புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தபாலில் வாக்களிப்பது எப்படி?


   
   

Page 2 of 2 Previous  1, 2

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Mar 27, 2011 1:17 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே!
நான் ஒரிஸ்ஸாவில் பணிபுரிந்து வருகிறேன்.
தேர்தல் நேரத்தில் எனக்கு விடுப்பு கிடைக்காது. அதனால் என்னால் வாக்களிக்க முடியாது.
நான் வாக்களிக்கவில்லையென்றாலும் யாராவது என் ஓட்டை பதிவு செய்துவிடுவார்கள்.நம்மக்களை பற்றி நன்றாகவே தெரியும். அதனால் இந்த கள்ளஓட்டை தடுக்க அவரவர்கள் ஓட்டை அவரவர்கள் வாக்களிப்பதைவிட வேறு வழி இல்லை.
தபாலில் எப்படி வாக்களிப்பது என்று தெரிந்தால் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதனால் எங்கள் வாக்கு மட்டும் பதியாது. கள்ளஓட்டுக்களும் தவிர்க்கப்படும்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 7:38 pm

அண்ணா இதுல சரியான தகவல் இன்னும் இல்லையே அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 7:46 pm

இந்த தபால் முறை வாக்கிடுவதில் பலசிக்கல்கள் இருக்கும் போலத் தெரிகிறது.. இதை எல்லாம் பார்க்கும் போது ஆணியே புடுங்க வேண்டாம் என்று சொல்லத்தோன்றும். இருந்தாலும் முயற்சிப்போம்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 7:48 pm

அப்படியா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கோ செரி விடுங்க நான் நாளைக்கு இங்க கிராம நிர்வாக அலுவலர் கிட்ட கேட்டு சொல்றேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Mar 27, 2011 9:26 pm

நீங்கள் அனைவரும் நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மிகுந்த முயற்சி செய்வதற்க்கு என் நன்றிகள்.
இப்பொழுது நம் அனைவருக்கும் ஒன்று நன்றாக புரிகிறது,
ஒருவன் வாக்களிப்பதும் கள்ளஓட்டை தடுப்பதும் மிக கடினம் என்று.
இதற்கே இப்படியென்றால் ஊழலை தடுக்க?????????????

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 10:23 pm

நமது அரசியல் சட்ட அமைப்பு அவ்வாறு நம்மைக் கட்டிப்போடுகிறது சபர்நாதன்..ஒன்னே முக்கால் லட்சம் கோடிகளைக் களவாடியவர்கள் எப்படி கம்பீரமாக வலம் வருகிறார்கள் என்பதைக் காண்கிறீர்கள் தானே..?

என்ன செய்வது..? ஒரு அரசியல் புரட்சி வெடிக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Mar 27, 2011 10:37 pm

அரசியல் புரட்சிக்குதான் நாம் மக்கள் வாய்ப்பே கொடுப்பதில்லயே.
நமக்கு வாய்த்தது எல்லாம் களவாணிகளே...........

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக