புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
85 Posts - 79%
heezulia
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
250 Posts - 77%
heezulia
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
8 Posts - 2%
prajai
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
3 Posts - 1%
Barushree
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_m10திலகமிடுவதின் அவசியம் என்ன? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திலகமிடுவதின் அவசியம் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 12:55 pm

[color=brown]


திலகமிடுவதின் அவசியம் என்ன? Ld243

திலகமிடுவது ஆத்மீக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொது கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட பயன்படுதுகின்றனர்.

இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதை கருதி வருகின்றனர். என்றாலும் இது மத விசுவாசத்துடன் சம்பந்தம் படாமலேயே ஒரு நபரில் நிச்சயமாக செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டு வைப்பது வழக்கம். இந்த மையத்தில் பார்வையை பதிய வைத்தே தன்வயபடுத்தி மயங்க வைப்பது.

இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவக்குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்ததில் சந்தனமும், விடியற்காலையில் குங்குமமும், மாலை பொழுதில் திருநீறும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்திர்க்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்த படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிபடுத்தி உள்ளன.

சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாசாரமும் நம்மை கற்பிக்கிறது..

நெற்றியில் – ஓம் கேசவாயநமக..

கழுத்தில் – ஓம் புருஷோத்தமாய நமக..

இதயத்தில் – ஓம் வைகுண்டாய நமக..

நாபியில் – ஓம் நாராயண நமக..

பின்புறம் – ஓம் பத்மநாபாயா நமக..

இடது பக்கம் – ஓம் விஷ்ணவே நமக..

வலது பக்கம் – ஓம் வாமநாய நமக..

தலை உச்சியில் – ஓம் ஹ்ரிஷிகேசாய நமக..

பின் கழுத்தில் – ஓம் தமோதராய நமக..

என்று நினைவில் கொண்டு சந்தனம் அணிய வேண்டும்.

திருநீரை காலையில் நீரில் குழைத்தும், நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.





திலகமிடுவதின் அவசியம் என்ன? Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 1:01 pm

நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 1:02 pm

நன்றி நண்பா நல்ல திகவல் கூறியுள்ளீர்கள்! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 1:15 pm

நன்றி மணி..... அருண் .....




திலகமிடுவதின் அவசியம் என்ன? Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 1:16 pm

நெற்றி அழகுற அருமையான பகிர்வு தந்த லக்‌ஷ்மணா அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திலகமிடுவதின் அவசியம் என்ன? 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 1:24 pm

Manik wrote:நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா
குங்குமப்பொட்டுக் கவுண்டரே... இதெல்லாம் தெரிந்து கொள்வது இல்லையா...eன்னத்தையோ எடுத்து ஏன்னு தெரியாமலேயே நெத்தி நெறய அப்பிக்கரது..... பெரிய ஆண்மீகவாதி மாதிரி,,,, திலகமிடுவதின் அவசியம் என்ன? 230655



திலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Tதிலகமிடுவதின் அவசியம் என்ன? Hதிலகமிடுவதின் அவசியம் என்ன? Iதிலகமிடுவதின் அவசியம் என்ன? Rதிலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 1:25 pm

நல்ல பயனுள்ள தகவல்... கூறிய பி.ப வுக்கு மிக்க நன்றி.. திலகமிடுவதின் அவசியம் என்ன? 678642



திலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Tதிலகமிடுவதின் அவசியம் என்ன? Hதிலகமிடுவதின் அவசியம் என்ன? Iதிலகமிடுவதின் அவசியம் என்ன? Rதிலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 1:28 pm

[quote="Aathira"]
Manik wrote:நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா
ஏகுஓட்டே

ஆன்மீகவாதி இல்ல அக்கா...... எதோ வச்சுட்டேன் பழகிடுச்சு அவ்ளோதான் திலகமிடுவதின் அவசியம் என்ன? 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 1:30 pm

[quote="Manik"]
Aathira wrote:
Manik wrote:நான் கடந்த 15 வருடமாக திருநீறு மற்றும் குங்குமம் வைத்துக் கொண்டு வருகிறேன் அதற்கான விளக்கத்தை இன்றுதான் அறிகிறேன் நன்றி நண்பா
ஏகுஓட்டே

ஆன்மீகவாதி இல்ல அக்கா...... எதோ வச்சுட்டேன் பழகிடுச்சு அவ்ளோதான் திலகமிடுவதின் அவசியம் என்ன? 755837
சரி சரி போகட்டும் விடுங்க.. எங்களுக்கு அப்படியே பார்த்துப் பழகிப் போயிடுச்சு.. திலகமிடுவதின் அவசியம் என்ன? 705463



திலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Tதிலகமிடுவதின் அவசியம் என்ன? Hதிலகமிடுவதின் அவசியம் என்ன? Iதிலகமிடுவதின் அவசியம் என்ன? Rதிலகமிடுவதின் அவசியம் என்ன? Aதிலகமிடுவதின் அவசியம் என்ன? Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 1:38 pm

ஹாஹாஹா அதேதான் ஒரு நாள் பொட்டு வைக்கலைனா கூட என்னமோ மாதிரி இருக்கும் முகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக