புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தெளிவா சொல்லுங்க... Poll_c10தெளிவா சொல்லுங்க... Poll_m10தெளிவா சொல்லுங்க... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவா சொல்லுங்க...


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Mar 25, 2011 5:29 pm

தெளிவா சொல்லுங்க... Default
ஊருக்கு வெளியில
எங்கவயக்காடு

ஊரித் திளைவேன்
என்ஆட்டோடு

வானத்தில் தெரியும்
சூரியனோடு

வலிமையா போரிடுவேன்
ஒதுங்காது

ஆடெல்லாம் மேய
போகும்போது

அம்மா வைத்த பழைய
சோற்றோடு

ஆ வெனக் கூறச்செய்யும்
மிளகாயோடு

அள்ளித்தின்னும் சோற்றுக்கு
இணையேது?

இப்படியே சொல்லி காலம்
போயாச்சு

இருண்ட வாழ்க்கை இப்போ
தொடங்கிருச்சு

பல மாத சூரியனின்
பார்வையாலே

சில மாதத்தில் நிரந்தரமா
உறக்கம் வரப்போகிறது

உழைச்சும் எனக்கு கிடைக்காத
ஒருவேளை சோறு

உட்கார்ந்து பரம்பரையா தின்ன
எப்படி கிடைச்சது

தெரிஞ்சவங்க சொல்லுங்க.............. அதயும்
தெளிவா சொல்லுங்க.............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 25, 2011 5:36 pm

///உழைச்சும் எனக்கு கிடைக்காத
ஒருவேளை சோறு

உட்கார்ந்து பரம்பரையா தின்ன
எப்படி கிடைச்சது///

சவுக்கடி வரிகள்! பதில்... நீங்கள் உழைத்தீர்கள், அவர்கள் திருடினார்கள்!



தெளிவா சொல்லுங்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Mar 25, 2011 5:37 pm

நன்றி நண்பர் அவர்களே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 25, 2011 6:34 pm

சரியா சொன்னீங்க அண்ணா

நாம் எவ்வளவு தான் விவசாயம் பார்த்து உழைத்தாலும் ஒரு குடும்பத்தில் பெண்ணை கட்டிக் கொடுக்க முடியவில்லை, பையனை படிக்க வைக்க முடியவில்லை...... அந்த அளவுக்கு விவசாயம் பார்ப்பவர்களின் சம்பளமும், பண விகித வேறுபாடும் இருந்தால் அவங்க வெளிநாட்டுக்கு போயி வேலை பாக்குறதுக்கு யோசிக்க ஆரம்பிச்சுடுறாங்க. முடிவுல விவசாய நிலமெல்லாம் தரிசு நிலமாக மாறியிருக்கும் அவங்க திரும்பி வந்து பாக்கும் போது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Mar 25, 2011 9:13 pm


அர்த்தமுள்ள கவிதையும்..
விடை கிடைக்காத பதிலும்
மனதை பிசைகிறது..அருமை நண்பரே... சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தெளிவா சொல்லுங்க... Friendshipcomment54தெளிவா சொல்லுங்க... 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 25, 2011 9:14 pm

சிவா wrote:///உழைச்சும் எனக்கு கிடைக்காத
ஒருவேளை சோறு

உட்கார்ந்து பரம்பரையா தின்ன
எப்படி கிடைச்சது///

சவுக்கடி வரிகள்! பதில்... நீங்கள் உழைத்தீர்கள், அவர்கள் திருடினார்கள்!

சியர்ஸ் சூப்பருங்க மகிழ்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 25, 2011 10:53 pm

//இருண்ட வாழ்க்கை இப்போ
தொடங்கிருச்சு

பல மாத சூரியனின்
பார்வையாலே//
தேர்தல் நேரத்துக் கவிதையா....நல்லா இருக்கு.. எங்கேயோ தாக்கரமாதிரி இருக்கே..





தெளிவா சொல்லுங்க... Aதெளிவா சொல்லுங்க... Aதெளிவா சொல்லுங்க... Tதெளிவா சொல்லுங்க... Hதெளிவா சொல்லுங்க... Iதெளிவா சொல்லுங்க... Rதெளிவா சொல்லுங்க... Aதெளிவா சொல்லுங்க... Empty
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 26, 2011 12:57 pm

மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் என்று மலர்கிறதோ அன்றுதான் அரசியலில் எனக்கென்று ஒரு கட்சியை வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பேன்.இன்று நடப்பதோ முதலீட்டு அரசியல், நாம் போடும் பணத்திற்கு எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்பதை இலக்காக கொண்டுதான் இன்று அரசியல் நடக்கிறது.என்னைப் பொருத்தவரை இவர்கள் நுVதன திருடர்கள் ................

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 26, 2011 1:05 pm

உண்மைதான் நண்பரே பல நிலங்கள் இன்று பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது.மக்கள் உழைக்க தயாராக இருந்தும் அவர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை.வேறென்ன செய்யமுடியும் அடுத்த நாடுதான் அவர்களின் அடைக்கலமாக மாறிக்கொண்டிருக்கிறது உலகில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.இருப்பபவர்களுக்கு வேலை கோடுக்க முடியாததில் எத்தனையாவது நாடு..........வருத்தப்பட வேண்டிய விசயம் நண்பரே

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 26, 2011 1:07 pm

நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக