புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_m10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi
கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_m10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_m10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai
கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_m10கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Poll_c10 
6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Mar 28, 2011 4:29 pm

சென்னை: ""தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க.,வினர், ஒரு
சில இடங்களில் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவது,
கட்சியின் கழுத்தை அறுப்பது போல் இருக்கிறது,'' என, முதல்வர் கருணாநிதி
வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்றபோது,
பெரியார் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அதில், "கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு என்பது தி.மு.க.,வின் முழக்கமாக இருக்கிறது. கடமையிலும்,
கண்ணியத்திலும் கட்சி கடைபிடிக்க வேண்டிய உறுதியை விட, கட்டுப்பாட்டில்
தான் அதிக உறுதியை கடைபிடிக்க வேண்டும். கடமை தவறினாலும், கண்ணியம்
தவறினாலும், கட்சிக்கு சிறிதளவு சேதாரம் தான் ஏற்படும். கட்டுப்பாடு
தவறினால், கட்சியே முழுமையாக சேதமுறும்; எனவே, கட்டுப்பாட்டை
காப்பாற்றுங்கள்'என, கூறினார்.
இந்தத் தேர்தலில், ஓரிரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள்,
கட்சியின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல், இத்தனை ஆண்டு காலமாக தன்னை
வளர்த்து, சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிய கட்சியின் கழுத்தையே அறுப்பதைப்
போல், சுயேச்சைகளாகவோ அல்லது விலகி நின்றோ தேர்தலில் போட்டியிடும் சிலரின்
போக்கு கண்டு, கண் கலங்குகிறேன். "இவர்களா இப்படி?', என்று மனம் நொந்து
போகிறேன். என் மீது இது வரை காட்டிய அன்பும், கட்சியின் மீது கொண்டிருந்த
பற்றும், பாசமும் போலியானவையல்ல; உண்மையானது தான் என்பதை நிரூபிக்க,
சம்பந்தபட்டவர்களுக்கு ஒரே வழி தான் இருக்கிறது. அவர்கள், உடனடியாக
அதிகாரப் பூர்வமற்ற போட்டியிலிருந்து விலகிக் கொண்டு, கட்சியின்
கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காத்திட வேண்டும். இவ்வாறு கருணாநிதி
கூறியுள்ளார்.நன்றி தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 28, 2011 4:30 pm

அப்போ நீங்க மட்டும் மக்களின் கழுத்தை அறுக்கலாமா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Mar 28, 2011 4:33 pm

ரபீக் wrote:அப்போ நீங்க மட்டும் மக்களின் கழுத்தை அறுக்கலாமா ?
சபாஷ் சரியான கேள்வி கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் 677196 கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் 677196 கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 4:33 pm

கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் 677196 கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் 677196 கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் 677196
thodarungal ungal kanniyam,kadamai,kattupaattai ungal kudumbaththukkaaga mattum

கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Uகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Dகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Aகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Yகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Aகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Sகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Uகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Dகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Hகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 4:35 pm

ரபீக் wrote:அப்போ நீங்க மட்டும் மக்களின் கழுத்தை அறுக்கலாமா ?

சூப்பர்! கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் 359383

கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Mar 29, 2011 11:20 am

தலைவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Mar 29, 2011 1:41 pm

"கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு
அது உங்ககிட்ட தட்டுப்பாடு
சீக்கிரமா போடுவீங்க முக்காடு"
"எப்பூடீ"

கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Pகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Oகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Sகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Iகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Tகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Iகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Vகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Eகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Emptyகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Kகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Aகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Rகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Tகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Hகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Iகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Cகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் K
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 29, 2011 2:02 pm

thendral25 wrote:தலைவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை
உங்க தலைவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லையா.
சரிதான் அப்ப நீங்க எங்கயும் வெளியில் போகாம வீட்டுலயே இருப்பவர் போல.
நடத்துங்க,நடத்துங்க.தமிழகமே உங்க தலைவர் ஆட்சிக்கு எதிரா கிளம்பி இருக்காங்க நீங்க என்னடான்னா
இப்பதான் தலைவர் துரோகம் செய்யலைன்னு சொல்றீங்க.

கட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Uகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Dகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Aகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Yகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Aகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Sகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Uகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Dகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் Hகட்சியின் கழுத்தை அறுக்காதீர்கள்': கருணாநிதி உருக்கம் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 29, 2011 2:04 pm

உதயசுதா wrote:
thendral25 wrote:தலைவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை
உங்க தலைவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லையா.
சரிதான் அப்ப நீங்க எங்கயும் வெளியில் போகாம வீட்டுலயே இருப்பவர் போல.
நடத்துங்க,நடத்துங்க.தமிழகமே உங்க தலைவர் ஆட்சிக்கு எதிரா கிளம்பி இருக்காங்க நீங்க என்னடான்னா
இப்பதான் தலைவர் துரோகம் செய்யலைன்னு சொல்றீங்க.

பொறுமையா இருங்க அக்கா !! இலவச அறிவிப்புகள் ஏதும் மாற்றம் செதுடப் போகுது !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக