புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%
kavithasankar
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_m10கண்டதும்.... காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதும்.... காதல்

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 28, 2011 4:33 pm

First topic message reminder :

கண்டதும்.... காதல்  - Page 2 Images?q=tbn:ANd9GcQ2NBoEb0K6ZWAP4coVmCwIbgWIbbg0bpyKIJr3dEA9Nhfqk6Iv9A
உனைக் கண்டதில் கொண்ட காதலால்
தினமும் காணச்சொய்து
கலங்கச்செய்கிறாயே காதலில்
கிறங்கச்செய்கிறாயே...

உன்விம்பம் உணர்த்திய அழகினை
உன் நடைகள் தளர்த்துகின்றதே
உன் வதனத்தில் மிளிர்ந்த உண்மைகள்
வாழ்வுக்குப் பொய்களாகின்றதே

உன் கார்குழலின் நீளஅழகோ
உன் வாய்ச்சொல்லிலும் நீள்கின்றதே
உன் சிற்றிடையில் சிக்கித்தவிக்குமெனை
உறவுகளின் சினுங்கலுக்கும் ஆளாக்குகின்றதே

அன்போடு கரம்பற்றினேனே உனை
அன்பின் உறைவிடமாகக்காண வேண்டாமா??
கண்கள் கண்டிராத அழகுகளைத்தேடி
உன்னில் விழச்செய்த காதலை வை(தல்)கிறேன்

நேசமுடன் ஹாசிம்
கண்டதும்.... காதல்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 28, 2011 6:05 pm

உன்னில் விழச்செய்த காதலை வை(தல்)கிறேன்
அழகிய வரிகள் மேலும் மெருகூட்கின்றன அண்ணா! சூப்பருங்க அருமையிருக்கு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:38 pm

காதல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது இருமனங்களின் சங்கமமாக திருமணத்தில் முடிந்து வாழ்க்கை இன்பமயமாக தொடங்குகிறது....

அதென்னவோ அன்பாய் இருக்கும் பெண்கள் காதலியாக இருக்கும் வரை தானா?

திருமணத்தின் பின்னரும் உறவுகளுடன் அன்பு கொண்டாடி அன்பின் வடிவமாக இருக்காமல் அழகு மட்டும் வைத்து வார்த்தைகளில் நெருப்பை கொட்டலாமா என்று அழகிய வரிகளில் வித்தியாசமாக எழுதி அசத்தி இருக்கும் அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா... சூப்பருங்க
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்டதும்.... காதல்  - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:39 pm

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே.... அருமையான பலமுள்ள வரிகள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Mar 31, 2011 2:01 pm

மஞ்சுபாஷிணி wrote:காதல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது இருமனங்களின் சங்கமமாக திருமணத்தில் முடிந்து வாழ்க்கை இன்பமயமாக தொடங்குகிறது....

அதென்னவோ அன்பாய் இருக்கும் பெண்கள் காதலியாக இருக்கும் வரை தானா?

திருமணத்தின் பின்னரும் உறவுகளுடன் அன்பு கொண்டாடி அன்பின் வடிவமாக இருக்காமல் அழகு மட்டும் வைத்து வார்த்தைகளில் நெருப்பை கொட்டலாமா என்று அழகிய வரிகளில் வித்தியாசமாக எழுதி அசத்தி இருக்கும் அன்பு தம்பி ஹாசிமுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்பா... சூப்பருங்க

மிக்க நன்றி அக்கா இவ்வாறு பலசந்தர்ப்பங்கள் காண்கிறோம் அழகேன்று காண்பவைகளில் அதிம் நன்மையிருப்பதில்லை

நேசமுடன் ஹாசிம்
கண்டதும்.... காதல்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக