புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_vote_lcapஉலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_voting_barஉலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_vote_lcapஉலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_voting_barஉலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_vote_lcapஉலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_voting_barஉலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 9:45 am

கொழும்பு, மார்ச்.27- கொழும்பில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் கால்இறுதியில் இங்கிலாந்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கி இலங்கை அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

கால்இறுதி ஆட்டம்

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் முதல் 3 கால்இறுதி ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசையும், இந்திய அணி ஆஸ்திரேலியாவையும், நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவையும் வீழ்த்தின.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி கால்இறுதி ஆட்டம் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டிராஸ் (5 ரன்), இயான் பெல் (25 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை 31 ரன்னுக்குள் இழந்து, மோசமான தொடக்கம் கண்டது. இதில் ஸ்டிராஸ், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் தில்ஷனின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

மோர்கன் அரைசதம்

துவக்கத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சியை சரிகட்டும் முயற்சியில் ஜோனதன் டிராட்டும், ரவி போபராவும் இறங்கினார்கள். ஆனால் இலங்கையின் ஹெராத், மென்டிஸ், முரளிதரன் ஆகிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். பவுண்டரி அடிப்பதை பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. ரன்-ரேட்டும் 4 ரன்களுக்கும் குறைவாக இருந்தது.

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. போபரா 31 ரன்களில் (56 பந்து, ஒரு பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதையடுத்து டிராட்டுடன், மோர்கன் ஜோடி சேர்ந்தார். மற்றவர்களை விட மோர்கன் கொஞ்சம் வேகமாக ஆடினார். அத்துடன் அவருக்கு அதிர்ஷ்டமும் துணையாக நின்றது. 16, 33, 34 ஆகிய ரன்களில் இருந்த போது எளிதான கேட்ச் வாய்ப்பை இலங்கை பீல்டர்கள் தவற விட்டனர். ஒரு எல்.பி.டபிள்யூ. ஆபத்தில் இருந்தும் தப்பி பிழைத்தார். இத்தனை முறை வாழ்வு கிடைத்ததால் அவரால் அரைசதம் (50 ரன்கள், 55 பந்து, 4 பவுண்டரி) அடிக்க முடிந்தது. அவரும் டிராட்டும் 4-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும்.

இங்கிலாந்து 229 ரன்கள்

இறுதிகட்டத்தில் கொண்டு வரப்பட்ட (43-47 ஓவர்) பேட்டிங் பவர்-பிளேயில் இங்கிலாந்து சொதப்பியது. இந்த பவர்பிளேயில் 23 ரன்களே எடுத்த இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. கைவசம் விக்கெட்டுகள் இருந்தாலும், இலங்கை பந்து வீச்சை எல்லைக்கோட்டிற்கு விரட்ட முடியாமல் தவித்தனர். இலங்கை பவுலர்களுக்கு எதிராக மல்லுக்கட்டிய டிராட் 86 ரன்கள் (115 பந்து, 2 பவுண்டரி) சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி கட்டத்தில் மேத் பிரையர் ஆறுதல் அளிக்கும் வகையில் 19 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 22 ரன்கள் விளாசியதால், இங்கிலாந்து அணி கவுரவமான இலக்கை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் இந்த இன்னிங்சில் வெறும் 12 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அபார வெற்றி

அடுத்து 230 ரன்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தில்ஷனும், தரங்காவும் எளிதாக ரன்கள் குவித்தார்கள். அவர்களுக்கு இங்கிலாந்து பவுலர்களால் எந்த வகையிலும் குடைச்சல் கொடுக்க இயலவில்லை. போக போக வலுவாக காலூன்றிய இவர்களை பிரிக்க 6 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராசின் வியூகத்துக்கு பலன் கிடைக்கவில்லை. தரங்கா 58 மற்றும் 60 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் கோட்டை விட்டனர்.

36-வது ஓவரில் தில்ஷன் பவுண்டரி அடித்து தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலக கோப்பையில் அவருக்கு இது 2-வது சதமாகும். அவரை தொடர்ந்து தரங்காவும் சதத்தை நெருங்கினார். அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது, தரங்காவின் சதத்திற்கு 2 ரன் தேவைப்பட்டது. அப்போது தரங்கா பந்தை பவுண்டரிக்கு விரட்டி தனது 11-வது சதத்தை நிறைவு செய்ததோடு, அணியின் இலக்கையும் எட்ட வைத்தார்.

முடிவில் இலங்கை அணி 39.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 231 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. தில்ஷன் 108 ரன்களுடனும் (115 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), தரங்கா 102 ரன்களுடனும் (122 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 4-வது முறையாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.

இலங்கை அணி இதே மைதானத்தில் வருகிற 29-ந்தேதி நடக்கும் அரைஇறுதியில் நியூசிலாந்துடன் மோத உள்ளது.

ஸ்கோர் போர்டு

இங்கிலாந்து

ஸ்டிராஸ்(பி) தில்ஷன் 5
இயான் பெல் (சி) சமரவீரா (பி) மேத்யூஸ் 25
டிராட் (சி) ஜெயவர்த்தனே (பி) முரளிதரன் 86
போபரா எல்.பி.டபிள்யூ (பி) முரளிதரன் 31
மோர்கன் (சி) மேத்யூஸ் (பி) மலிங்கா 50
ஸ்வான் எல்.பி.டபிள்யூ (பி) மென்டிஸ் 0
பிரையர் (நாட்-அவுட்) 22
ரைட் (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 9

மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 229
விக்கெட் வீழ்ச்சி: 1-29, 2-31, 3-95, 4-186, 5-186, 6-212

பந்து வீச்சு விவரம்

மலிங்கா 10-0-46-1
தில்ஷன் 6-1-25-1

மேத்யூஸ் 5-0-20-1
ஹெராத் 10-1-47-0
மென்டிஸ் 10-0-34-1
முரளிதரன் 9-0-54-2

இலங்கை

தரங்கா (நாட்-அவுட்) 102
தில்ஷன் (நாட்-அவுட்) 108

எக்ஸ்டிரா 21
மொத்தம் (39.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி) 231

பந்து வீச்சு விவரம்

பிரிஸ்னன் 8-1-40-0
ஸ்வான் 9-0-61-0
டிரெம்லெட் 7.3-0-38-0
போபரா 5-1-22-0
டிரெட்வெல் 6-0-38-0
லுக் ரைட் 4-0-17-0

தினதந்தி

உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதி: இங்கிலாந்தை துவம்சம் செய்தது இலங்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 27, 2011 11:21 am

மிகவும் மோசமான ஆட்டத்தை ஆடினார்கள் இங்கிலாந்து வீரர்கள்! கடைசி வரைக்கும் இங்கிலாந்து கேப்டன் முகத்தில் சிரிப்பு தான் காணப்பட்டது. வருத்தப்பட்டது மாதிரி தெரிய வில்லை.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 27, 2011 12:06 pm

இங்கிலாந்து இதுவரைக்கும் லக் ல தான் ஜெயிச்சிட்டு வந்தாங்க அதுவும் குறிப்பா எதிரணியிடம் இருக்குற பேட்லக் தான் அவங்களுக்கு கைகொடுத்துச்சு........ இப்ப அந்த லக்கே இவங்களை லொக்குனு விட்டுருச்சு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக