புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- lathavineபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010
தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... தயவுசெய்து எனக்கு ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... அவசரமா எனக்கு அதைப்பத்தின டீடெய்ஸ் வேனும், தயவுசெய்து உங்களுக்கு அதைப்பத்தி தெரிஞ்சுதுனா எனக்கு சொல்லுங்க. அதனோட மருத்துவ முறைகள், உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவர் பத்தியும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கல்லீரல் இழைநார் வளர்ச்சி (ஒலிப்பு: /sɪˈroʊsɪs/, si-ROH-sis) என்பது கல்லீரல் திசுவானது
அதிகப்படியான திசு வளர்ச்சி, காய வடு திசு மற்றும் மறு உருவாக்க புடைப்பு
(சேதமடைந்த திசு மீ்ண்டும் உருவாகும் நிகழ்முறையில் ஏற்படும் கட்டிகள்), போன்றவற்றால் மாற்றியமைக்கப்படுவதன் மூலம் ஏற்படும் நாள்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சியால் ஏற்படும் தொடர்விளைவு என்பதுடன் இது ஈரல் செயல்பாட்டின் படிப்படியான செயலிழப்பிற்கு வழியமைக்கிறது. கல்லீரல் மது பயன்படுத்துதல், ஹெபடைடிஸ் பி மற்றும் சி மற்றும் கொழுப்பு கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஆகியவற்றாலேயே ஏற்படுகிறது, ஆனால் வேறுபல சாத்தியமுள்ள காரணங்களும் இருக்கின்றன. இவற்றில் சில இடியோபேதிக்கானவை, அதாவது அறியப்படாக் காரணங்கள். நீர்க்கோவை (அடிவயிற்று உட்குழிவில் திரவம் சேகாரமாதல்) என்பது கல்லீரல் அழற்சியின் மிகவும் பொதுவான பிரச்சினை என்பதோடு இது மோசமான வாழ்க்கைத் தரம், தொற்றுநோய் அபாய அதிகரிப்பு மற்றும் மோசமான நீண்டகால விளைவு
ஆகியவற்றோடு சம்பந்தப்படுவதாக இருக்கிறது. ஹெபடிக் என்செபாலபதி (குழப்பம் மற்றும் கோமா) மற்றும் உணவுக்குழாய் புடைப்பால் ஏற்படும் இரத்தப்போக்கு ஆகியவை உயிர் அபாயமுள்ள பிரச்சினைகளாகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சி பொதுவாக மீள்நிலைக்கு கொண்டுவரப்பட இயலாதவை என்பதோடு முன்தடுப்பு மேம்பாடு மற்றும் பிரச்சினைகளில் இதன் சிகிச்சை கவனம் செலுத்துகிறது. கல்லீரல் இழைநார் வளர்ச்சியின் முற்றிய நிலைகளில் கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு.
"சிர்ரோசிஸ்" என்ற வார்த்தை கிரேக்கத்தைச் சேர்ந்த κίρῥος என்பதிலிருந்து வந்தது, அதாவது பழுப்பு மஞ்சள்
(நோயுற்ற கல்லீரல் ஆரஞ்சு-மஞ்சள் நிறமடைந்திருப்பது). இதனுடைய மருத்துவ உட்பொருள் அறியப்படும் முன்னர், ரெனே லேன்னக் என்பவர்தான் ஸ்டதாஸ்கோப் பற்றி விவரித்த புத்தகத்தில் இதற்கு 1819 ஆம் ஆண்டில் "cirrhosis" என்ற பெயரை வழங்கினார்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
lathavine wrote:தோழர்களுக்கும் தோழிகளுக்கும்... தயவுசெய்து எனக்கு ஹெபடைட்டிஸ் -"சி" வைரஸ் பத்தி கொஞ்சம் சொல்லுங்க... அவசரமா எனக்கு அதைப்பத்தின டீடெய்ஸ் வேனும், தயவுசெய்து உங்களுக்கு அதைப்பத்தி தெரிஞ்சுதுனா எனக்கு சொல்லுங்க. அதனோட மருத்துவ முறைகள், உங்களுக்கு தெரிஞ்ச மருத்துவர் பத்தியும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்...
இது சற்றே கொடிய ஒரு வைரஸ்... உங்கள் பகுதியில் ஒரு சிறந்த இரைப்பை குடல் இயல் மருத்துவர் (Gastroenterologist) அணுகுவது நல்லது நண்பரே.... எனக்கு உடுமலைப்பேட்டையில் மருத்துவமனைகள் தெரியாது. கோவையில் ஜெம் மருத்துவமனை, PSG மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள் உள்ளன.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தகவல்களுக்கு நன்றி சுதானந்தன்!
Hepatitis C வைரஸ் என்றதும் நாம் இது Hepatitis A மற்றும் Hepatitis B வைரஸ் வகையைச் சேர்ந்தது எனக் கருதுகிறோம். இது உண்மையல்ல! Flaviviridae என்னும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. Flaviviridae வைரஸ்கள் yellow fever மற்றும் டெங்கியை உருவாக்கக் கூடியவை.
Hepatitis C வைரஸ் ஈரலைத் தாக்கும் ஒருவகை வைரஸ். இரத்தப் பரிமாற்றம், ஊசி, உடலுறவு, தாய் வழி குழந்தைக்கு போன்ற வகைகளில் இந்நோய் பரவுகிறது! மேலே சுதானந்தன் கூறியதுபோல் ஈரலைத் தாக்கி சிரோசிஸ் (cirrhosis) நோயைத் தோற்றுவிக்கும். cirrhosis நோய் முற்றினால் அது liver cancer ஆக மாறும்.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அந்த தோழிக்கு ஓரளவு தேவையான செய்திகள் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்... ஈகரை என்றால் ஓடோடி வந்து உதவும் உறவுகள் நிறைந்த பாசறை என்பது மீண்டும் மீண்டும் நிரூபனமாகிறது..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- lathavineபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010
என்னோட கேள்விக்கு ரொம்ப தெளிவா பதில் சொன்ன சுதாநந்தன் அண்ணனுக்கும், சிவா அண்ணனுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி... என் அம்மாக்கு கொஞ்ச நாளாவே ஒடம்பு முடியலை எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தும் கூட எதுமில்லைன்னு சொன்னாங்களே தவிர என்ன ப்ரச்சனைன்னு கண்டுபிடிக்கலை. நிறைய டாக்டர்ஸ்கிட்ட போய் கடைசியா பாத்ததுக்கு எச்சிவி வைரஸ் ரத்தத்தில் கலந்துருக்குன்னு சொல்லிருக்காங்க. கொஞ்ச நாளுக்கு முன்ன காய்ச்சல் வந்துருந்துச்சு. டாக்டர்ட்ட போய் பாத்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டாங்க. இப்ப சொல்றாங்க அது டெங்கு காய்ச்சலா இருக்கும்னு... நேத்துதான் கோவைல பாத்தாங்க. அப்ப ஹெப்படைட்டிஸ் சி-ன்னு முதல்ல சொன்னாங்க அதனால தான் உங்ககிட்ட அதைப்பத்தி கேட்டேன். பட் இப்ப எச்சிவி-ன்னு சொல்லிட்டாங்க. ரெண்டும் ஒன்னா? ஒரு வருசம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும்னு சொல்லிருக்காங்க. அதுக்கு முதல்ல ரத்தத்தை டெஸ்ட் பன்ன சொல்லிருக்காங்க. அது டெல்லில தான் டெஸ்ட் பன்னமுடியுமாம். இங்க எங்கயும் பன்ன மாட்டாங்களாம். 12000 செலவாகும்னு சொல்லிருக்காங்க அது மட்டும் இல்லாம மருந்து மாத்துரைகளுக்கு மட்டும் மாசம் 50000 ஆகும்னும் சொல்லிருக்காங்க. 12மாசம் கண்டிப்பா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும்னு சொல்லிருகாங்க. 12 மாசம் எடுத்துக்கிட்டா கம்ப்ளீட்டா சரியாய்ரும்ன்னும் சொல்லிருக்காங்க. கடவுள் அருளால சீக்கிரமே அவங்களுக்கு சரியாய்ரனும் இதான் எங்க ப்ரார்த்தனை...
பதிவிற்க்கு நன்றி கலை அண்ணா...
இதைப்பத்தி மேலும் ஏதாவது தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க எல்லாரும். என்ன மாறிய உணவுமுறைகள் எடுத்துக்கனும்? குழந்தையை பக்கத்துல விடலாமா? மத்தவங்களுக்கும் பரவுமா? வேற ஏதாவது ப்ரச்சனைகள் வருமா இதனால???

HCV = Hepatitis C Virus - இரண்டும் ஒன்றுதான்!
நீண்ட நாட்கள் மருத்துவம் தேவைப்படும். உங்கள் அம்மா விரைவில் குணமடைவார்கள்!
நீண்ட நாட்கள் மருத்துவம் தேவைப்படும். உங்கள் அம்மா விரைவில் குணமடைவார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- lathavineபுதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010
நன்றி சிவாண்ணா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2