புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
Page 1 of 1 •
கறுப்பு பணத்தின் ஆதாரம் பற்றி விசாரிக்காதது ஏன்?
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் எங்கிருந்து போனது? எப்படி போனது? அந்த கறுப்பு பணத்துக்கான மூலாதாரம் என்ன? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
விசாரணை அறிக்கை
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல மூத்த வக்கீலுமான ராம்ஜெத்மலானி தொடர்ந்த இந்த வழக்கை நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள்.
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வருவதில் வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு என்ன நடவடிக்கை எடுத்தது? கறுப்பு பணம் பற்றி இதுவரை நடத்தப்பட்ட விசாரணை எந்த அளவில் உள்ளது? என்பன பற்றிய விவரங்களை சீலிட்ட உரையில் அறிக்கையாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்து இருந்தது.
14 பக்க அறிக்கை
அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு வக்கீல் கோபால் சுப்பிரமணியம் 14 பக்க விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதனை படித்த பின்னர் நீதிபதிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-
புதிதாக எந்த விவரமும் உங்கள் (மத்திய அரசு) அறிக்கையில் இல்லை. ஒட்டு மொத்தமாக புனேயை சேர்ந்த ஒரே ஒரு நபர் (ஹசன் அலி) மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. மற்றவர்கள் என்ன ஆனார்கள்? ஒருவர்தான் வெளிநாட்டு வங்கியில் கறுப்பு பணம் வைத்து இருக்கிறாரா?
மூலாதாரம் என்ன?
கறுப்பு பணம் தொடர்பான ஒவ்வொரு வழக்கிலும் என்ன முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது? என்பதை அறிய விரும்புகிறோம். கறுப்பு பணத்தால் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி எந்த அளவில் விசாரணை நடக்கிறது? கறுப்பு பணம் எங்கிருந்து வந்தது? எங்கிருந்து போனது? எப்படி போனது? என்ற மூலாதாரங்கள் பற்றி விசாரணை நடக்கிறதா?
2008-ம் ஆண்டிலிருந்து அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் தூங்கிக் கொண்டிருந்தது ஏன்? நாங்கள் நடவடிக்கை எடுத்த பிறகுதானே அந்த அமைப்புகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கின? பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கா விட்டால் கறுப்பு பணத்தை கொண்டுவருவது பற்றி ஒன்றுமே நடந்திருக்காதே?
சும்மா இருக்கமுடியாது
இந்த அறிக்கையை பார்த்த பிறகு இனிமேலும் அமைதியாக, சும்மா இருக்க முடியாது.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது உள்பட அது தொடர்பான அனைத்து விவகாரங்களையும் விசாரிக்க புலனாய்வுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு, சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு நீதிபதிகள் விசாரணையின்போது தெரிவித்தனர்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
#499672- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
#499678- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நல்ல திருப்புமுனை தான் பார்ப்போம் முடிவு எப்படி இருக்குன்னு
- Sponsored content
Similar topics
» கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் வெளியாகுமா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
» சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம்
» அலைக்கற்றை கட்டண பாக்கி விவகாரம்: மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
» மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1