ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 12:04 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

Admins Online

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by கலைவேந்தன் on Sat Mar 26, 2011 8:45 am

First topic message reminder :

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

முழுவிவரங்கள்... விரைவில்..!

Last edited by கலை on Sun Mar 27, 2011 11:39 pm; edited 1 time in total
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by mohan-தாஸ் on Sat Mar 26, 2011 4:00 pm

தமிழர் தள வரலாற்றில் முதன் முறையாக ஈகரை தமிழ் களஞ்சியத்திலே பிரமாண்டமான பரித்தொகை 30000ரூபாய் வளங்கும் கவிதை போட்டி கலந்து கொள்ளத்தவறாதீர்கள்

வெற்றி பெறும் நண்பர்களுக்கு
அன்பு வாழ்த்துக்கள்
முத்தமிழ் விடிவெள்ளி
மஞ்ஷுபாசினி அக்காவுக்கும்
வாழ்த்துக்கள்.
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதிப்பீடுகள் : 41

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sat Mar 26, 2011 4:03 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:இந்த முறை பரிசு எனக்குத்தான் சுதா! பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 755837
தலைவரே நீங்க எல்லாம் இந்த போட்டில கலந்துக்க முடியாதே பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 705463 பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 705463 பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 705463 பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 705463 பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 705463

அப்படியெல்லாம் சொல்லப்படாது! நான் எங்குதான் சென்று பரிசு வாங்குவது? பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 67637

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by உதயசுதா on Sat Mar 26, 2011 4:24 pm

@சிவா wrote:

நீங்க பரிசு வாங்கணும்ம்னா இது போல போட்டிகள் நடத்தும் தளங்களில் உறுப்பினராகி அங்க கலந்துகிட்டதான் உண்டு.
ஆனா அது கூட சாத்தியம் இல்லை,ஏன்னா இந்த அளவு பரிசு தொகை கொடுக்க மாட்டாங்க. பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 514396 பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 514396 பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 514396

இவரே பரிசு கொடுத்துட்டு இவரே வாங்கிக்குவாராம், இது எப்படி இருக்கு? பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 44296
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sat Mar 26, 2011 4:28 pm

///இவரே பரிசு கொடுத்துட்டு இவரே வாங்கிக்குவாராம், இது எப்படி இருக்கு? பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 44296///

இந்த டீலிங் நல்லாதானே இருக்கு! சிரி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by உதயசுதா on Sat Mar 26, 2011 4:34 pm

@சிவா wrote:///இவரே பரிசு கொடுத்துட்டு இவரே வாங்கிக்குவாராம், இது எப்படி இருக்கு? பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 44296///

இந்த டீலிங் நல்லாதானே இருக்கு! சிரி
இந்த டீலிங் நல்லா இல்ல. நான் நோ டீல் அப்படின்னுதான் சொல்லுவேன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by முரளிராஜா on Sat Mar 26, 2011 4:41 pm

பரிசு கொடுக்கறது சிவான்னா
சிவாவ பற்றி புகழ்ந்து ஒரு கவிதை எழுதி பரிசை தட்டிட்டு போயிடவேண்டியதுதான் அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by Aathira on Sat Mar 26, 2011 8:50 pm

இதையெல்லாம் ஒத்துக்க முடியாது. நாங்க பங்கு பெறும் போது ஆயிரம் ரூபாய்தான் தந்தீங்க..எனக்கு இப்ப 29,000 ஆயிரமாவது தந்தே ஆகனும்.. ஆமா.. பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 67637

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Aபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Aபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Tபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Hபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Iபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Rபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Aபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by Aathira on Sat Mar 26, 2011 8:52 pm

ஈகரை எதிலும் அதிரடிதான். நல்ல தொகையை அறிவித்த ஈகரை நிறுவனர் சிவாவுக்கு போட்டியாளர்கள் சார்பில் நன்றி.

பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும்... வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Aபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Aபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Tபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Hபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Iபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Rபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Aபிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Mar 26, 2011 10:32 pm

@Aathira wrote:இதையெல்லாம் ஒத்துக்க முடியாது. நாங்க பங்கு பெறும் போது ஆயிரம் ரூபாய்தான் தந்தீங்க..எனக்கு இப்ப 29,000 ஆயிரமாவது தந்தே ஆகனும்.. ஆமா.. பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 67637
கவலையை விடுங்க...இந்த முறை அதே ஆயிரத்தை நான் வாங்கிட்டு 29,000 ஆயிரத்தை உங்களுக்கு தந்திடுறேன்...டீல் உங்களுக்கு ஓகே தானே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
மதிப்பீடுகள் : 108

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat Mar 26, 2011 10:37 pm

இந்த முறை போட்டியின் மூலம் ஈகரையின் புகழ் வானுலகம் எட்டும்..
தமிழ் வலைகளில் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில்..ஐயமில்லை... நன்றி நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
மதிப்பீடுகள் : 108

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by kirikasan on Sat Mar 26, 2011 11:42 pm

மகிழ்ச்சியான செய்தி! ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by ஸ்ரீமதி வேலன் on Sun Mar 27, 2011 7:47 am

கலந்துகொள்ள போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்............. சூப்பருங்க

ஈகரை புகழ் எட்டு திக்கும் பரவட்டும்... அருமையிருக்கு
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sun Mar 27, 2011 8:42 am

@முரளிராஜா wrote:பரிசு கொடுக்கறது சிவான்னா
சிவாவ பற்றி புகழ்ந்து ஒரு கவிதை எழுதி பரிசை தட்டிட்டு போயிடவேண்டியதுதான் பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 2825183110

இந்த டக்கால்டி வேலையெல்லாம் இங்க நடக்காது! பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 865843

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by முரளிராஜா on Sun Mar 27, 2011 8:44 am

கவிதை எழுத் தெரியாதவங்களுக்கு வேற ஏதாவது போட்டி வைக்கலாமே சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by சிவா on Sun Mar 27, 2011 8:48 am

@முரளிராஜா wrote:கவிதை எழுத் தெரியாதவங்களுக்கு வேற ஏதாவது போட்டி வைக்கலாமே சிவா

கவிதைப் போட்டி முடியட்டும் முரளி! கடந்த முறை கவிதைப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் ஒரே நேரத்தில் வைத்து சற்றுச் சிரமமாகிவிட்டது. இப்போட்டி நிறைவடைந்ததும் அடுத்து மற்ற திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த போட்டி வைத்துவிடுவோம்! கவிதை, கட்டுரை தவிர்த்து என்ன போட்டி வைக்கலாம்?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000.. - Page 2 Empty Re: பிரம்மாண்டமான கவிதைப்போட்டி..பரிசுத்தொகை ரூ.30000..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum