புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_c10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_m10தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..!

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

உங்கள் வாக்கு யாருக்கு..? [354Vote ]

  • 1. கலைஞர் தான் மீண்டும் வரவேண்டும்.

    5917%
  • 2. ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.

    18552%
  • 3. யாருமே ஆணி புடுங்க வேண்டாம்.( 49 ஓ)

    11031%

You are not connected. Please login or register

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 8:46 pm

First topic message reminder :

அன்பான ஈகரை உறவுகளே...

தமிழகத்தேர்தல்களம் மிகவும் சூடு பிடித்துவிட்டது. அங்கே தேர்தல் ஜுரம் எகிறிக்கொண்டு இருக்கிறது.

நாம் ஈகரையின் பஙகாக நாம் எந்த கூட்டணிக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்னும் நமது கருத்தினைப் பகிர்வோமா..?

இத்துடன் வாக்குப்பதிவையும் இணைக்கிறேன்..

1.கலைஞர் தான் மீண்டும் வரவேண்டும்.
2.ஜெயலலிதா முதல்வராக வேண்டும்.
3. யாருமே ஆணி புடுங்க வேண்டாம்.( 49 ஓ)

உஙக்ள் வாக்களிப்பை நேர்மையாகவும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த சீரிய சிந்தனை குறித்ததாகவும் இருக்க விரும்புகிறேன். மூன்றாவது வாய்ப்பை தவிர்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வரை இருக்கும். தமிழக வாக்குப்பதிவு நாளன்று இதன் முடிவுகளை அறிவிப்போம்.

ஈகரை உறவுகள் தமது கடமைகளைச் செய்வதோடு தமிழகத்தின் எதிர்காலம் மனதில் கொண்டு நல்ல வழி காட்டி குறைந்த பட்சம் ஒரு உறவு தம்மால் இயன்ற 100 வாக்காளர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்பது என் விருப்பம்.

வாங்க ... வாக்களிக்கலாம்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 11:16 pm

நான் டீ எம் கேக்கு ஓட்டு போட்டுட்டேன்... புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 05, 2011 1:15 am

மஞ்சுபாஷிணி wrote:நான் டீ எம் கேக்கு ஓட்டு போட்டுட்டேன்... புன்னகை
அக்கா உங்க ஓட்டு செல்லாது! அதான் வெளிய சொல்லிட்டீங்களே சிப்பு வருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 1:42 pm

மேலும் உங்களின் வாக்குகளைச் செலுத்தத் தவறாதீர்கள் நண்பர்களே!

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 1:46 pm

டி ஆர் இல்லாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 1:48 pm

maniajith007 wrote:டி ஆர் இல்லாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்

ஏன், அவர் நம்ம ஊரு அதனாலேயா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 06, 2011 1:49 pm

maniajith007 wrote:டி ஆர் இல்லாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்

ஆமா, டி ஆர் இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லையா?

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 1:52 pm

சிவா wrote:
maniajith007 wrote:டி ஆர் இல்லாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்

ஆமா, டி ஆர் இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லையா?

அவரை பேசவிட்டு பாருங்கள் பிறகு தெரியும்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Apr 06, 2011 3:10 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:டி ஆர் இல்லாத கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்

ஆமா, டி ஆர் இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லையா?

அவரை பேசவிட்டு பாருங்கள் பிறகு தெரியும்

அவருதான்யா மனுஷன்...! ஒரு கட்சி தான், ஒரு கொள்கைதான். கண்ட மாதரி, சமயத்துக்கு தகுந்த மாதரி அவர் பேச மாட்டார்!
T.R ன்னா T.R தான்!

தமிழக தேர்தல் 2011 - ஈகரை வாக்கெடுப்பு.. வாருங்கள் வாக்களிக்க..! - Page 8 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 3:12 pm

SN.KUYILAN wrote:

அவருதான்யா மனுஷன்...! ஒரு கட்சி தான், ஒரு கொள்கைதான். கண்ட மாதரி, சமயத்துக்கு தகுந்த மாதரி அவர் பேச மாட்டார்!
T.R ன்னா T.R தான்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Apr 06, 2011 3:23 pm

யாரவது ஆணி புடுங்கி தானே ஆகணும்...யாருன்னு தான் குழப்பமா இருக்கு ... எல்லாம் தான் கொள்ளை அடிக்கறாங்க ...யாரு கம்மிய அடிக்கரங்கன்னு யோசிச்சி போடுங்க ஓட்டு...யாரு கொள்ள அடிக்கறதுல கொஞ்சமாச்சும் மக்களுக்கு செய்வாங்கன்னு யோசிங்க..

கோபம்

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக