புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
77 Posts - 36%
i6appar
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_m10தபாலில் வாக்களிப்பது எப்படி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தபாலில் வாக்களிப்பது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Sun Mar 27, 2011 1:17 pm

ஈகரை நண்பர்களே!
நான் ஒரிஸ்ஸாவில் பணிபுரிந்து வருகிறேன்.
தேர்தல் நேரத்தில் எனக்கு விடுப்பு கிடைக்காது. அதனால் என்னால் வாக்களிக்க முடியாது.
நான் வாக்களிக்கவில்லையென்றாலும் யாராவது என் ஓட்டை பதிவு செய்துவிடுவார்கள்.நம்மக்களை பற்றி நன்றாகவே தெரியும். அதனால் இந்த கள்ளஓட்டை தடுக்க அவரவர்கள் ஓட்டை அவரவர்கள் வாக்களிப்பதைவிட வேறு வழி இல்லை.
தபாலில் எப்படி வாக்களிப்பது என்று தெரிந்தால் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதனால் எங்கள் வாக்கு மட்டும் பதியாது. கள்ளஓட்டுக்களும் தவிர்க்கப்படும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 3:41 pm

யாராவது தெரிந்தவர்கள் கூறுங்களேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 4:47 pm

எனக்கும் தெரியாதுப்பா.நானும் ஒருதடவை கூட ஓட்டு போட்டதே இல்லை.
இதுக்கு கலை சார் வந்தா தான் தீர்வு கிடைக்கும்.

தபாலில் வாக்களிப்பது எப்படி? Uதபாலில் வாக்களிப்பது எப்படி? Dதபாலில் வாக்களிப்பது எப்படி? Aதபாலில் வாக்களிப்பது எப்படி? Yதபாலில் வாக்களிப்பது எப்படி? Aதபாலில் வாக்களிப்பது எப்படி? Sதபாலில் வாக்களிப்பது எப்படி? Uதபாலில் வாக்களிப்பது எப்படி? Dதபாலில் வாக்களிப்பது எப்படி? Hதபாலில் வாக்களிப்பது எப்படி? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 5:53 pm

நமது ஈகரையின் ஜாம்பவான்கள் இன்னும் இதுக்கு பதில் தரவில்லையே தபாலில் வாக்களிப்பது எப்படி? 440806 தபாலில் வாக்களிப்பது எப்படி? 440806 தபாலில் வாக்களிப்பது எப்படி? 440806

தபாலில் வாக்களிப்பது எப்படி? Uதபாலில் வாக்களிப்பது எப்படி? Dதபாலில் வாக்களிப்பது எப்படி? Aதபாலில் வாக்களிப்பது எப்படி? Yதபாலில் வாக்களிப்பது எப்படி? Aதபாலில் வாக்களிப்பது எப்படி? Sதபாலில் வாக்களிப்பது எப்படி? Uதபாலில் வாக்களிப்பது எப்படி? Dதபாலில் வாக்களிப்பது எப்படி? Hதபாலில் வாக்களிப்பது எப்படி? A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 5:55 pm

நீங்களும் தபால் மூலம் ஓட்டு போடப் போறீங்களா அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 27, 2011 6:18 pm

Manik wrote:நீங்களும் தபால் மூலம் ஓட்டு போடப் போறீங்களா அக்கா
என்.ஆர்.ஐ க்கு தபால் ஓட்டு இருக்கா என்ன? சபரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்றவங்க இந்த கேள்விக்கும் பதில் சொல்லுங்கப்பா பிளீஸ்

தபாலில் வாக்களிப்பது எப்படி? Uதபாலில் வாக்களிப்பது எப்படி? Dதபாலில் வாக்களிப்பது எப்படி? Aதபாலில் வாக்களிப்பது எப்படி? Yதபாலில் வாக்களிப்பது எப்படி? Aதபாலில் வாக்களிப்பது எப்படி? Sதபாலில் வாக்களிப்பது எப்படி? Uதபாலில் வாக்களிப்பது எப்படி? Dதபாலில் வாக்களிப்பது எப்படி? Hதபாலில் வாக்களிப்பது எப்படி? A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 6:19 pm

யாரும் பதில் சொல்ற மாதிரி தெரியல சிவா அண்ணா உங்களுக்கு கூட தெரியலையா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 7:31 pm

இது தொடர்பாக செய்திகளைச் சேகரித்து வழங்குகிறேன். இப்போது தான் இதைக் கானித்தேன்.. கொஞ்சம் பொறுங்கப்பா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 7:33 pm

செரி செரி அண்ணா காத்திருக்கிறோம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 7:36 pm

இது பயனுள்ளதா என்று பாருங்கள்... இன்னும் தகவல் தேடுகிறேன்..நானே 22 வருடஙக்ளா ஓட்டு போடலைப்பா... சோகம்

தபால் ஓட்டுச்சீட்டுகள் அச்சிடுதல், வழங்கும் பணியை கண்காணிக்க தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் நடந்தது. கலெக்டர் கூறியதாவது:தபால் ஓட்டுச்சீட்டுகள் அச்சிடுதல், அனுப்புதல் தொடர்பான பணிகளை கண்காணிக்க, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் குருமூர்த்தி(94438 05452), ராணுவ வீரர்களுக்கான ஓட்டுச்சீட்டு அனுப்பும் பணியை கண்காணிக்க முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் வரதராஜன்(94869 05511), நல ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன்(93630 45539), ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுக்களை அனுப்பும் பணியை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி எல்வின் சர்ச்சில்சிங்(98654 39225), போலீசாருக்கு சீட்டு அனுப்ப டி.எஸ்.பி., தேவராஜன்(94424 06087), தேர்தல் பணியில் உள்ள மற்ற துறையினருக்கு தபால் ஓட்டு அனுப்ப மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜாராம்(94868 22879) ஆகியோர் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் பணியில் இருப்போர் தேர்தல் பணி நியமன ஆணையின் இரண்டு நகல்களுடன், படிவம் 12 மற்றும் 12 "ஏ'யில் தகவல் தெரிவிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓட்டளிப்பதன் அவசியத்தை முதலாவது பயிற்சியின் போது தெரிவிக்க வேண்டும். டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி : தினமலர்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக