புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10              நரைத்த காதல்.  - Page 2 Poll_m10              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10              நரைத்த காதல்.  - Page 2 Poll_m10              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10              நரைத்த காதல்.  - Page 2 Poll_m10              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10              நரைத்த காதல்.  - Page 2 Poll_m10              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10              நரைத்த காதல்.  - Page 2 Poll_m10              நரைத்த காதல்.  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நரைத்த காதல்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 5:51 pm

First topic message reminder :

              நரைத்த காதல்.  - Page 2 31298

உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.

அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.


இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?


இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..


மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..


காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..
இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.


நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 2 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 2 00fq051jst

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 7:11 pm

அருமை சூர்யா! சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 26, 2011 7:56 pm

kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?
              நரைத்த காதல்.  - Page 2 677196               நரைத்த காதல்.  - Page 2 224747944               நரைத்த காதல்.  - Page 2 677196               நரைத்த காதல்.  - Page 2 224747944               நரைத்த காதல்.  - Page 2 677196

உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை


இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............

அதானே நல்லா கேளுங்க....
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா               நரைத்த காதல்.  - Page 2 938222நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...



              நரைத்த காதல்.  - Page 2 A              நரைத்த காதல்.  - Page 2 A              நரைத்த காதல்.  - Page 2 T              நரைத்த காதல்.  - Page 2 H              நரைத்த காதல்.  - Page 2 I              நரைத்த காதல்.  - Page 2 R              நரைத்த காதல்.  - Page 2 A              நரைத்த காதல்.  - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 26, 2011 8:31 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:              நரைத்த காதல்.  - Page 2 31298

உன் காதின் ஓர சில நரைமுடி கூட
என் காதல் ஓரத்தில் பல கவிதை பாடுகிறது.

அங்கொன்றும் இங்கொன்றும் முளைத்திருந்தாலும்
அழகாய் தானடி தெரிகிறாய்...அதனுள்...நீயும்.


இதில் மட்டும் என்ன..விதிவிலக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிழைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?


இளமைக் காலத்தில் பயிரிட்ட காதல்
முதுமைக் காலத்தில் முழுமையடைந்து
வெண்மை நிற நாற்றாய் விளைந்து நிற்கிறது..


மோகக்காதலுள் முளைத்திட்ட அன்பு..
முக்தி நிலையில் பரவசமாய்..வெண்மையாய்.
பரவி தெளிக்கிறதோ..வெள்ளிக்கம்பியாய்..


காதலாய்..அன்பாய்..கடைந்தெடுத்து
கசிந்துருகி..
இன்பமாய் பொங்கி பாசமாய்
மாறி தெறித்து வெளுத்து நிற்கிறதோ..?
வெண்ணிற கோடுகளாய்.


நம் காதலின் உண்மையின் மேன்மையை
வெண்மையாய் உரைத்திடும் அந்த
நரைத்த மயிர்களை கருமையிட்டு மறைத்திடாதே..!
நம் காதலின்
சாட்சியினை வண்ணம் பூசி கரைத்திடாதே..!

நரைத்த மயிரிழைக்குள் தூய்மையாக
செழித்து வளர்ந்த நம் காதலை
மறைத்து விடாதே.! நம் அன்பை
குறைத்து காட்டிடாதே..!.




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

              நரைத்த காதல்.  - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 26, 2011 9:21 pm

Aathira wrote:
kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?
              நரைத்த காதல்.  - Page 2 677196               நரைத்த காதல்.  - Page 2 224747944               நரைத்த காதல்.  - Page 2 677196               நரைத்த காதல்.  - Page 2 224747944               நரைத்த காதல்.  - Page 2 677196

உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை


இடையில் அக்காவை பாட்டி ஆக்கி விட்டீரே நண்பரே ..............

அதானே நல்லா கேளுங்க....
எனக்காக பேச ஆளில்லைன்னு நெனச்சீங்களா சூர்யா               நரைத்த காதல்.  - Page 2 938222நான் தனி ஆளில்லை ஆமா.... ஜாக்ரதை...

சியர்ஸ் சியர்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:24 pm

கலை wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மௌனமாக கை தட்டி ரசித்து பாராட்டிய அண்ணனுக்கு என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 2 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:27 pm

ஹாசிம் wrote:பாராட்டுகள் நண்பா

காதலுக்கேது வயது.......
நரையை மறைத்து குறைத்துக் காட்டிடாதே...
என் காதலின் வயதை என்பதை சொல்கிறேன்..நண்பா.. நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 2 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:29 pm

முரளிராஜா wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 2 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:31 pm

kavimuki wrote:இதில் மட்டும் என்ன..விதிவிளக்கு..?
கருப்பென்றால் பிடிக்கின்ற மயிரிலைகள்
வெறுப்பென்று ஆகிவிடுமோ..? இயற்கையாய்

வெண்மையாக மாறும்போது..?
              நரைத்த காதல்.  - Page 2 677196               நரைத்த காதல்.  - Page 2 224747944               நரைத்த காதல்.  - Page 2 677196               நரைத்த காதல்.  - Page 2 224747944               நரைத்த காதல்.  - Page 2 677196

உமது ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து படித்தேன் அருமை நண்பரே .
சொல்ல வார்த்தைகளே இல்லை நண்பரே படிக்கும்போதே என் எதிர்காலம கண்முன் வந்து போனது நண்பரே ....அருமை

மிக்க நன்றிகள்...நண்பரே.... நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 2 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:36 pm

உதயசுதா wrote:உண்மைதான் சூர்யா. காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை
என்பதை உங்கள் அழகு வரிகளில் கவிதையாய் தந்து இருக்கிறீங்க.
பாராட்டுகள்
சுதா... என் கவிதையை படித்து பாராட்டு சொல்லும் வகையில் எழுதியதை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன்...நன்றிகள்...சுதா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 2 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 26, 2011 11:38 pm

அருண் wrote:அருமை சூர்யா! சூப்பருங்க
நன்றி..அருண்.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

              நரைத்த காதல்.  - Page 2 Friendshipcomment54              நரைத்த காதல்.  - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக