `இன்போசிஸ்' நாராயணமூர்த்தி.

நீ ஏழையாக பிறந்தது தவறில்லை. ஏழையாகவே வாழ்வதுதான் மாபெரும் தவறு. பில்கேட்ஸ்.

பொறுத்தார் பூமி ஆள்வார்.

வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்.

சிறு தீயே பெரு நெருப்பாகும்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

ஜால்ராக்களுக்கு செவி சாய்க்காது, காதுகளுக்கு கசப்பான வார்த்தைகளையும் கேட்க கற்று கொடுக்கவும். சரிவு ஏற்படாது சுதாரித்துக் கொள்ளலாம்.

உலகம் ஒரு கண்ணாடி. உனது முகத்தையே திருப்பிக் காட்டும். எதைக் கொடுக்கிறோமோ அதையே பெறுவோம்.

பிரச்சினைகள் இன்றி வாய்ப்புகள் இல்லை. தடைகள் இன்றி திறமைக்கு வேலையில்லை.

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்பட வில்லை. ஓரொரு கல்லாகத்தான் அடுக்க வேண்டி உள்ளது.

முயற்சி சிறிதும் பயன் பெரிதும் தரும் காரியங்களை முன்னிலைப் படுத்தவும்.

தாமதம், மறதி, சோம்பல், பெருந்தூக்கம்-கெடுநீரார் காமக்கலன்.

எதைச் சாதிக்கப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானமாக எழுதி வையுங்கள்.

வாய்ப்புக்காக காத்திருப்பதை விட தேடிச் செல்க.

மழை பெய்யவில்லை என உழுவதை நிறுத்தி விடாதே. ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

கட்டிட பணியில் …கல், மண் சுமக்கிறேன் என எண்ணுவதைக் காட்டிலும் மாளிகை கட்டுகிறேன் என்பது ஊக்கப் பரிமாணம்.

வலிவும், தெளிவும் நிறைந்த கனவுகளோடு முயற்சியும் சேர சிகரமும் சின்னதாகும்.

எக்காரியமும் மகிழ்வுடன் செய்தால் உற்சாகம் தானாக வந்து ஒட்டும்.



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 8:59 pm

தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர்.


சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தத்துவ முத்துக்கள்! - Page 3 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 9:01 pm

விஷம் மருத்துவனுக்கு மருந்து, மருந்தும் முட்டாளின் கையில் விஷம். பயன்பாடு தான் முடிவு செய்கிறது.

இறைவன் பறவைகளுக்கும் உணவை கூட்டில் வைக்கவில்லை, தேடித் தான் சேகரிக்கின்றன

உன்னதமான ஒவ்வோர் வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.

பெரிய காரியங்கள் யாவும் வல்லமையால் நிறைவேற வில்லை. விடா முயற்சியால் தான் நிறைவேறுகின்றன.

தளராத இதயத்தை பெறறுள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது எதுவும் இல்லை.

உறுதி உள்ளவன் உள்ளத்தில் திடம் உள்ளவன் உலகை தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்

வலிவும், தெளிவும் நிறைந்த கனவுகளோடு முயற்சியும் சேர சிகரமும் சின்னதாகும்.

எக்காரியமும் மகிழ்வுடன் செய்தால் உற்சாகம் தானாக வந்து ஒட்டும்.

எதை நீ நம்புகிறாயோ, அதுவாகவே நீ இருப்பாய். விவேகானந்தர்.

மனித வாழ்க்கை ஒரு யாத்திரை. பிளேட்டோ.

அற்ப பணம் சம்பாதிப்பதற்காக, ஒழுக்கத்தை விற்றுவிடாதே! -தாமஸ் பெயின்.

புகழ் இல்லாத வாழ்க்கையை விட, மதிப்புள்ள மரணமே மகத்தானது. - சாக்ரடீஸ்.

சூரியனுக்கு நேரே போனால் உன் நிழல் பின்புறம் விழுகிறது; எதிரே போனால் முன்புறம் விழுகிறது; அதுபோல் நீங்கள் நேர்மையான வழியில் சென்றால் உங்கள் துன்பங்கள் பின்புறமாக ஓடிவிடும். எதிர் திசையில் சென்றால் அவை முன்பக்கத்தில் காத்திருக்கின்றன.

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முடியாததாகவே முதலில் தோன்றும் .

ஆர்வத்துடன் செயல்படாதவனுடைய, உள்ளத்தில் மாபெரும் புதுமைகள் பிறப்பதில்லை - குஸ்டாவ் க்ராஸ்மேன்.

தவறு செய்வதில் பிழையில்லை. ஆனால், தவறு என்று தெரிந்தபின் அதை திருத்திக்கொள்ளாமல் இருப்பது தான் மிகப்பெரிய பிழை - மகாத்மா காந்தி.

நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வந்தாலும், அவை நிச்சயம் வந்தே தீரும் - காங்கிரீவ்

உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும் உன் நண்பர்கள் அல்லர். - தாமஸ் ஏ. பெக்கட்.

வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள். வறுமைக் காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம். - சட்டன் காலின்ஸ்

வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால் மீன்களின் எண்ணிக்கைக் குறைந்துபோவதில்லை.

நேற்று என்பது உடைந்த பானை, இன்று என்பது கையிலுள்ள வீணை, நாளை என்பது மதில்மேல் பூனை.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யாதீர். - விவேகானந்தர்.

பகைமையை அன்பினால்தான் வெல்ல முடியும். இதுவே பழமையான விதி. - புத்தபிரான்.

மலர்களைச் சுற்றி மணம் வீசுவதைப் போல, செயற்கரிய செயல்களை புகழ் சூழ்ந்து கொள்ளும். - சாக்ரடீஸ்.

துணிவு இல்லையேல், வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் அறங்கள் இல்லை. - காந்தியடிகள்.

உழைப்பால் உடல்நலமும், உடல்நலத்தால் அகநிறைவும் உண்டாகும். - பியாட்டி.

சோம்பேறியானவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை. - கவுப்பர்.

தைரியம் வெற்றிக்கு அடிப்படை. - நெப்போலியன்.

அறிவின் ஒளி இருக்கும் வரை, ஞான ஒளி வீசும் வாழ்வில் தவறே நிகழ்வதில்லை. - ஸ்ரீ அரவிந்தர்.

அஞ்சாமையை விட, நேர்மையாக இருத்தலே அழகானது. -எமர்சன்.



தத்துவ முத்துக்கள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக