புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
153 Posts - 79%
heezulia
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
318 Posts - 78%
heezulia
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_lcapஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_voting_barஅரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் தெரியாமல் பேசாதீர்கள்...!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun 27 Mar 2011 - 1:56

First topic message reminder :

நண்பர் ஒருவர் வெளியிட்ட செய்தி
வேட்டிசேலை இலவசம்!
தொலைகாட்சிபெட்டி இலவசம்!
கிரைண்டர் மிக்சி இலவம்!
கேஸ் அடுப்பு இலவசம்!
பொங்கி திங்க புழுங்கலரிசி இலவசம்!
வித விதமாய் இலவசம்!
பின்வாசல் கொல்லையில் நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக நமக்காக இலவவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம் மறைமுகமாய் இலவசம்….!

படம் : தினமணி

கவிதை : கீற்று

"அந்தப்பார்வை" விமர்சனம்
எங்களைப்போன்ற ஏழைகளுக்கு அதாவது கிடைக்கிறதே என்று நிம்மதியாய் இருக்கிறோம்.
இதுவரை எந்த ஆட்சியும் செய்யாததை இந்த ஆட்சி செய்கிறது. அது உமக்கு பிடிக்க வில்லையா?
சரி யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று சொல்லுங்கள்....
மற்றவரை குறை சொன்னது போதும், நீங்கள் இந்த நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய முடியும் உங்களால்?
இது போன்று கவிதைகளை சுட்டிக்காட்ட முடியும். சேவை செய்ய ஆட்சிக்குத்தான் வரவேண்டும் என்பதில்லை....
உடனே நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன் என்று நினைக்காதீர்கள்.
"குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்" என்ற குரல் படி வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாள்,
சில செல்போன் நிறுவனங்கள், ஒரு SMS 5 பைசா என்று அறிவித்திருந்தது. ஆனால் உங்களைப் போன்ற சில அறிவு ஜீவிகள்
"5 பைசாவை பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லை, பாவம் என்ன கஷ்ட்டமோ இந்த நிறுவனத்திற்கு, இப்படி பிச்சை எடுக்கிறார்களே..."
என்று முட்டாள் தனமான சிந்தனைகளை வெளியீட்டு அதை கெடுத்தீர்கள். அந்த நிறுவனங்கள் பார்த்தது, ஒரேயடியாக விலையை ஏற்றியது.
அது போதாதென்று இப்போது கிடைக்கவிருக்கும் "சில" சலுகைகளையும் கிடைக்காமல் செய்து விடாதீர்கள்.

"இப்படி இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்" என்று எதிர் கட்சிகள் பேசுகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் உள்ளது.
ஏனென்றால், ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் சொன்னதை மக்களுக்கு செய்யட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்....
செய்ய முடியாது என்று சொன்னால், வெற்றி பெற்றவர்களுக்கு செய்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் வரும்.
அதுதான் அரசியல்! இது புரியாமல், இலவசங்களே வேண்டாம் என்று முட்டாள் தனமாக கருத்து தெரிவிக்காதீர்கள்.
எதையும் தெரிந்துகொண்டு பேசுங்கள்....
வேண்டுமானால், நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் எல்லோரையும் அடித்து உதைத்தாவது உங்களுக்கு ஓட்டுப் போட வைத்து வெற்றி பெறச்செய்கிறேன்,
என்ன கிழிக்கிறீர்கள் என்று பார்ப்போம். அல்லது என்னை தேர்தலில் நிற்க வையுங்கள், என்னால் என்ன கிழிக்க முடியும் என்று காட்டுகிறேன்.

அரசு என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். சேவை என்பதை இலவசம் என்று மொழிபெயர்க்காதீர்கள்.
இவை வேண்டாம் என்றால் அரசு என்பது எதற்கு? தேர்தல் என்பது எதற்கு? ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
இப்போதுதான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கெடுத்து விடாதீர்கள்!

மேலே சொன்னவைகள் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு இனோவா காரும், 10 ஏக்கர் நிலமும், ஸ்விஸ் பேங்கில் அக்கௌண்டும் தரச்சொல்லட்டுமா?

இப்படி சிந்தித்துப் பாருங்கள், சொன்னதை செய்யக்கூடாது என்பதர்க்காக ஏன் சம்மந்தப்பட்டவர்களே அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கக்கூடாது?
ஏனென்றால் மக்களே இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அதனால், வேறு என்ன செயலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
என்று சொல்லி 5 வருடத்தை கடத்திவிட்டால்....?
முதலில் சொன்னதெல்லாம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.

by,
"தகாதவன்"
(சினிமாக்காரன்)

"அந்தப்பார்வை"

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 27 Mar 2011 - 21:34

இலவசம் இலவசம்னு சொல்லி மக்களை சோம்பேறியாக்குறாங்க... நானும் கிராமத்துலதான் இருக்கேன் இங்க இந்த இலவசத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கு ஆனா அதே போல் பஞ்சத்துக்கும் நல்ல இடம் இருக்கு... தண்ணி வராது கரெண்ட் ரொம்ப நேரம் கட், படிக்கிற ஸ்கூல் சரி இல்ல, அட பஸ் கூட சரியில்லங்க, விவசாயிகளுக்கு எதாவது நல்லது பன்னனும்னு நினைக்கல இலவசமா தர்ரேன்னு சொல்லி அவங்கள அப்படியே உட்கார வச்சுடராங்க..... நான் கேக்குறேன் ஏழை மக்களுக்கு இதாவது கிடைக்குதேன்னு சந்தோசப்படுறேன்னு சொன்னீங்களே ஏழை மக்களுக்கு இது மட்டும் கிடைச்சா போதுமா ........ மக்கள் முன்னேற்றத்தை யோசிக்க வேணாம் கொஞ்சம் நினைச்சாலே போதும் அரசாங்கம். நல்ல பயனுள்ள திட்டங்களை வைத்திருந்தால் இந்தியா என்ற நாடு அமெரிக்கா என்ற நாட்டை விட பலமடங்கு உயர்ந்திருக்கும். அவ்வளவும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது இந்த நாட்டில்.........................

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun 27 Mar 2011 - 22:12

கலை wrote:
உதயசுதா wrote:மேலே சொன்னவை வேண்டாம் குயிலன்.ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க,கடன் கொடுக்க திருப்பி தரமுடியாதவங்ககிட்ட வங்கிகள் அடிச்சு பிடுங்க கூடாது,அரசு அதை கட்டும் என்றும்,அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் வேலை நடைபெறும் என்றும் லஞ்சம் வாங்குபவர்கள் ஆயுள் தண்டனை பெறுவார்கள் என்றும் சொல்ல சொல்லுங்க.மது கடைகளை இழுத்து மூட சொல்லுங்க. விலைவாசிய கட்டுபடுத்த சொல்லுங்க.அது போதும் எங்களுக்கு.இன்னும் இது போல செய்ய கூடிய காரியங்கள் நிறைய உள்ளது.அதை விடுத்து இலவசங்கள் என்ற பேரில் மக்களை சோம்பேறிகளாகவும்,பிச்சைக்காரகளாகவும் ஆக்குகிறார்கள்.இவரு இதை எல்லாம் என்ன இவரு அப்பன் வீட்டு காசுலயா கொடுக்கிறார்.இதுவும் நமது வரி பணம்தானே.இது போல இலவசமாக கொடுப்பதற்கு பதில் மக்களுக்கு தொழில் தொடங்குவது எப்படி என்று சொல்லி கொடுத்தால் அவர்கள் ஜெய்த்து அவர்களே இதை எல்லாம் வாங்கிக்குவாங்களே.

இது பாயிண்ட்... எங்கே இதற்கு பதில் சொல்ல வாங்க..பார்ப்போம்..!

நன்றி, நண்பர்களே...

நான் ஒன்றும் வீராவேசமாக டயலாக் பேசவில்லை. நடை முறைக்கு எது சரியோ அதை கூறினேன்.
வாங்கிய கடனை அரசை கட்டச்சொல்லுகிறேன். ஆனால் ஒருவன் ஏன் வாங்கிய கடனை கட்ட மறுக்கிறான் என்பதற்கு உங்களால் காரணம் கூற முடியுமா?
திறமை இருப்பவன் எதற்காக அரசு வேலையை எதிர் பார்க்கிறான்?
எந்த வங்கியிடம் மக்களை அடித்து பணங்களை வசூல் செயசொன்னது அரசு? கடன் கொடுத்தவர்கள் மிரட்டக்கூடாது என்று சட்டம் உள்ளது தெரியுமா?

நீங்கள் எதிர்பார்ப்பதுதான் சோம்பேறித்தனம்.

எத்தனை தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் இல்லாமல் இருக்கிறது என்று தெரியுமா? வாருங்கள் நான் பட்டியல் காட்டுகிறேன்.
உழைக்க மாட்டேன் என்று பிடிவாதமா இருப்பவன் தான் அரசிடம் வேலை வாய்ப்பை எதிர் பார்க்கிறான்.

தெரியாமல் தான் கேட்கிறேன், எந்த அரசு உங்களை மது குடித்தே ஆகவேண்டும் என்று கட்டளையிட்டது?
மது என்பது ஒருவகை பானம். அதை அளவுக்கு மீறி குடிப்பது யாருடைய தவறு?
உணவைக்கூட அளவுக்கு மீறி சாப்பிட்டால் ஆபத்துதான் தெரியுமா?
நான் இதுவரை மது பழக்கம் இல்லாதவன். என்னிடம் என்ன காசு பணம் இல்லையா? அல்லது எனக்கு குடிக்கத்தெரியாதா?
இல்லை, என்னை மட்டும் குடிக்க வேண்டாம் என்று அரசு என்னிடம் சொன்னதா?

சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் வெள்ள நிவாரண நிதி வழங்கினார்கள், நான் அதை வாங்க மறுத்தவன்.
வசனம் பேசிவிட்டு அரசிடம் சலுகைகளை எதிர்பார்ப்பவன் நான் இல்லை.
நான் கூட எம்.ஏ, எம்.ஃபில்., (டிப்ளமோ படிப்புகள் அல்லாமல்) 2001-ல் முடித்திருக்கின்றேன். நேரடியாக கல்லூரியின் படித்தவன். ஆனால் இதுவரை எந்த அரசிடமும் வேலை கேட்டு செல்ல வில்லை. என் வீட்டாரின் வற்புறுத்தலின் அடிப்படையில் ஒரு MLA விடம் சிவாரிசு கடிதம் வாங்கிக்கொடுத்தார்கள், ஆனால் அந்த வேலை எனக்கு வேண்டாம் என்று கூறியவன் நான். வேலைக்கு மட்டுமல்ல மேற்படிப்பு படிக்கும் போதும் கல்லூரியில் சீட் கிடைக்கவும் சிவாரிசு கடிதம் வாங்கிக் கொடுத்தார்கள், ஆனால் நான் அதை பயன் படுத்தவில்லை. என் திறமையின் அடிப்படையிலேயே கல்லூரியின் சீட் கிடைத்தது.
வேண்டுமானால் என் வீட்டிற்கு வாருங்கள் அந்த சிவாரிசு கடிதங்களைக் காட்டுகிறேன்.
நீங்களாக இருந்தால் இந்நேரம் ஏதாவது ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்திருப்பீர்கள்....

குறிப்பாக சொல்லவேண்டுமானால், அரசு வேலை பார்ப்பவர்கள் தான் சம்பளம் உயரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இப்படி
அரசை குறை கூறுகிறார்கள். என்பதற்க்கு என்னிடல் ஆதாரங்கள், நேரடி வாக்குமூலங்களாக இருக்கிறது.....!!??

சலுகை என்ற பெயரில் (மறைமுகமாக ஜாதி அடிப்படையில்) வேலை வாய்ப்பை எதிர் பார்ப்பது யார் என்று தெரியுமா உங்களுக்கு.

அப்பறம்... பிச்சை எடுக்கச்சொல்லி அரசு உங்களை கட்டாயப் படுத்தியதா? ஒரு பிச்சைக்காரனின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு.
உழைக்கமாட்டேன் என்பவன்தான் அதையும் செய்கிறான்.

முதலில் நமது தவறுகளை சரி செய்வோம்....

ஏழைகளுக்கு இன்னும் நிறைய கொடுக்கவேண்டும் என்று போராடுங்கள், உங்கள் புத்திசாலிதனத்தால் அதை தடுக்காதீர்கள்!

அடிப்படை தேவைகளைதான் அரசு செய்ய முடியும்.
மற்றவை உழைத்தால் தான் கிடைக்கும். அல்லது உழைத்தால் தான் கிடைக்க வேண்டும்.

மக்கள் பணத்தை எடுத்துதான் மக்களுக்கு செய்யமுடியும்.... பின்ன என்ன கள்ள நோட்டு அடிக்க சொல்லுறீங்களா?

அரசு வேலை கொடுத்தால் படித்தவர்களுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும், அப்போ ஏழைகளுக்கு? எந்த ஏழை அதிகம் படித்திருக்கிறான்?
நாட்டில் படித்தவர்களை விட படிக்காதவர்கள் தான் அதிகம். படிதிருக்கிறோம் என்பதற்காக சுயநலமாக சிந்திக்காதீர்கள். கொஞ்சம் பொது நலமாக சிந்திப்பது நல்லது.

அரசியல் வாதிகள் கொள்ளை அடிப்பதை நான் சரி என்று சொல்லவில்லை, அதை கண்டிப்பதற்கும்,
இங்கே நான் பதிவிட்டதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது...

ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு, ஏதாவது செய்வது எவ்வளவோ மேல்!

சினிமாவிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் எனக்கு வேறுபாடு தெரியும்.
டைரக்டருக்கே சினிமாவா? புன்னகை

மற்றவை எனது படைப்பில்.

நன்றி!

"தகாதவன்"
(தகாதவன் இவன் தகாதவன் யாருக்குமே இவன் தகாதவன்,
பச்சை குழந்தையை அழ வைப்பான், பிச்சை எடுப்பதிலும் கை வைப்பான்") இது என் திரைப்படத்தின் ஹீரோ அறிமுக பாடல் வரிகள்...
பொறுத்திருந்து பாருங்கள் யார் இந்த நாட்டு மக்களுக்காக போராடுவது என்பது புரியும்.

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 27 Mar 2011 - 22:32

சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது என்பதை அறியாதவர் இல்லை நீங்கள்.. உங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் நீங்கள் சிந்திக்கும் வளமான எண்ணங்களுக்கு என் ஆதரவும் பாராட்டும் மிக உண்டு. ஆனால் இந்த அரசு அறிவித்து இருக்கும் இலவசப் பிச்சைகளை வலிய வந்து ஆதரித்ததின் வலுவான காரணங்களை நீங்கள் இங்கே எடுத்துரைக்கவில்லை.

மாறாக அரசுப்பணிகளில் இருப்பவரைச் சாடியதன் மூலம் நாம் பேச வந்த பொருளையே திசை திருப்பிவிட்டீர்கள்.

பொருளாதாரத்தில் ஒரு நாடோ மானிலமோ உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதை நீங்கள் உணர விரும்பினால் பஞ்சாப் சண்டிகர் மானிலத்திற்கு வந்து பாருங்கள்... தன்னிறைவு பெற்ற மாநிலங்கள் எனது மட்டுமில்லாமல் இங்கே மகக்ளும் அரசாங்கமும் பிச்சை எடுப்பதையும் இலவசங்கள் அறிவிப்பையும் எத்தனை வெறுக்கின்றன என்பது புரியும்.

தமிழகத்தை மட்டுமே பார்த்துவிட்டு இது போல ஒரு சிறந்த ஆட்சி எதுவும் இல்லை என்று கூறி அறிவிலிகள் செய்யும் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள்

மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழி என்பதும் உண்மை. படித்து பட்டம் பெற்ற நீங்களே அரசாங்கத்தின் இலவசங்களை நியாயப்படுத்தினால் பாமரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசியுங்கள்.

நான் முடிவாகக் கூறுவது என்ன என்றால் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர வேண்டிய அளவுக்கு பொருளாதார தொழில்முறை திட்டஙக்ள் கைக்கொள்ளாமல் பிச்சை இடுவதன் மூலம் மகக்ளைச் சோம்பேறி ஆக்குகிறார்கள் என்பது தான்.

இக்கருத்தில் நான் சிறிதும் மாறவில்லை

நன்றி குயிலன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun 27 Mar 2011 - 23:08

கலை wrote:சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது என்பதை அறியாதவர் இல்லை நீங்கள்.. உங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் நீங்கள் சிந்திக்கும் வளமான எண்ணங்களுக்கு என் ஆதரவும் பாராட்டும் மிக உண்டு. ஆனால் இந்த அரசு அறிவித்து இருக்கும் இலவசப் பிச்சைகளை வலிய வந்து ஆதரித்ததின் வலுவான காரணங்களை நீங்கள் இங்கே எடுத்துரைக்கவில்லை.

மாறாக அரசுப்பணிகளில் இருப்பவரைச் சாடியதன் மூலம் நாம் பேச வந்த பொருளையே திசை திருப்பிவிட்டீர்கள்.

பொருளாதாரத்தில் ஒரு நாடோ மானிலமோ உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்பதை நீங்கள் உணர விரும்பினால் பஞ்சாப் சண்டிகர் மானிலத்திற்கு வந்து பாருங்கள்... தன்னிறைவு பெற்ற மாநிலங்கள் எனது மட்டுமில்லாமல் இங்கே மகக்ளும் அரசாங்கமும் பிச்சை எடுப்பதையும் இலவசங்கள் அறிவிப்பையும் எத்தனை வெறுக்கின்றன என்பது புரியும்.

தமிழகத்தை மட்டுமே பார்த்துவிட்டு இது போல ஒரு சிறந்த ஆட்சி எதுவும் இல்லை என்று கூறி அறிவிலிகள் செய்யும் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள்

மக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழி என்பதும் உண்மை. படித்து பட்டம் பெற்ற நீங்களே அரசாங்கத்தின் இலவசங்களை நியாயப்படுத்தினால் பாமரர்கள் என்ன செய்வார்கள் என்று யோசியுங்கள்.

நான் முடிவாகக் கூறுவது என்ன என்றால் மக்களுக்கு வாழ்க்கைத்தரம் உயர வேண்டிய அளவுக்கு பொருளாதார தொழில்முறை திட்டஙக்ள் கைக்கொள்ளாமல் பிச்சை இடுவதன் மூலம் மகக்ளைச் சோம்பேறி ஆக்குகிறார்கள் என்பது தான்.

இக்கருத்தில் நான் சிறிதும் மாறவில்லை

நன்றி குயிலன்.

ஐயோ நான் எதையும் ஆதரிக்கவில்லை!
அவர்களே கொடுக்கிறேன் என்று சொல்கிறார்களே அதை ஏன் நாம் தடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.
எப்படியும் யாரோ ஒருவர் ஆட்சிக்கு வரத்தான் போகிறார், அவர்கள் நினைப்பதுதான் நடக்கப்போகிறது,
எனவே, முதலில் அவர்கள் சொன்னது கிடைக்கட்டும். பிறகு பாருங்கள் என் சுயரூபத்தை.

மற்றபடி நான் அரசு வேலை பார்ப்பவர்களை சாடவில்லை. நமது மக்களின் தவறுகளையும் சுட்டிக்காட்ட விரும்பினேன் அவ்வளவுதான்.

அறுவை சிகிச்சை செய்யும் பொது நமது உடல் அறுக்கப்படும், அதனால் வேதனையும் ஏற்படும். ஆனால் முடிவில்...?

எனவே பொறுத்துக்கொள்ளுங்கள்....!!

சூப்பருங்க

"அந்தப்பார்வை"

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Sat 16 Apr 2011 - 20:10

வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்.. சொல்லுவதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும்... ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கவேண்டும் அதில் பனிபுரியும் ஆசிரியர்களை அப்படியே அரசு ஊழியர்களாக மாற்றி அதே படிப்பை கொடுக்கச் செல்லுங்கள். முதல் வகுப்பு ஆதல் கல்லூரி வரை படிப்பை இலவசமாக கொடுக்கச் செல்லுங்கள் இதை எந்த அரசியல் வாதியும் செய்யமாட்டார்கள் ஏனென்றால் படித்துவிட்டு இவர்கள் கேள்வி கேட்டால் இவர்களாள் ஊழல் பன்னமுடியாது.மது கடைகளை இழுத்து மூட வேண்டாம் வீதிக்கு ஒன்று இருப்பதை தாலூக்காவிற்கு ஒன்றாக பன்னட்டும். அவ்வாரு பன்னினால் கியூவில் நின்று வாங்க 10 பர்சன்ட் மக்கள் விரும்ப மாட்டார்கள் 10 பர்சன்ட் மக்கள் கேவலம் என்று செல்ல மாட்டர்கள் புதிய குடிகாரர்கள் ( சிறார்கள்) வீட்டிற்கு தெரிந்துவிடும் என்று செல்லமாட்டார்கள் இதையும் இஅரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள் காரனம்' இன்னும் இலவசங்களுக்கும் கோட்டருக்கும் கோழி பியானிக்கும் அடிமைகள்தானே? அரசியல்வாதிகளும் திருடுவதை நிறுத்தபோவதில்லை மக்களும் திருந்தபோவதில்லை.

பிரபு [You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 16 Apr 2011 - 22:14

மக்கள் வரிப் பணத்தில் சில மக்களுக்கு பொருள் கொடுப்பதற்கு பெயர் இலவசமா? சொந்தமாக சம்பாதித்து மக்களுக்கு கொடு . அது இலவசம்.உதாரணமாக, கலாநிதி மாறன், கேபிள் டிவி பார்பதற்கு பணம் தரவேண்டாம் என்றால் அது இலவசம்.ஹிந்து / முரசொலி தினசரித் தாள்,காசு வாங்காமல் யாவருக்கும்கொடுத்தால் அது இலவசம். ஒரு தகப்பனார் தன மகனின் சம்பளம் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, அவனுக்கு இலவசமாக தினமும் சாப்பாடு போடுகிறேன் என்றால்,ஒத்துக் கொள்ளக் கூடிய இலவசமா அது? யார் கேட்டார்கள் உன்னிடம் இலவசம்? உனக்கு அவர்கள் வோட்டு வேண்டும். அதன் மூலம் நீ கொள்ளை அடிக்க வேண்டும். அவர்களுக்கு இலவசம் என்ற பெயரில் சிறிய எலும்பு துண்டு. அதிலேயும் கமிஷன் .
இலவசம் என்று கூறி வோட்டு கேட்கும் கட்சியையே தேர்தலில் இருந்து விலக்கக் கூடிய சட்டம் வரவேண்டும். நிச்சயமாக ஒரு நாள் வரும். அந்த நாளே திருநாள்.
காமராஜர்/ லால் பகதூர் சாஸ்திரி /அறிஞர் அண்ணா போன்ற அமரர்கள் இதைதான் விரும்பி இருப்பர். அவர்கள் இறந்த போது அவர்களின் சொத்து மதிப்பு என்ன? மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு சில நல்ல மனிதர்களும் (நல்லக் கண்ணு, இல கணேசன், D ராஜா) இன்னும் இருக்கிறார்கள். இவர்கள் பெயரில் எந்த ஊழல் புகாரும் கிடையாது.

ரமணீயன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 16 Apr 2011 - 23:05

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 17 Apr 2011 - 2:05

பிரபா மற்றும் டி என் பி ஐயாவின் வாதங்கள் அருமை..! சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 17 Apr 2011 - 11:07

prabhukdm wrote:வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்.. சொல்லுவதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும்... ஒருவர் சுய தொழில் தொடங்க விரும்பினால் எளிமையான வழியில் கடன் கொடுக்க சொல்லுங்க அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமை ஆக்கவேண்டும் அதில் பனிபுரியும் ஆசிரியர்களை அப்படியே அரசு ஊழியர்களாக மாற்றி அதே படிப்பை கொடுக்கச் செல்லுங்கள். முதல் வகுப்பு ஆதல் கல்லூரி வரை படிப்பை இலவசமாக கொடுக்கச் செல்லுங்கள் இதை எந்த அரசியல் வாதியும் செய்யமாட்டார்கள் ஏனென்றால் படித்துவிட்டு இவர்கள் கேள்வி கேட்டால் இவர்களாள் ஊழல் பன்னமுடியாது.மது கடைகளை இழுத்து மூட வேண்டாம் வீதிக்கு ஒன்று இருப்பதை தாலூக்காவிற்கு ஒன்றாக பன்னட்டும். அவ்வாரு பன்னினால் கியூவில் நின்று வாங்க 10 பர்சன்ட் மக்கள் விரும்ப மாட்டார்கள் 10 பர்சன்ட் மக்கள் கேவலம் என்று செல்ல மாட்டர்கள் புதிய குடிகாரர்கள் ( சிறார்கள்) வீட்டிற்கு தெரிந்துவிடும் என்று செல்லமாட்டார்கள் இதையும் இஅரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள் காரனம்' இன்னும் இலவசங்களுக்கும் கோட்டருக்கும் கோழி பியானிக்கும் அடிமைகள்தானே? அரசியல்வாதிகளும் திருடுவதை நிறுத்தபோவதில்லை மக்களும் திருந்தபோவதில்லை.

அன்பு உறவுகளே கருத்துப் பரிமாற்றம் இருக்கலாம். அதிலும் பிறர் மனம் புண்படா வண்ணம் பேசுவது நாகரிகம் என்பதை நாம் மறக்கக் கூடாது. சொல்லும் கருத்தை மென்மையாகச் சொல்வதும் மிக மிக முக்கியம்.
”ஆக்க்மும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு”
வள்ளுவன் வாக்கையும் நோக்ங்கள்.

மற்றொன்று எவ்வகையிலும் நாம் கூறும் கருத்தை மற்றவர் ஏற்றே ஆகவேண்டும், சரி என்று கூறியே ஆகவேண்டும் என்று எதிர் பார்ப்பது ஜனநாயக நாட்டில் மிகவும் தவறு.
’வேட்பதான் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்”
இதனையு பாருங்கள்.
நாம் மற்றவர் விரும்பும் வகையில் பேசுவதும் மற்றவரின் சொற்களில் உள்ள பயனை ஏற்றுக்கொள்வதும் (ஆராய்ந்து) குற்றமற்றவர்களின் கொள்கையாக இருத்தல் வேண்டும்.

அன்பு பிரபு,

//வீராவேசமா டயலாக் பதிஞ்சுட்டா போதாது குயிலன்..’’
இப்படி தொடங்குவதை விடுத்து

// குயிலன் நான் என்ன நினைக்கிறேன் என்றால்// என்று தொடங்கி பேசிப்
பாருங்களேன்... உங்கள் எழுத்து மட்டுமல்ல உங்கள் மதிப்பும் பொதுவில் உயருமே. வீண் பிரச்சனைகளுக்கும் இடமிருக்காதே. (குயிலன் தங்களுக்கும்). இதனை நான் தலைமை நடத்துநராகக் கூறவில்லை. உங்களின் அன்புச் சகோதரியாகத்தான் கூறுகிறேன்.

(கலை அப்படி கூறியிருக்கிறாரே என்று கேட்டால் கலையும் குயிலன் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் அதனால் அப்படி...தாங்களும் குயிலனின் நண்பரா. தெரியவில்லை).

அமைதியான விவாதங்கள் இரு தரப்புக் கருத்துக்களையும் வளர்க்கும் சிந்தனையையும் வளர்க்கும். காரசாரமான விவாதங்கள் வீண் பிரச்சனைகளையும் விரோதங்களையும் வளர்க்கும். சிந்தித்துப் பார்த்து ஒவ்வொரு சொல்லையும் பயன்படுத்துங்கள் அன்பு உறவுகளே. அன்பினால் சாதிக்க முடியாத எதையும் வம்பினால் சாதிக்க முடியாது. நன்றி.[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 17 Apr 2011 - 11:13

ஆதிரா அவர்களின் விளக்கம் அருமை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக