புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_m10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_m10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_m10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_m10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_m10சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 9:10 am

First topic message reminder :

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Large_213145

காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார். காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி காலத்தில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, திருநள்ளார் சனி பகவானை தரிசனம் செய்ய நேற்று காரைக்கால் வந்தார். மதியம் 12.10 மணிக்கு கோவிலுக்கு வந்த ராஜாத்தி, முதலில் சொர்ணகணபதி, சுப்பிரமணியர், திருமால், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, இறுதியாக சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்தார். ராஜாத்தி சார்பில், சனி பகவானுக்கு தயிலாபிஷேகம் நடத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன. பின், எள்தீபம் ஏற்றப்பட்டு, காக்கைக்கு சாதம் அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜாத்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாமிதரிசனம் முடிந்து, மதியம் 1.10 மணிக்கு, ராஜாத்தி காரில் புறப்பட்டு சென்றார்.

தினமலர்

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 27, 2011 10:16 pm

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பாசறையில் வளர்ந்த கலைஞர் தன் அடிமட்ட தொண்டன் செய்யும் ஆத்திக செயல்களை சாடுவார்.
விபூதி இட்டுக் கொண்டால் தன் கரத்தால் அழிப்பார். அவ்வளவு தைரியசாலி. ஆனால் சொந்தங்கள் செய்தால் வாய்மூடி மௌனி ஆவார். பப்பு வேகாது. பாவம் . போயா பொத்திக்கொண்டு என்று கூறும் உறவுகளை பகைத்துக்கொள்ளமுடியுமா?
ரமணீயன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 27, 2011 10:39 pm

Manik wrote:
நான் எப்பவோ பாராட்டியிருப்பேன் இருந்தாலும் உங்களுக்கு தற்புகழ்ச்சி பிடிக்காதுங்கற காரணத்துனால பாராட்டல அவ்ளோதான் அண்ணா சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 102564

அட தம்பியே... தற்புகழ்ச்சி தான் பிடிக்காது.. அதாவது என்னை நானே புகழ்ந்துக்கிறது பிடிக்காது... ஆனா மற்றவங்க பாராட்டினா மயங்காத பேர்களுண்டோ..? அதிர்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 28, 2011 5:36 am

உதயசுதா wrote:அம்மா ராஜாத்தி அம்மா உங்க கணவருக்கு சனி சப்பர கால் போட்டு அவர் தலை மேல உட்கார்ந்து இருக்கார்.இது போல நீங்க பத்து வருஷத்துக்கு கோயிலுக்கு அவரையும் கூட்டிட்டு போய் அங்கயே தங்கி இருந்து பரிகாரம் பண்ணுங்க.அப்பதான் அவர் அடுத்த முதல்வர் ஆவார்.அப்பதான் தமிழக மக்கள் ஒரு பத்து வருஷத்துக்கு இவரு தொல்லை இல்லாம இருப்பாங்க

சிரி சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 705463 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 705463

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Mar 28, 2011 6:06 am

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 677196 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 677196 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 677196
கலை wrote:சனி விலக சனியின் மனைவி சனியனார் முன் குனியறாங்களா..? சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 755837

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Mar 28, 2011 6:09 am

உதயசுதா wrote:அம்மா ராஜாத்தி அம்மா உங்க கணவருக்கு சனி சப்பர கால் போட்டு அவர் தலை மேல உட்கார்ந்து இருக்கார்.இது போல நீங்க பத்து வருஷத்துக்கு கோயிலுக்கு அவரையும் கூட்டிட்டு போய் அங்கயே தங்கி இருந்து பரிகாரம் பண்ணுங்க.அப்பதான் அவர் அடுத்த முதல்வர் ஆவார்.அப்பதான் தமிழக மக்கள் ஒரு பத்து வருஷத்துக்கு இவரு தொல்லை இல்லாம இருப்பாங்க
சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 224747944 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 224747944

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Mar 28, 2011 6:09 am

kannan3536 wrote:யாரங்கே பொய் பிரச்சாரம் செய்வது ?
இதோ கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை
உங்கள் மனைவி திருநள்ளாறு சனீஸ்வரனை விழிபட சென்றதாக எதிர்க்கட்சிகள் சொல்கின்றனவே ?
அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் .நாம் பெரியார் வழி வந்த திராவிட கட்சிகள் நாம் எப்படி பகுத்தறிவு கொள்கைக்கு முரணாக வழிபடுவோம் /?அங்குள்ள சாமியார்கள் பூசாரிகள் எல்லோருக்கும் எமது இலவசங்கள் கிடைத்தனவா என அறிவதற்காக சென்றார் .அங்கே விசாரித்தபோது தான் தெரிந்தது சிலருக்கு கலர் tv,கிடைக்கவில்லை என்று .இன்னும் சில நாட்களில் அவர்களுக்கு பட்டுவாடா கிடைக்கும்

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 2825183110 சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை - Page 2 2825183110

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக