புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
15 Posts - 71%
heezulia
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
1 Post - 5%
Barushree
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
1 Post - 5%
kavithasankar
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
4 Posts - 5%
heezulia
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
3 Posts - 4%
prajai
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
1 Post - 1%
Shivanya
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:32 pm

91/2 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள்

சென்னை, மார்ச்.27- தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தனித்தேர்வர்கள் உள்பட 91/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

நாளை தொடங்குகிறது

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 11-ந்தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி, 27-ந் தேதி வரை நடந்தது. மொத்தம் 71/2 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையில், 10-ம் வகுப்பு மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியன் தேர்வுகள் கடந்த 22-ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.

91/2 லட்சம் பேர்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர். மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 935 பேர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 2,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,561 பேர் எழுதுகிறார்கள்.

சென்னையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை 272 பள்ளிகளைச் சேர்ந்த 36,148 மாணவ-மாணவிகள் 223 மையங்களில் எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 17,124 பேர். மாணவிகள் 19,024 பேர். தனித்தேர்வர்கள் ஒரு லட்சம் பேரையும் சேர்த்தால் மொத்தம் 91/2 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.

4 ஆயிரம் பறக்கும் படைகள்

தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனரும், பள்ளிக்கல்வி பொறுப்பு இயக்குனருமான தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.

28-ந் தேதி- தமிழ் முதல் தாள்

29-ந் தேதி- தமிழ் 2-ஆம் தாள்

31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் 2-ஆம் தாள்

5-ந் தேதி- கணிதம்

8-ந் தேதி- அறிவியல்

11-ந் தேதி- சமூக அறிவியல்

ஓ.எஸ்.எல்.சி. தேர்வு

28-ந் தேதி- தமிழ்

29-ந் தேதி- மொழித்தாள்-1 (சமஸ்கிருதம், அரபி)

31-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 1-ந் தேதி- ஆங்கிலம் 2-ஆம் தாள்

2-ந் தேதி- மொழித்தாள்-2 (சமஸ்கிருதம், அரபி)

5-ந் தேதி- கணிதம்

8-ந் தேதி- அறிவியல்

9-ந் தேதி- சிறப்பு மொழித்தாள்-3 (சமஸ்கிருதம், அரபி)

11-ந் தேதி- சமூக அறிவியல்

தேர்வு நேரம்

எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணி வரை நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களின் பதட்டத்தைப் போக்கும் வகையில் வினாத்தாளை வாசிப்பதற்காக 15 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்படும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Mar 27, 2011 12:35 pm

தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:36 pm

முரளிராஜா wrote:தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

எனக்கு வாழ்த்துக் கூறியதற்கு நன்றி அங்கிள்~! எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 1772578765

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 12:36 pm

இன்னும் நான்கு வருடங்கள் கழித்து எனக்கு வரும் இந்த தேர்வு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:38 pm

ரபீக் wrote:இன்னும் நான்கு வருடங்கள் கழித்து எனக்கு வரும் இந்த தேர்வு

உங்களுக்கு ஞாபக மறதி அதிகம் மம்ஸ்! நான்கு வருடங்கள் கழித்து உங்களுக்கு அல்ல! உங்கள் மகனுக்கு!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 12:42 pm

சிவா wrote:
ரபீக் wrote:இன்னும் நான்கு வருடங்கள் கழித்து எனக்கு வரும் இந்த தேர்வு

உங்களுக்கு ஞாபக மறதி அதிகம் மம்ஸ்! நான்கு வருடங்கள் கழித்து உங்களுக்கு அல்ல! உங்கள் மகனுக்கு!

எனக்கு இன்னும் திருமணம் நடக்கலையே >?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:43 pm

திருமணமே நடக்காமல்தான் இத்தனை குழந்தைகள் உங்களுக்கு உள்ளார்களா?

கடவுளே.....
கடவுளே.....
கடவுளே.....

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Mar 27, 2011 12:44 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

எனக்கு வாழ்த்துக் கூறியதற்கு நன்றி அங்கிள்~! எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 1772578765

பத்து வருடமாக இந்த தேர்வை எழுதி இன்னும் ஒரு தடவை கூட ஒரு தேர்வில் கூட தேராமல்
அட்டம்ட் அடித்து கொண்டிருக்கும் சிவாவுக்கும் என் வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:45 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

எனக்கு வாழ்த்துக் கூறியதற்கு நன்றி அங்கிள்~! எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 1772578765

பத்து வருடமாக இந்த தேர்வை எழுதி இன்னும் ஒரு தடவை கூட ஒரு தேர்வில் கூட தேராமல்
அட்டம்ட் அடித்து கொண்டிருக்கும் சிவாவுக்கும் என் வாழ்த்துக்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே..!!! மப்பு ஏறிப்போச்சு

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 12:45 pm

சிவா wrote:திருமணமே நடக்காமல்தான் இத்தனை குழந்தைகள் உங்களுக்கு உள்ளார்களா?

கடவுளே.....
கடவுளே.....
கடவுளே.....

எத்தனை குழந்தைகள் ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக