புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:10
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகைபிடிக்கும் பழகத்திலிருந்து விடுபட - 10 வழிகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
First topic message reminder :
அன்பு நண்பர்களே!!!
எவ்வளவுதான்
பெற்றோர் மற்றும் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம்
அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. [You must be registered and logged in to see this image.] நம் உடல்
நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும்.
இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.
1.உட்கார்ந்து
யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள்
தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!
நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி
உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.
2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான
காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும்.
1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க.
2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை
பிடித்துக்கொள்ளவும்.
3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை
எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க
ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும். [You must be registered and logged in to see this image.]
4.குடும்ப,
அலுவலக, உறவுகள் இப்படி ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள
சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த
இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல்
போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!) [You must be registered and logged in to see this image.]
5.பெரும்பாலும்
மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட்
புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம். [You must be registered and logged in to see this image.]
6.புகைப்பதை
நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள்.
உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம்
கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம். [You must be registered and logged in to see this image.]
7.சிகரெட்
ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப
வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம்.
தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள். [You must be registered and logged in to see this image.]
8.நிறைய
காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம். [You must be registered and logged in to see this image.]
9.உங்கள்
மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும்
பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின்
நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.
10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது
கிடைக்கின்றன.
நிகோடின் பாட்ச்
(nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற
பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.
நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள்
ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

[You must be registered and logged in to see this image.] அன்புடன் லக்ஷ்மண் [You must be registered and logged in to see this image.]
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
திருடனை பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
ஆமாம் திருட்டு தம்... திருடில்லாத தம்... எல்லாத்துக்கும் இதே விதிதான்..

நானும் என் நண்பன்கிட்ட பதினைந்து வருடமா சொல்கிறேன்..கேட்க வில்லை... ( நீ நிறுத்த வில்லை என்றால் நானும் தம் அடிப்பேன் என்று கூட சொல்லிப்பார்த்தால்...வாடா மாப்ள..கம்பெனிக்கு ஆள் குறையதுன்னு..சொல்றான்....)முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு
நம்ம சொல்லி யார் கேட்க போறா?
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நானும் என் நண்பன்கிட்ட பதினைந்து வருடமா சொல்கிறேன்..கேட்க வில்லை... [You must be registered and logged in to see this image.] ( நீ நிறுத்த வில்லை என்றால் நானும் தம் அடிப்பேன் என்று கூட சொல்லிப்பார்த்தால்...வாடா மாப்ள..கம்பெனிக்கு ஆள் குறையதுன்னு..சொல்றான்....) [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு
நம்ம சொல்லி யார் கேட்க போறா? [You must be registered and logged in to see this image.]
அது நம்ம பூமி..இங்கு ஆர்மி தான்..சாமி...சைலண்டாக சயனைடு கொடுத்துருவாங்க..விஷயம்..தெரிஞ்சா..
ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....
என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அந்த பயம் இருந்தா சரி.. [You must be registered and logged in to see this image.]தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அது நம்ம பூமி..இங்கு ஆர்மி தான்..சாமி...சைலண்டாக சயனைடு கொடுத்துருவாங்க..விஷயம்..தெரிஞ்சா..
ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அது நம்ம பூமி..இங்கு ஆர்மி தான்..சாமி...சைலண்டாக சயனைடு கொடுத்துருவாங்க..விஷயம்..தெரிஞ்சா..
ஆமா... இட்லிக்கே மதுரையை எழுதிக்கொடுத்தவங்க... தம்முக்கு சிங்கப்பூரையா எழுதிக்கொடுக்க முடியுமா....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Lakshman wrote:அன்பு நண்பர்களே!!!
எவ்வளவுதான்
பெற்றோர் மற்றும் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம்
அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. [You must be registered and logged in to see this image.] நம் உடல்
நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும்.
இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.
1.உட்கார்ந்து
யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள்
தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!
நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி
உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.
2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான
காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும்.
1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க.
2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை
பிடித்துக்கொள்ளவும்.
3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை
எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க
ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும். [You must be registered and logged in to see this image.]
4.குடும்ப,
அலுவலக, உறவுகள் இப்படி ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள
சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த
இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல்
போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!) [You must be registered and logged in to see this image.]
5.பெரும்பாலும்
மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட்
புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம். [You must be registered and logged in to see this image.]
6.புகைப்பதை
நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள்.
உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம்
கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம். [You must be registered and logged in to see this image.]
7.சிகரெட்
ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப
வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம்.
தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள். [You must be registered and logged in to see this image.]
8.நிறைய
காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம். [You must be registered and logged in to see this image.]
9.உங்கள்
மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும்
பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின்
நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.
10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது
கிடைக்கின்றன.
நிகோடின் பாட்ச்
(nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற
பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.
நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள்
ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!
பயனுள்ள தகவல்கள் லக்ஷ்மணா....
டெம்பரரி ரெமடி தேடும் மக்கள் பிரச்சனைகளின் போது சிகரெட்டின் துணை நாடுகிறார்கள். சிகரெட் என்ற ஒன்று இல்லாதிருந்தால் என்ன செய்திருப்பார்கள்?
எல்லோரும் இதை உணர்ந்து இந்த அரக்கனிடமிருந்து விடுபட என் பிரார்த்தனைகள். அன்பு நன்றிகள் லக்ஷ்மணா பகிர்வுக்கு.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நானும் என் நண்பன்கிட்ட பதினைந்து வருடமா சொல்கிறேன்..கேட்க வில்லை... [You must be registered and logged in to see this image.] ( நீ நிறுத்த வில்லை என்றால் நானும் தம் அடிப்பேன் என்று கூட சொல்லிப்பார்த்தால்...வாடா மாப்ள..கம்பெனிக்கு ஆள் குறையதுன்னு..சொல்றான்....) [You must be registered and logged in to see this image.]முரளிராஜா wrote:பயனுள்ள பகிர்வு
நம்ம சொல்லி யார் கேட்க போறா? [You must be registered and logged in to see this image.]
இதுதான் சாக்குன்னு நீங்களும் தம் அடிக்க கிளம்பிறாதீங்க [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2