புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_m10அது என்ன சிதம்பர ரகசியம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது என்ன சிதம்பர ரகசியம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 6:04 pm

யாரேனும், ஒரு விஷயத்தை முழுமையாக சொல்லாமல் மறைக்க முயன்றால், அதில் அப்படியென்ன சிதம்பர ரகசியம்? இருக்கிறது என்று கேட்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

சரி... உண்மையில் சிதம்பர ரகசியம் என்பது என்ன?

பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற சிதம்பரத்தில் வியாக்ரபாத மகரிஷியும், பதஞ்சலி மகரிஷியும் இறைவன் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற இறைவனும் இசைந்தார்.

ஒரு நல்ல நாளில் சிதம்பரத்தில் தனது ஆனந்த தாண்டவத்தை அவர்களுக்கு காண்பித்து அருளினார். அதோடு, அந்த மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோவில் கொண்டு விட்டார்.

இந்த கோவிலில் நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72 ஆயிரம் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். மனிதன் நாள்தோறும் 21 ஆயிரம் முறை மூச்சுவிடுவதையும், அவன் உடலில் 72 ஆயிரம் நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மனித உடலும் கோவில்தான் என்பதை உணர்த்துவதே இந்த சிதம்பர ரகசியம்!

புராணங்கள் சிதம்பர ரகசியத்தை தஹ்ரம் என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி இருப்பதால் `அரூபம்' என்றும் அதை சொல்வார்கள்.

இந்த ரகசிய ஸ்தானம் சிதம்பரம் கோவிலின் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும், ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பின்புறத்திலும் உள்ளது.

இது எப்பொழுதும் திரஸ்க்ரிணீ என்கிற நீல வஸ்திரத்தால் மூடப்பட்டு இருக்கும். நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் இது சதா சர்வ காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும். இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும். எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் சித்திக்கும் என்கிறார்கள்.

எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், `சிதம்பர ரகசியம் என்பது, எல்லாம் மனக் கண்ணால் பார்க்க வேண்டியதாகும். அதாவது, திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்' என்று விளக்கம் தருகிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.



அது என்ன சிதம்பர ரகசியம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 6:07 pm

`சிதம்பர ரகசியம் இப்பதான் இதற்கு சரியான காரணம் தெரிகிறது நன்றி அண்ணா! பகிர்விற்கு.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 28, 2011 6:09 pm

அருமை பகிர்வு நன்றி தல




அது என்ன சிதம்பர ரகசியம்? Power-Star-Srinivasan
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Mar 28, 2011 6:13 pm

சிதம்பர ரகசியம் என்பது "ஒன்றுமே இல்லை" என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் அதற்குள் இப்படி ஒரு ரகசியமா?
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தகவலுக்கு நன்றி.




அது என்ன சிதம்பர ரகசியம்? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:17 pm

நல்ல தகவல் அண்ணா பகிர்வுக்கு நன்றி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Mar 28, 2011 7:01 pm

அருமை அது என்ன சிதம்பர ரகசியம்? 224747944



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அது என்ன சிதம்பர ரகசியம்? 812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 9:11 pm

சிதம்பரம் அம்மா ஒவ்வொரு வருடமும் போகும் விஷயம் இதனால் தானா?

அடுத்த வருடம் இந்தியா போனால் சிதம்பரம் கோவிலுக்கு கண்டிப்பாக போயே ஆகவேண்டும்....

அவசிய பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அது என்ன சிதம்பர ரகசியம்? 47
RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

PostRAJESH KANNAN.R Mon Mar 28, 2011 11:06 pm

சிதம்பர சக்கரந்த் தானறிவார் இந்தச்
சீமையில் உள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரம் என்றால் அதற்குள்
தெய்வத்தை அல்லோ அறிய வேணும்.

கொங்கணவர் வலை கும்மி பாடல் 20.

ஊத்தை சடலம் எண்ணாதே இதை
ஊப்பிட்ட பாண்டம் என்று எண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தை இல்லை இதைப்
பார்த்து கொள் ஊன்றன் ஊடலுக்குள்ளே

கொங்கணவர் வலை கும்மி பாடல் 23.

என்றும் அன்புடன்
ஆர்.கண்ணன்
சென்னை.


paart


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 11:12 pm

சிதம்பர ரகசியம் என்பது, எல்லாம் மனக் கண்ணால் பார்க்க வேண்டியதாகும். அதாவது, திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்'

மிக உயரிய தத்துவம்.. மாயையை அகற்றினால் நம் மனக்கண்ணில் தெரிவது உய்வுக்குரிய ரகசியம் ...

அருமையான பகிர்வுக்கு நன்றி சிவா.. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Mar 29, 2011 8:44 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா. அது என்ன சிதம்பர ரகசியம்? 678642



அகீல் அது என்ன சிதம்பர ரகசியம்? 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக