புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10வில்வ தளத்தின் சிறப்பு Poll_m10வில்வ தளத்தின் சிறப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்வ தளத்தின் சிறப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:26 am

அபிஷேகப்ரியரான சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை மிகவும் ப்ரீதி. சிவபூஜைக்கு வில்வதளங்களே பிரதானம். ஒரு வில்வதளம் ஆயிரம் ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமமானது.

“த்ரி தளம் த்ரிகுணாகாரம் திரிநேத்ரஞ்ச த்ரியாயுஷம்
த்ரி ஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்”


ஒரு பில்வ தளத்தை ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்தால் மஹா தோஷங்களும் ஜன்மாந்தர பாபங்களும் விலகி ஸகல க்ஷேமங்களும் உண்டாகும்.

அதி சீக்கிரமாகச் சந்தோஷமடைந்து அருள்பாலிப்பவர் கயிலேசன். ஈசனின் அடையாளங்களுள் திருநீறு, ருத்ராக்ஷம் தவிர வில்வமும் ஒன்று.

அஷ்ட வில்வங்களில் முதலிடம் வகிப்பது வில்வந்தான். மற்றவை வன்னி, நெல்லி, நீர்முள்ளி, நாயுருவி, விலா, அருகு, துளஸி என்பன.

வில்வ மரத்திலும் வில்வ தளத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். வில்வப் பழத்திற்கு “ஸ்ரீபலம்” என்ற பெயருண்டு.

“ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோத பில்வ:
தஸ்ய பலானி தபஸா நுதந்து மாயாந்தராயாச்ச பாஹ்யா அலக்ஷ்மீ:


அர்த்தம்: சூரியனின் நிறத்தவளே! காட்டிற்குத் தலைவனாகிய வில்வ மரம் உனது தவத்தால் உண்டாயிற்று. அதன் பழங்கள் எனக்குள் இருக்கும் அறியாமை எனும் மாயையையும், அமங்களமாகிய புறத்தடையையும் அழிக்கட்டும்.

“ப்ருகத் கர்ம” புராணத்தில், லக்ஷ்மீதேவி கைலாயம் சென்று சிவலோகநாதனுக்குத் தன் அங்கமொன்றை வெட்டி அளித்ததாகவும், அதனால் சிவனின் அருளைப் பெற்றதாகவும், லக்ஷ்மிக்கு ஏற்பட்ட குறையை நீக்கி, அவ்வங்கம் பூமியில் ஒரு புனிதமான மரமாக வளருமென்றும், அம்மரம் அவள் பெயரைப் பெற்று “ஸ்ரீ வ்ருக்ஷம்” என்று புகழ்பெறுமென்றும், அதன் தளங்ளாலேயே தன்னை யாவரும் அர்ச்சிக்க வேண்டுமென்றும் சிவபெருமான் அருளியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

“நாகலிங்கப்பூ” என்ற புஷ்பத்தின் உட்பகுதியில் ‘பீடத்துடன் கூடிய சிவலிங்கத்தின் உருவம் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஆயிரம் புஷ்பார்ச்சனைக்குச் சமமான பலனைக் கொடுக்கவல்லது மூன்று தளங்களைக் கொண்ட “ஏக”வில்வார்ச்சனை. விதவிதமான எத்தனை புஷ்பங்களால் அர்ச்சித்தாலும், வில்வ தளங்களால் சிவனைப் பூஜித்தலுக்கு ஈடாகாது.

வில்வ தளத்தின் மேல்நோக்கியுள்ள இலை சிவஸ்வரூபமென்றும் வலப்புற இதழ் திருமால் என்றும், இடப்புற இதழ் பிரம்மதேவர் என்றும், திருமால் லக்ஷ்மிக்குக் கூறியதாகப் புராண வரலாறு. பில்வ பத்ரத்தின் மூன்று தளங்களிலும் இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூவரும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.

“பில்வ நிலையாயை நம:”, (வில்வத்தில் வாசம் செய்பவளே நமஸ்காரம்) என்று ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்தர சத நாமாவளியிலும் சொல்லப்படுகிறது.

“ஸ்ரீ காமோ ஜுஹுயா தக்நௌ பத்மை:
பில்வை: ததா பலை பலை:


என்றும் போதாயனர் கூறியுள்ளார். அதாவது, செல்வத்தை விரும்புகிறவன் தாமரையாலும், வில்வப் பழங்களாலும் அக்னியில் ஹோமம் செய்யக் கடவன், என்கிறார்.

“பில்வாஷ்டகம்” என்கிற சுலோகங்கள், சிவபெருமானுக்கு அர்ச்சிக்கின்ற வில்வதளங்கள் எப்பேர்பட்ட நற்பலன்களைக் கொடுக்குமென்பதை அழகாக வர்ணிக்கிறது.

வீடுகளில் வில்வமரம் வளர்ப்பது நல்லது. தன் கையாலேயே வில்வதளங்களைப் பறித்து சிவபூஜை செய்வது குடும்ப க்ஷேமத்திற்கு உத்தரவாதம். வீட்டில் பூஜை செய்யாதவர்கள் வில்வம் கிடைக்குமிடத்தில் வாங்கி, சிவாலயத்தில் கொடுத்து அர்ச்சித்துச் சிவனை வழிபட்டால், ஸகல பாபங்களும் நீங்கி, வாழ்வின் முடிவில் சிவலோகத்தை அடைவார்கள்.

வில்வ ஸமித்தால் ஹோமம் செய்தால் செல்வத்தை அடையலாம். வில்வ மரத்தினடியில் அல்லது அருகில் ஜபம் செய்தால் பல மடங்கு பலன் கிடைக்கும். வில்வமரத்தைப் பிரதக்ஷிணம் செய்வது மஹா புண்ணியம்.

சில தினங்களில் மரத்திலிருந்து வில்வதளங்களைப் பறித்தல் தகாது. மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கள்கிழமை ஆகிய நாட்களில் வில்வம் பறிக்காமல் முந்தின நாளே, கூடியவரையில் முற்பகலில் பறித்து வைத்துக்கொள்ளலாம்.

வில்வதளங்கள் உலர்ந்து போனாலும், ஏற்கனவே பூஜித்த நிர்மால்யமாக இருந்தாலும், புரோக்ஷணம் செய்துவிட்டு அவற்றைப் பூஜைக்கு உபயோகப்படுத்தலாம்.

மருந்தாகவும் வில்வமரம் உபயோகப்படுகிறது. வில்வமரத்தின் வேர், பட்டை, இலை, பழம் நோய் தீர்க்கும் குணமுடையவை. “வில்வாதி லேஹியம்” கேள்விப்பட்டிருப்பீர்கள். அது வயிற்றுக் கோளாறுக்குச் சிறந்த ஔடதம். “தச மூலாரிஷ்டம்” என்ற மருந்து 10 வேர்களிலிருந்து செய்யப்படும் ஆயுர்வேத மருந்து. இதில் வில்வ வேரும் ஒன்று. வில்வ வேரையும் பட்டையையும் இலையையும் கஷாயம் செய்து முறைக் காய்ச்சலுக்குக் கொடுப்பதுண்டு. வில்வப்பழம் ஜீரணச் சக்தியைக் கொடுக்கும்.

சு. கிருஷ்ணஸ்வாமி



வில்வ தளத்தின் சிறப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக