புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
14 Posts - 64%
heezulia
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
2 Posts - 9%
prajai
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

Karthikakulanthaivel
கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_m10கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 29, 2011 6:14 pm

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? CIMG4630

செருப்பணிவது சுய கவுரவ பிரச்சனையாக மக்கள் கருதுகின்றனர். புண்ணிய கருமங்கள் எல்லாமே காலணி இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறுவதுண்டு என்றாலும் கோவிலில் நுழையும் போது செருப்பணியல் ஆகாது என்பது கட்டாயம். சில கோவில்களில் சட்டையும் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக சிலர் கோவிலுக்கு வெளியில் நின்று வணங்கி விட்டு செல்வதையும் நாம் காண்கிறோம்.

கோவில் சுவர்களுக்குட்பட்ட இடம் தெய்வ பூமி என்பதே இந்த மத நம்பிக்கை. இறைவன் வேறெங்கும் நிலைகொள்ளவில்லை என்று இதற்க்கு அர்த்தம் கொள்ள வேண்டாம். செருப்பை களைந்து கோவிலுக்குள் நுழையும் பக்தரின் பாதங்கள் இயல்பாகவே காந்த சக்தியுடைய தரையில் பதிகின்றன. மனிதனின் உடல் நலத்துக்கு உத்தமமானதென கண்டறிந்துள்ள பூமியின் காந்த சக்தியின் ஒழுங்கு, பாதம் தரையில் பதியும் போது உடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல மூலிகைகளுடைய மலர்களும் இலைகளும் கலந்த தண்ணீர் விழுந்த பூமியானதால் கோவில் சுற்றுமுள்ள மண்ணுக்கு மருத்துவ குணங்களும் இருக்கலாம்.

இவையெல்லாம் மனதில் கொண்டு கர்வத்தையும், காலணிகளையும் களைந்து இறை தரிசனம் செய்யும் போது நவீன சாஸ்திரம் விவரிக்கின்ற “மாக்னடிக் தெரபி” அல்லது காந்த சிகிட்சை நம்முள் நடக்கின்றது.

இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானித்து வெகுநேரம் கோவிலில் செலவழிக்கும் போது மனதுக்கும் உடலுக்கும் ஒரே போல் நன்மைகள் கிடைக்கபெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அவ்வாறு ஆராதிக்க நாம் அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு தேவருக்கும் தனிப்பட்ட மந்திரம் கூற வேண்டும் என்பது ஆசாரிய விதி. நவீன சாஸ்திரம் அடிப்படையிலும் நன்மையென நிரூபிக்கபட்டுள்ள ஒன்பது மந்திரங்களில் முதலாவதாக எல்லா தடங்கல்களையும் அகற்றும் பிள்ளையார் கோவிலில் சொல்ல வேண்டிய ஜபம்.

“கஜானனம் கணபதிம்
குணா நமாலயம் பரம்
தேவம் கிரிஜா சூனும்
வந்தேக மமரார்சிதம்”

நவீன சாஸ்திரம் பிரபஞ்சத்தின் சின்னமாக கருதும் பரம சிவனை வணங்கும் போது....

“சிவம் சிவகரம் சாந்தம்
சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்க்க பிரனோததரம்
பிரனோதஸ்மி சதாசிவம்”

சரஸ்வதி கோவிலில்....

“சரஸ்வதி மகா தேவி
திரிசிகாலசி பூஜிதே
காமரூபி கலஜ்ஜனி
நாமோ தேவி சரஸ்வதி”

ஐயப்பன் கோவிலில்....

“பூதநாத சதானந்த
சர்வபூததயாபர
ரக்ஷரக்ஷமகாபாஹோ
சாஸ்தேதூப்யம் நமோ நமக”

சுப்ரமண்யன் கோவிலில்....

“ஷடானனம் குங்குமரக்தவர்ணம்
மகா மதிம் திவ்ய மயூரவாகனம்
ருத்ரஸ்யசூனும் சூரசைனியநாதனும்
குஹம் சதா ஹம் சரணம் பிரவத்யே”

பகவதி கோவிலில்...

“சர்வ மங்கள மங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே
சரண திரியம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே”

பத்ரகாளி கோவிலில்....

“காளி காளி மகா காளி
பத்ரகாளி நமோஸ்துதே
குலசகுல தர்ம்மம்ச
மாம் ச பாலய பாலய”

மகா விஷ்ணுவை ஆராதிக்க....

“ஸ சங்கசக்ரம் ஸ கிரிடகுண்டலம்
ஸ பீதவஸ்திரம் சரசீருஹோசனம்
ஸ ஹாரவக்த்ஸ்தல சோபிகௌஸ்துபம்
நமாமிவிஷ்ணும் சிரசா சதுர்கஜம்”
என்று சொல்லி ஆராதிக்கவும்.

ராமர் கோவிலில்...

“ஸ்ரீராம் ஜய்ராம் ஜய்ராம்
ஸ்ரீராம் ஜய்ராம் ஜய்ராம்”

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Temple_walk_100_x_100_oil_on_canvas

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 6:17 pm

“சிவம் சிவகரம் சாந்தம்
சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்க்க பிரனோததரம்
பிரனோதஸ்மி சதாசிவம்”

சிறந்த பதிவுக்கு நன்றி பாஸ்! கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? 154550

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 8:23 pm

லக்‌ஷ்மணா அருமையான பகிர்வுப்பா....

எப்போதும் நாம் மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க நமக்குள் ஆத்ம பலமும் பெருகும்....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் லக்‌ஷ்மணா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 29, 2011 9:28 pm

நன்றி தல... அக்கா

கோயிலுக்கு செல்லும் முன் செருப்பை கழற்றி போடுவது ஏன்? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக