புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் டேட்டிங் செல்ல ஏற்ற இடங்கள்!
Page 1 of 1 •
சென்னையில்காதலர்களும், காதலர்களாக மாறப் போகிறவர்களும் சந்தித்துக்கொள்ள நல்ல இடமேகிடையாதா என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.யோசித்துப் பார்த்ததில்சில இடங்களே எனக்குத் தோன்றியது. அந்தவிஷயத்துக்கு போகும் முன்பு நம்மஊருல டேட்டிங் போகிறார்களா? யாரெல்லாம் போறாங்க? எனக்கு தெரிஞ்சு நாலு கேட்டகரி இருக்காங்கப்பா.
1) ஆண் - பெண் நண்பர்கள்.
2) காதலர்கள் ஆகப் போறவங்க
3) காதலர்கள்.
4) ஜாலியோ ஜிம்கானா க்ரூப். அவர்களும் டேட்டிங் போவதாகவே சொல்கிறார்கள்.
நாம் முதல் மூன்று பிரிவைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
1) ஆண் - பெண் நண்பர்கள்.
இவர்கள்குழுவாகவே இயங்குவார்கள். பொதுவாக எல்லா க்ரூப்பிலும் ஒரு ஏழு,ச்சே ஒருஓட்டை வாய்க்காரன் இருப்பான். இருக்கும் அனைவரையும் ஓட்டிக்கொண்டு அந்தஇடத்தையே கலகலப்பாக வைத்திருக்க வேண்டியது அவனது பொறுப்பு.இவர்களைதிரையரங்குகள், ஷாப்பிங் மால், காஃபி ஷாப், பீச் போன்ற இடங்களில்அதிகம்காண முடியும். ஒரு நாள் முழுவதும் நேரம் கிடைத்தால் தீம்பார்க்குகள்சென்று கும்மி அடிக்கலாம்.
2) காதலர்கள் ஆகப் போறவங்க
இவங்கபாடுதான் திண்டாட்டம். இருவரும் தனியாக செல்ல வேண்டும்.பொழுதுபோக்குஅம்சங்கள் முக்கியமல்ல. இருவரும் அமர்ந்து பேச நல்ல இடம்வேண்டும்.திரையரங்கில் அது சாத்தியமல்ல. இவர்களுக்கு நான் சஜெஸ்ட்செய்யும் இடம். தக்ஷினசித்ரா.சற்றுதூரம் தான். இருந்தாலும் அந்த சூழல் ரம்மியமானது. அதுவும் அந்தபெண்ணிற்கு கைவினைப் பொருட்களில் ஈடுபாடு இருந்தால் நம்ம வேலை ஈஸிஆகிவிடும். வாரநாட்களில் சென்றால் சொற்ப கூட்டமே இருக்கும். 10ரூபாய்க்கு பானை செய்வது,கூடை பின்னுவது, உரி அடிப்பது போன்ற பலவிஷயங்கள் கற்று தருகிறார்கள்.எல்லாவற்றையும் விட மணிக்கணக்கில் மனம்விட்டு பேச அருமையான சூழல். நம்காதலை சொல்லவும்.
ஒருவேளை அங்கே சென்று ப்ரபோஸ் செய்து ஓக்கே ஆகிவிட்டால், அங்கேயேபலமாநிலங்களின் பாரம்பரிய கட்டிடக் கலைக்கு சான்றாக மாதிரிவீடுகள்இருக்கின்றன. நமக்கு கல்யாணம் ஆனா எந்த மாதிரி வீடு கட்டலாம்என்பதைக் கூடமுடிவெடுத்து விடலாம். (என்னது?அதுக்கு முன்னாடி நடக்க வேண்டிய விஷயங்களா? அடிங் )
இதில்விருப்பம்இல்லாதவர்கள், மேலும் சிட்டிக்குள்ளே செல்லநினைப்பவர்களும்இருக்கிறார்கள். திருவான்மியூரில் ஒரு காஃபி ஷாப்இருக்கிறது. கோபியோக்கே.இங்கே ஸ்பெஷல் என்னவென்றால் நம் விருப்பப் பாடலைசொன்னால் அந்தப் பாடலைkaraoke முறையில் போடுவார்கள். நாம் இசையோடுசேர்ந்துப் பாட வேண்டும்.என்னைப் போல நல்ல குரல் வளமிக்கவர்கள் தன் ஜோடியைஅழைத்து சென்றுஜமாய்க்கலாம். டூயட் பாட்டாக தேர்ந்தெடுத்து அவரையும் பாடவைத்து காதலைஉணர்த்தலாம்.
கார்வைத்திருப்பவர்களுக்குபெசண்ட் நகர் தான் ரைட் சாய்ஸ். நான் பீச்சைசொல்லவில்லை. மிக அமைதியான,சுத்தமான சாலை ஒன்று மறைவாக இருக்கிறது. ஓரமாககாரை நிறுத்திவிட்டு காரின்முன்புறம் அமர்ந்துக் கொண்டு மணிக்கணக்கில்பேசலாம். பயம் இல்லை. ஹாயாகவாக்கிங் வந்தால் பல அருமையான ஜூஸ் ஷாப்இருக்கின்றன.
அடுத்து சத்யம் காம்ப்ளக்ஸ். இங்கே வெறும் திரையரங்குகள் மட்டுமல்ல. சமீபத்தில் BLUR என்ற கேம் ஸோன் திறந்திருக்கிறார்கள். Bowling, Xbox,playstation,Virtualgames, Wii games என கலக்கலாக இருக்கிறது. அதுவும் playstationவிளையாடதரையில் அமர்வது போல் ஒரு சீட் வைத்திருக்கிறார்கள். இருவர்அமரலாம்.சத்தம் அதிகமாக இருந்தாலும் இதில் விருப்பம் இருப்பவர்களுக்குதோதான இடம்.அங்கேயே finger chips, coke, burger, என எல்லாம்கிடைக்கின்றன. நம் தோளோடுதோள் சேர்த்து அவள் Go fast man என்றுசொல்லும்போது காரோ, பைக்கோ சீறிப்பாய்வதை காண்பதே தனி சுகம்தான்.விளையாடி முடித்தவுடன் ஒரு படம். அதுவும்சாந்தம் அரங்கில் இருவர்அமரும்படியான crouch. சத்யம் பர்சை பதம்பார்க்கக்கூடுமென்றாலும் நல்லஇடம் தான்.
3) காதலர்கள்
இவர்களைஎந்தஇடத்தில் விட்டாலும் ரொமாண்ஸ் செய்வார்கள். ஒரு நாள் முழுவதும்உங்கள்காதலியோடு செலவழிக்க விரும்புவர்களுக்கு ECR தான் பெஸ்ட்.காலையில்பைக்கிலோ , காரிலோ கிளம்பினால் டைகர் குகை, முட்டுக்காடுபோட்டிங்,மாயாஜாலில் ஒரு படம்,கொஞ்ச நேரம் அங்கேயே Snooker , bowlingவரும் வழியில்Go carting, அப்படியே ascendas food court வந்து இரவுடின்னர் முடித்துபிரிய மனசே இல்லாமல் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டுடிராப்செய்யும்போது சென்னை சொர்க்கமாகத்தான் தெரியும்.
இரவு தங்குவது போல் திட்டமிருந்தால், கைவசம் நிறைய பணமிருந்தால் Fisherman cove. இரவுநேரத்தில் பீச்சில் படுத்தபடி பியரடிப்பது சொர்க்கம். Corparateteamouting க்கு இது சோக்கான இடம். செலவுதான் அதிகம். இருந்தாலும்மிஸ்பண்ணக்கூடாத இடத்தில் இதுவும் ஒன்று.
போகக்கூடாத இடங்கள் என்று சில இருக்கின்றன. Anna towers, வள்ளுவர் கோட்டம்,மெரீனாபீச், கிண்டி பூங்கா, சங்கம் தியேட்டர். ஏன்ன்னு கேட்க கூடாது.போகக்கூடாதுன்னா போகக் கூடாது. அவ்ளோதான்.
http://www.karkibava.com

- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
romba important ithu..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
che che..naanellaam ippdi poonaa apram veedu vara mudiyathu koniduvanga.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
thanks.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|