புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
5 Posts - 2%
i6appar
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
443 Posts - 47%
heezulia
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
332 Posts - 35%
Dr.S.Soundarapandian
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
30 Posts - 3%
prajai
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_m10சும்மா சிரிங்க ..காசா? பணமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா சிரிங்க ..காசா? பணமா?

Page 1 of 3 1, 2, 3  Next

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 10:47 am

1. இந்த ஸ்கூல்லே ஏன் பூனைகள் நடமாட்டம் அதிகமாயிருக்கு?" "இது 'எலி'மென்டரி ஸ்கூலாச்சே."

2.
"பரீட்சையில் கேட்காத கேள்விக்கெல்லாம் பதில் எழுதினீங்களாமே...?" "வேறென்ன செய்றது? கொண்டு போன பிட்டில இருக்கிறதைத்தானே எழுத முடியும்."

3."இளைஞர்களைக் கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு...?" "என்ன செய்தாரு...?" "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாணவ-மாணவியர்களின் அரியர்ஸையும் தள்ளுபடி செய்வோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு

4. "தலைவர் "கிளினிக்"குக்கு போலாமான்னு கேக்கறாரே.... உடம்புக்கு முடியலையா?"
"ம்ஹும்... அவருக்கு டாக்டர் பட்டம் குடுத்ததுலயிருந்து, கட்சி ஆபீஸ் போறதை இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காரு!"

5. "டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பா‌ஸ் ப‌ண்‌ணிடுவோ‌ம்னு ந‌ம்‌பி‌க்கையோட இரு‌ங்க.

சரியா போச்சு போங்க . . . நான் ‌ஸ்கூ‌ல் ‌பி‌ரி‌ன்‌‌‌ஸ்பா‌ல் டாக்டர்

6.. தேர்வு அறை...

ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க

மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"

"7. "கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா... அப்படி என்ன செய்தான்?"
"திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர் ஐயாவுக்கு நன்றி"ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!"

8.ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?

மாணவன்: சந்திரந்தான் சார்!

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்ல

ஆசிரியர்: ?!?!?!

9.எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?

அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.

10.ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 31, 2011 10:50 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 31, 2011 10:52 am

சும்மா சிரிங்க ..காசா? பணமா? 168300 சும்மா சிரிங்க ..காசா? பணமா? 168300 சும்மா சிரிங்க ..காசா? பணமா? 168300 சும்மா சிரிங்க ..காசா? பணமா? 168300

சும்மா சிரிங்க ..காசா? பணமா? Uசும்மா சிரிங்க ..காசா? பணமா? Dசும்மா சிரிங்க ..காசா? பணமா? Aசும்மா சிரிங்க ..காசா? பணமா? Yசும்மா சிரிங்க ..காசா? பணமா? Aசும்மா சிரிங்க ..காசா? பணமா? Sசும்மா சிரிங்க ..காசா? பணமா? Uசும்மா சிரிங்க ..காசா? பணமா? Dசும்மா சிரிங்க ..காசா? பணமா? Hசும்மா சிரிங்க ..காசா? பணமா? A
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu Mar 31, 2011 10:56 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 31, 2011 11:28 am

ஹாஹாஹா செம காமெடி ஆமாம் ஓவியா சிரிச்சா காசு கொடுக்குறேன்னு சொன்னீங்களே எங்க எங்க அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 11:37 am

உஹூம் நான் திர்கம் தந்தாதான் சிரிப்பேன். அதுவும் பொட்டி பொட்டியா தரனும். ஓகே!!!!

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 31, 2011 11:39 am

திர்காம்னா என்ன அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 11:47 am

நல்லா இருக்கு நகைச்சுவை மகிழ்ச்சி

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Mar 31, 2011 11:56 am

Manik wrote:திர்காம்னா என்ன அக்கா

திர்கமுன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
திர்கம்தான்.

குண்டக்கமண்ணடக்க கேள்விகேட்போருக்கு
குண்டர்கள் சட்டதின்கீழ் கேள்விக்கணகின்றி
கொடுமைகள் செய்யப்படும்
கேலிகள் செய்தே.. சிரி

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 12:00 pm

அருமையான நகைச்சுவை துணுக்குகள் ஓவியா... சும்மா சிரிங்க ..காசா? பணமா? 224747944
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சும்மா சிரிங்க ..காசா? பணமா? 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக