புதிய பதிவுகள்
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
98 Posts - 46%
ayyasamy ram
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
5 Posts - 2%
i6appar
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
2 Posts - 1%
prajai
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
443 Posts - 46%
heezulia
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
334 Posts - 35%
Dr.S.Soundarapandian
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
30 Posts - 3%
prajai
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_m10செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செண்பகப் பூவின் மருத்துவக் குணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:36 pm

செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 5166878380_38690073cd

செண்பகப்பூ இறைவனுக்கு பூஜிக்க மட்டும் உகந்த மலரல்ல... இயற்கையான மருத்துவக் குணமும் கொண்ட மலராகும். இது மர வகுப்பைச் சேர்ந்தது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இதன் நறுமணம் அனைவரையும் ஈர்க்கும்.

Tamil - Senbagam
English - golden champak
Malayalam - Chambangi poovu
Telugu - Chambakamu
Sanskrit - Champaka
Botanical Name - Michelia champaka

வாத பித்த அத்திசுரம் மாமேகம் சுத்தம் சுரந்
தாதுநட்டங் கண்ணழற்சி தங்காவே-மாதே கேள்
திண்புறு மனக்களிப் பாந் திவ்யமனம் உட்டினஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்

(அகத்தியர் குணபாடம்)

கண்ணைக் காக்கும்:

இது இறைவனுக்கு பூஜிக்க மட்டும் உகந்த மலரல்ல... இயற்கையான மருத்துவக் குணமும் கொண்ட மலராகும். இது மர வகுப்பைச் சேர்ந்தது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இதன் நறுமணம் அனைவரையும் ஈர்க்கும்.

உடல் பலம் பெற:

உடல் பலமாகவும் புத்துணர்வுடனும் இருந்தால் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் வலுவடைய செண்பகப் பூ மிகச்சிறந்த மருந்தாகும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும்.

பித்தம் குறைய:

மனிதனின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது வாதம், பித்தம், கபம் எனும் முக்குற்றங்களே. இவை அதனதன் நிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலருக்கு பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்த நீர் சுரப்பு குறையும். மேற்கண்ட உபாதைகளும் நீங்கும். செண்பக இலையில் நெய்யை தடவி, அதில் ஓமத்தை பொடி செய்து தூவி, அதை தலையில் வைத்து கட்டி வர வெப்பத்தினால் உண்டாகும் தலை வலியும் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

ஆண்மை குறைவு நீங்க:

ஆண்மைக் குறைவு என்பது பல காரணங்களால் உண்டாகிறது. இந்தக் குறை உடையவர்கள் செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் தொல்லையில் இருந்து விடுபட தினமும் செண்பகப் பூவை கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. 10 செண்பகப்பூவை 100 மி.லி நீர்விட்டு காய்ச்சி 50 மி.லி காலை, மாலை ஆகிய இருவேளை குடித்துவர வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், கணச்சூடு, நீர்சுருக்கு, சிறுநீர் சிவந்து எரிச்சலுடன் வெளிப்படுதல் போன்றவை குணமாகும்.

வயிற்றுவலிக்கு:

செண்பகப்பூவை நீரில் ஊறவைத்து, 30 மி.லி அளவு குடித்து வர சுரம், வயிற்றுவலி, குமட்டல் ஆகியவை குணமாகும். செண்பக இலையை அரைத்து, சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுவலி குணமாகும்.

காய்ச்சல் குணமாக:

பருவநிலை மாற்றத்தால் சிலரின் உடலில் பல பாக்டீரியாக்கள், வைரஸ்களின் தாக்கம் உண்டாகி பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த வைரஸ், பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் காய்ச்சலைக் குணப்படுத்த செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

கண் பார்வை ஒளிபெற:

கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் வெகு விரைவில் பார்வை மங்கும். இவர்களின் பார்வை நரம்புகளில் நீர் கோர்த்துக்கொள்ளும். இதற்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.

சிறுநீர் பெருக்கி:

சிறுநீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற நோய்களுக்கு செண்பகப் பூவை கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் சிறுநீர் பெருகும். நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

பாலியல் நோய்களைக் குணப்படுத்த:

ஒழுக்க சீர்கேட்டால் வைரல் டிசிஸஸ் (Viral diseases) என்ற பாலியல் நோயின் தாக்கம் உள்ளவர்கள் செண்பகப் பூவை காயவைத்து பொடி செய்து தினமும் இருவேளை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.

பொடுகுத் தொல்லை நீங்க:

செண்பக மரப்பட்டையும் வேப்ப மரப்பட்டையும் சம அளவு எடுத்து இடித்து, 4 மடங்கு நீர்விட்டு, காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை குடித்துவர குளிர் சுரம் தீரும்.

செண்பக மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து 20 பங்கு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் இருவேளை குடித்துவர நாட்பட்ட குன்மம் (வயிற்றுப்புண்) குணமாகும்.

செண்பக பூவில் இருந்து நறுமண எண்ணெய், அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன. இந்த பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால் பூ உலர்ந்த பின்னரும் இதனை பூச்சிகள் அரிக்காது.

செண்பக மொட்டு, கார்போகரிசி, வெந்தயம், அருகம்புல் ஆகியவற்றை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து சூரிய ஒளியில் 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர், அதை தலையில் தேய்த்து வர பொடுகு, சொறி, சிரங்கு போன்ற தொல்லைகள் தீரும்.

செண்பகப்பூ, சாத்திரபேதி, வெட்டிவேர், விலாமிச்சுவேர், தக்கோலம், நெற்பொரி, சுக்கு ஆகியவற்றை தலா 5 கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் மாதுளம் பழச்சாற்றில் அரைத்து கலக்கி சாப்பிட குளிர் சுரம் நீங்கும்.

செண்பகப்பூ எண்ணெய் கண் நோய்க்கு சிறந்த மருந்து. இது, மூட்டு வாதத்தையும் குணமாக்கும். பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இது செயல்படுகிறது.

செண்பகப் பூவிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் வாசனை திரவியங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும். மேலும் தலைவலி, கண்நோய்கள் குணமாகும்.

மேலும் இந்த எண்ணெய் கீல் வாத வலியை குணமாக்கும்.

செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 29, 2011 3:39 pm

பூ பார்த்து ரசிக்க மட்டும் இல்லை மருத்துவத்துக்கும் பயன் படுகிறது என்று பகிர்ந்து கொண்ட சிவாவுக்கு என் நன்றி.
சிவா எனக்கு ஒரு சந்தேகம்.நீங்க சித்த வைத்தியரா?

செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Uசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Dசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Aசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Yசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Aசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Sசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Uசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Dசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் Hசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:44 pm

உதயசுதா wrote:பூ பார்த்து ரசிக்க மட்டும் இல்லை மருத்துவத்துக்கும் பயன் படுகிறது என்று பகிர்ந்து கொண்ட சிவாவுக்கு என் நன்றி.
சிவா எனக்கு ஒரு சந்தேகம்.நீங்க சித்த வைத்தியரா?

அப்படியா... செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 745155

செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 29, 2011 3:45 pm

பயனுள்ள பகிர்வு

ஒரு செண்பகப் பூவை பற்றி
இங்கு ஒரு ரோஜாப்பூ
விமர்சிக்கிறது
அதுதான் சிவா அன்பு மலர்

கவிதை கவிதை
5000 பரிசு எனக்குத்தான் ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:46 pm

முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு

ஒரு செண்பகப் பூவை பற்றி
இங்கு ஒரு ரோஜாப்பூ
விமர்சிக்கிறது
அதுதான் சிவா செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 154550

கவிதை கவிதை
5000 பரிசு எனக்குத்தான் செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 755837

இருடி.. நேரில வந்து பரிசு தரேன் செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 89452

செண்பகப் பூவின் மருத்துவக் குணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 29, 2011 3:48 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு

ஒரு செண்பகப் பூவை பற்றி
இங்கு ஒரு ரோஜாப்பூ
விமர்சிக்கிறது
அதுதான் சிவா செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 154550

கவிதை கவிதை
5000 பரிசு எனக்குத்தான் செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 755837

இருடி.. நேரில வந்து பரிசு தரேன் செண்பகப் பூவின் மருத்துவக் குணம் 89452

தங்கள் சித்தம் என் பாக்கியம் ஜாலி

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Tue Mar 29, 2011 3:53 pm

செண்பகம் என்று பார்த்தவுடன் ராமராஜன் தான் நியாபகதிர்க்கு வரார்....எங்க ஊரு பாட்டுக்காரன் திரை படத்தில் இளையராஜா இசையில் " செண்பகமே செண்பகமே"...ஆக அருமையான பாடல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக