புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_lcapதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_voting_barதங்கத்தை பூசினால் அழகு - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தை பூசினால் அழகு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 4:45 pm

First topic message reminder :

"பளிச்'' என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.

இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த முயற்சியின் விளைவாக புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் `தங்க பேஷியல்'.

லண்டனைச் சேர்ந்த `பெரா' என்ற பெண்மணிதான் தங்க பேஷியலின் நாயகி. 30 ஆண்டு முயற்சியின் பலனாக `தங்க பேஷியலில்' வெற்றி கண்டிருக்கிறார். அழகு ஆபரணமான தங்கத்தை `ஆலிகோ செல்லுலார் கோல்டு' என்னும் திரவத் தங்கமாக மாற்றி, நவீன தொழில்நுட்ப முறையில் பேஷியல் சிகிச்சை அளிக்கிறார்.

முதலில் ஆவிக்குளியல் மூலம் ஓரளவுக்கு வியர்வை துளைகளை சுத்தம் செய்துவிட்டு திரவத்தங்கத்தை முகத் தில் பூசி, ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கம் சருமத்தை ஊடுருவிச் சென்று வியர்வைத்துளைகளை முழுதும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் மேனி பளபளப்பை பெறுகிறது.

"மற்ற பேஷியல் முறைகளைப்போல சில மணி நேரங்களில் முடிந்துவிடாது இந்த தங்க பேஷியல். சில வாரங்களுக்கு படிப்படியான சிகிச்சைக்குப் பிறகு நிச்சயம் பொலிவான முகஅழகைப் பெறலாம்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் பெரா.

ஞாயிறுமலர்



தங்கத்தை பூசினால் அழகு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 5:09 pm

Tamilzhan wrote:
முரளிராஜா wrote:
முகம் ஜொலிப்புக்கும் ஹேர் டைக்கும் என்னய்யா சம்பந்தம்
வயசாயிடுச்சு நம்ம தமிழனுக்கு

ம் ம்ம்ம் எப்படி இருந்த மனுசன் தங்கத்தை பூசினால் அழகு - Page 2 67637
முடி கருப்பா இருந்தானே மூஞ்சு வெள்ளயா தெரியும்.... தங்கத்தை பூசினால் அழகு - Page 2 838572
தங்கத்தை பூசினால் அழகு - Page 2 168300 தங்கத்தை பூசினால் அழகு - Page 2 168300 தங்கத்தை பூசினால் அழகு - Page 2 168300 தங்கத்தை பூசினால் அழகு - Page 2 168300 தங்கத்தை பூசினால் அழகு - Page 2 168300 தங்கத்தை பூசினால் அழகு - Page 2 168300 தங்கத்தை பூசினால் அழகு - Page 2 168300



தங்கத்தை பூசினால் அழகு - Page 2 Uதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Dதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Aதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Yதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Aதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Sதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Uதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Dதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Hதங்கத்தை பூசினால் அழகு - Page 2 A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 28, 2011 5:11 pm

Tamilzhan wrote:
முரளிராஜா wrote:
முகம் ஜொலிப்புக்கும் ஹேர் டைக்கும் என்னய்யா சம்பந்தம்
வயசாயிடுச்சு நம்ம தமிழனுக்கு

ம் ம்ம்ம் எப்படி இருந்த மனுசன் தங்கத்தை பூசினால் அழகு - Page 2 67637
முடி கருப்பா இருந்தானே மூஞ்சு வெள்ளயா தெரியும்.... தங்கத்தை பூசினால் அழகு - Page 2 838572

உங்க அனுபவம் அது
இதுக்குதான் உங்களை மாதிரி பெரியவங்க வேனும்ங்கறது

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Mar 28, 2011 5:17 pm

முரளிராஜா wrote:
உங்க அனுபவம் அது
இதுக்குதான் உங்களை மாதிரி பெரியவங்க வேனும்ங்கறது

என்னை வாழ்த்தியதற்க்கு நன்றி தாத்தா... தங்கத்தை பூசினால் அழகு - Page 2 1772578765



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 7:38 pm

தங்கத்தை பூசினால் அழகு - Page 2 ShahnazHusain3PackGoldFacialKit




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 7:40 pm

தங்கத்தை பூசினால் அழகு - Page 2 0




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 7:43 pm

தங்கத்தை பூசினால் அழகு - Page 2 K8




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 7:46 pm

சிவா wrote:"பளிச்'' என்று ஜொலிக்கும் முகம் பார்ப்பவர்களை உடனே கவர்ந்துவிடுகிறது.

இயல்பான அழகை மாற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், செயற்கையாக எப்படி அழகுபடுத்துவது என்ற முயற்சிகளும் மறுபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த முயற்சியின் விளைவாக புதிதாக அறிமுகமாகி இருப்பதுதான் `தங்க பேஷியல்'.

லண்டனைச் சேர்ந்த `பெரா' என்ற பெண்மணிதான் தங்க பேஷியலின் நாயகி. 30 ஆண்டு முயற்சியின் பலனாக `தங்க பேஷியலில்' வெற்றி கண்டிருக்கிறார். அழகு ஆபரணமான தங்கத்தை `ஆலிகோ செல்லுலார் கோல்டு' என்னும் திரவத் தங்கமாக மாற்றி, நவீன தொழில்நுட்ப முறையில் பேஷியல் சிகிச்சை அளிக்கிறார்.

முதலில் ஆவிக்குளியல் மூலம் ஓரளவுக்கு வியர்வை துளைகளை சுத்தம் செய்துவிட்டு திரவத்தங்கத்தை முகத் தில் பூசி, ஒருவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கம் சருமத்தை ஊடுருவிச் சென்று வியர்வைத்துளைகளை முழுதும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் மேனி பளபளப்பை பெறுகிறது.

"மற்ற பேஷியல் முறைகளைப்போல சில மணி நேரங்களில் முடிந்துவிடாது இந்த தங்க பேஷியல். சில வாரங்களுக்கு படிப்படியான சிகிச்சைக்குப் பிறகு நிச்சயம் பொலிவான முகஅழகைப் பெறலாம்'' என்று நம்பிக்கையூட்டுகிறார் பெரா.

ஞாயிறுமலர்

அட அதானா முகம் ஜொலிப்பது..... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தங்கத்தை பூசினால் அழகு - Page 2 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 8:01 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:இதெல்லாம் செய்யாமலே நம்ம இரண்டு பேரின் முகமும்
ஜொலிக்குதே எப்படி சிவா தங்கத்தை பூசினால் அழகு - Page 2 755837
ஏன் முரளி இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?ஏற்கனவே மதனி உங்களை எண்ணை கிடங்குன்னுதானே கூபிடுவாங்க.இதெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு கொஞ்சம் அதிகமாவே புகழ்ந்துக்கரிங்க.
கண்ணா புகழ்ச்சி இருக்கலாம் ஆனா தற்புகழ்ச்சி இருக்கவே கூடாது அது ரொம்ப ஆபத்து.
எப்படி என் பஞ்ச் ?
சூப்பர் பஞ்சு... தங்கத்தை பூசினால் அழகு - Page 2 677196 தங்கத்தை பூசினால் அழகு - Page 2 677196



தங்கத்தை பூசினால் அழகு - Page 2 Aதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Aதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Tதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Hதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Iதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Rதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Aதங்கத்தை பூசினால் அழகு - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக