புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_m10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_m10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_m10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_m10இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 2:32 am

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் 25 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் வீடிழப்பு Tblworldnews_3089106083

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் முக்கிய தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர்; ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில், தசிக்மலாயாவிற்கு தென்மேற்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள கடற்கரையோரப் பகுதிகளில், சுனாமி எச்சரிக்கை முதலில் விடப்பட்டது. அரை மணி நேரத்திற்குப் பின், வாபஸ் பெறப்பட்டது.

தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மக்கள், கட்டடங்களில் அதிர்வுகளை உணர்ந்ததாகக் கூறினர்.தசிக்மலாயாவைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "மேயரின் வீடு உட்பட பல வீடுகள் இடிந்துள்ளன; மசூதி ஒன்றும் சேதமடைந்துள்ளது. கட்டடங்கள் சில நிமிடங்கள் அதிர்வுற்றன. பின், இடிந்து விழத் தொடங்கியது' என்றார். இங்கு மரத்தால் அமைந்த வீடுகள் தவிர பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். நேற்று மாலை வரை 25 பேர் இறந்ததாகக் கூறப்பட்டது.நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதிக்கு அருகில் உள்ள பாண்டுங் என்ற இடத்தில், அதிகளவில் கட்டடங்கள் குலுங்கின. அங்கிருந்த பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் திறந்த வெளிக்கு பயந்தபடி ஓடி வந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக