புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புடன் நான் - Page 6 Poll_c10அன்புடன் நான் - Page 6 Poll_m10அன்புடன் நான் - Page 6 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அன்புடன் நான் - Page 6 Poll_c10அன்புடன் நான் - Page 6 Poll_m10அன்புடன் நான் - Page 6 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அன்புடன் நான் - Page 6 Poll_c10அன்புடன் நான் - Page 6 Poll_m10அன்புடன் நான் - Page 6 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அன்புடன் நான் - Page 6 Poll_c10அன்புடன் நான் - Page 6 Poll_m10அன்புடன் நான் - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் நான்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Mon Mar 28, 2011 11:47 pm

First topic message reminder :

நம் அனைவர்களுக்கும் இறைவனின் சாந்தியும் அருளும் அளவில்லாமல் கிடைக்கட்டும்.

நான் இன்றிலிருந்து உங்கள் அனைவரோடும் அன்பாக. நட்பாக. உறவாக. இணைந்துகொண்டேன். என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்..
இறைவன் நாடினால் நாளையிலிருந்து என் படைப்புகளையும் பகிர்கிறேன்.
தங்களின் அன்பெனும் கருதுக்களையும் பகிர்வதோடு குறை நிறைகளையும் சுட்டிக்காட்டுகள்.

என்றும்
அன்புடன் மலிக்கா

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 30, 2011 10:37 am

ஜோசியம் எப்படிலாம் விளையாடியிருக்கு பாருங்க [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 10:40 am

மஞ்சுபாஷிணி wrote:
malikka wrote: அன்பான வரவேற்புக்கு மிக்க மகிழ்ச்சி மஞ்சுக்கா. ரொம்ப சந்தோஷமாக இருக்குக்கா படைப்புகளை படித்துவிட்டு பகிருங்கள் உங்கள் கருத்துக்களையும். குறைகளிருப்பின் திருத்திக்கொள்ள எனக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும். மிக்க நன்றிக்கா..உங்கள் கூட்டு குடும்பத்தில் என்னையும் இணைத்தமைக்கு.. [You must be registered and logged in to see this image.]

நான் ஸ்கூல் படிக்கும்போது எங்க வீட்டில் மல்லிகா என்று ஒரு அக்கா குடி வந்தார்கள்..... அவங்க பெயர் ராசிக்காக எங்க அம்மா மாலிகா என்று மாற்றினார்கள்... அதிலிருந்து இப்ப வரை மாலிகா அக்கா என்று தான் நாங்க கூப்பிடுவோம்... உங்க பெயரை படித்ததும் அந்த அக்காவின் நினைவு வந்தது... கண்டிப்பாகப்பா.... [You must be registered and logged in to see this image.]
அப்படியா. மாலிக்கா என்று நிறைய பெயர் இருக்கிறார்கள். என் பெயரில் நிறையபேருக்கு குழப்பம் மல்லிகா என்றே அழைக்கிறார்கள். என் பெயர் மலிக்கா தான் இரண்டுக்கும் அர்த்தங்கள் வேறுபடும்.

ரொம்ப சந்தோஷங்க என் பெயரை பார்த்ததும் உங்களுக்கு அக்கா நினைவு.
ஒரு தங்கை ஒரு அக்கா .

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 10:43 am

malikka wrote: ரொம்ப சந்தோஷங்க என் பெயரை பார்த்ததும் உங்களுக்கு அக்கா நினைவு.
ஒரு தங்கை ஒரு அக்கா .

[You must be registered and logged in to see this image.]

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 30, 2011 12:31 pm

சகோதரியை இங்கும் காண்பதில் ஆனந்தம் தங்களின் வரவில் ஆனந்தம்
இச்சகோதரிக்காக எனது வரிகள் [You must be registered and logged in to see this link.] இன்றுதான் ஈகரை உறவுகளுடனும் பகிர்ந்தேன் அறிமுகத்திற்காகவே.....
தொடர்ந்திருங்கள் உண்மையில் உங்களைப்போன்ற தாகமுடையவர்்க சேர்ந்திருக்க வேண்டடிய இடம்தான் ஈகரை மிக்க மகிழ்ச்சி
சகோ...
நேசமுடன் ஹாசிம்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 30, 2011 1:35 pm

இணைந்த இரண்டாம் நாளே ஈகரையின் அனைத்து உறவுகளுடனும் அன்பால் சங்கமித்துவிட்ட மலிக்காவுக்கு பாராட்டுககள்... இப்படியே உங்க அன்பும் பங்கெடுப்பும் தொடரட்டும்.. வாழ்த்துகள்..

- ரொம்பவும் சீரியசான கலை ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 4:25 pm

ஹாசிம் wrote:சகோதரியை இங்கும் காண்பதில் ஆனந்தம் தங்களின் வரவில் ஆனந்தம்
இச்சகோதரிக்காக எனது வரிகள் [You must be registered and logged in to see this link.]இன்றுதான் ஈகரை உறவுகளுடனும் பகிர்ந்தேன் அறிமுகத்திற்காகவே.....
தொடர்ந்திருங்கள் உண்மையில் உங்களைப்போன்ற தாகமுடையவர்்க சேர்ந்திருக்க வேண்டடிய இடம்தான் ஈகரை மிக்க மகிழ்ச்சி
சகோ...
நேசமுடன் ஹாசிம்

எனக்கும் மகிழ்ச்சியே சகோ. இங்கும் வந்துட்டேன் கிருக்கல்களை கிருக்கிதல்ல. [பாவம் இங்குள்ளவர்கள் அப்படின்னு யாரோ பின்னால் நின்னுகூவுறாங்க]
வந்தாச்சில்ல இனி அசத்திடுவோம் ஈகரையை எழுத்துக்களால்.மிக்க நன்றி சகோ.

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Mar 30, 2011 4:36 pm

கலை wrote:இணைந்த இரண்டாம் நாளே ஈகரையின் அனைத்து உறவுகளுடனும் அன்பால் சங்கமித்துவிட்ட மலிக்காவுக்கு பாராட்டுககள்... இப்படியே உங்க அன்பும் பங்கெடுப்பும் தொடரட்டும்.. வாழ்த்துகள்..

- ரொம்பவும் சீரியசான கலை [You must be registered and logged in to see this image.]

இரண்டாம் நாளே இது ரொம்ப்ப லேட் வந்த அன்றே சங்கமித்திருக்கனும்.

அப்புறம் உங்களை கலை என்று பெயர்சொல்லி அழைத்துவிட்டேன். நீங்க பெரியவங்க அதுவும் ரொம்ப சீரியசானவங்க பயம்அதையும் உங்க வாயாலே இல்லயில்லை கையாலே சொல்லிட்டீங்க. அதனால் நான் தாங்களை எப்படி அழைப்பது. கலையண்ணா. கலை சார் கலை அய்யா. இதில் எப்படின்னு சொன்னா அதேபோல் கூப்பிடுவேன்.. அச்சோ எழுதுவேன்..

நிச்சயமாக என்னால பங்களிப்போடு தொடர்வேன்.நேரம்கிடைக்கும்போதெல்லாம் வந்துபோகிறேன்..தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி கலை --- ---- ----அவர்களே...

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Mar 31, 2011 12:43 am

யாருப்பா இது.... எங்கோ பழகிய பெயரா இருக்கே...

சகோதரி உங்களை ஈகரையுடன் இணைத்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி... உங்களது அனைத்து படைப்புகளையும் இங்கே பதிய வேண்டுகிறேன்... ஈகரையின் சார்பில் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி....

மிக்க நன்றி... இங்கும் இணைந்திருப்போம்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 5:48 am

malikka wrote:
கலை wrote:இணைந்த இரண்டாம் நாளே ஈகரையின் அனைத்து உறவுகளுடனும் அன்பால் சங்கமித்துவிட்ட மலிக்காவுக்கு பாராட்டுககள்... இப்படியே உங்க அன்பும் பங்கெடுப்பும் தொடரட்டும்.. வாழ்த்துகள்..

- ரொம்பவும் சீரியசான கலை [You must be registered and logged in to see this image.]

இரண்டாம் நாளே இது ரொம்ப்ப லேட் வந்த அன்றே சங்கமித்திருக்கனும்.

அப்புறம் உங்களை கலை என்று பெயர்சொல்லி அழைத்துவிட்டேன். நீங்க பெரியவங்க அதுவும் ரொம்ப சீரியசானவங்க பயம்அதையும் உங்க வாயாலே இல்லயில்லை கையாலே சொல்லிட்டீங்க. அதனால் நான் தாங்களை எப்படி அழைப்பது. கலையண்ணா. கலை சார் கலை அய்யா. இதில் எப்படின்னு சொன்னா அதேபோல் கூப்பிடுவேன்.. அச்சோ எழுதுவேன்..

நிச்சயமாக என்னால பங்களிப்போடு தொடர்வேன்.நேரம்கிடைக்கும்போதெல்லாம் வந்துபோகிறேன்..தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி கலை --- ---- ----அவர்களே...
அன்புடன் என்னை கலை என்று அழைத்தாலே அகமகிழ்ந்து போவேன்.. கலை என்னும் பெயரில் எனக்கு அத்தனை ஈர்ப்பு.. அது என்னை அறிந்தோர் மட்டுமே நன்கறிவர்... அவர்களே சுவர்களே எல்லாம் வேண்டாமே..

அப்புறம் ... சீரியசான என்று போட்டால் ஐகான் இப்படி ஜாலி களித்து மகிழுமா என்ன..?

சீரிய ஆசானான ( சிறப்பான ஆசிரியன் ) என்பதன் சுருக்கம் தான் சீரியசான என்பதன் பொருள்..

- சமாளிப்புத் திலகம் :afro:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Thu Mar 31, 2011 8:59 am

கலை wrote:
malikka wrote:
கலை wrote:இணைந்த இரண்டாம் நாளே ஈகரையின் அனைத்து உறவுகளுடனும் அன்பால் சங்கமித்துவிட்ட மலிக்காவுக்கு பாராட்டுககள்... இப்படியே உங்க அன்பும் பங்கெடுப்பும் தொடரட்டும்.. வாழ்த்துகள்..

- ரொம்பவும் சீரியசான கலை [You must be registered and logged in to see this image.]

இரண்டாம் நாளே இது ரொம்ப்ப லேட் வந்த அன்றே சங்கமித்திருக்கனும்.

அப்புறம் உங்களை கலை என்று பெயர்சொல்லி அழைத்துவிட்டேன். நீங்க பெரியவங்க அதுவும் ரொம்ப சீரியசானவங்க பயம்அதையும் உங்க வாயாலே இல்லயில்லை கையாலே சொல்லிட்டீங்க. அதனால் நான் தாங்களை எப்படி அழைப்பது. கலையண்ணா. கலை சார் கலை அய்யா. இதில் எப்படின்னு சொன்னா அதேபோல் கூப்பிடுவேன்.. அச்சோ எழுதுவேன்..

நிச்சயமாக என்னால பங்களிப்போடு தொடர்வேன்.நேரம்கிடைக்கும்போதெல்லாம் வந்துபோகிறேன்..தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி கலை --- ---- ----அவர்களே...
அன்புடன் என்னை கலை என்று அழைத்தாலே அகமகிழ்ந்து போவேன்.. கலை என்னும் பெயரில் எனக்கு அத்தனை ஈர்ப்பு.. அது என்னை அறிந்தோர் மட்டுமே நன்கறிவர்... அவர்களே சுவர்களே எல்லாம் வேண்டாமே..

அப்புறம் ... சீரியசான என்று போட்டால் ஐகான் இப்படி [You must be registered and logged in to see this image.] களித்து மகிழுமா என்ன..?

சீரிய ஆசானான ( சிறப்பான ஆசிரியன் ) என்பதன் சுருக்கம் தான் சீரியசான என்பதன் பொருள்..

- சமாளிப்புத் திலகம் :afro:

என்னே ஒரு விளக்கம் ...கலக்கல் கலை தான் நீங்க ..காலைலயே கலை கற்றிங்க... [You must be registered and logged in to see this image.] சூப்பர் அப்பு......

வாழ்க்கை வாழ்வதற்கே! [You must be registered and logged in to see this image.]

என்றும் தமிழச்சி [You must be registered and logged in to see this image.]
ஓவியா ஸ்ரீ [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக