புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
83 Posts - 45%
ayyasamy ram
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
58 Posts - 32%
i6appar
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_m10வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 25 Mar 2011 - 9:27

நமது முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதன் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்றுதான் வாஸ்துசாஸ்திரமாகும்

1. சமையலறையை ஏன் அக்னிமுலையில் வைக்கவேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் சமையலறை அக்னிமூலையில் கட்ட வேண்டும் அப்படி வைக்காமல் வீட்டின் நடுவே சமையலறையை வைத்தால் சமையல் வாசனையும் அதிலிருந்து வரும் புகையும் வீட்டுக்குள்ளேயே இருக்கும். வெளியே போகாது. அதைச் சுவாசிப்ப வர்களுக்கு சுவாச நோய் வரும். மேலும் வீட்டின் நடுப்பாகத்தில் சமையலறை இருந்தால் திடீரென தீ பிடித்தால் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வரமுடியாது தீ விபத்தில் சிக்கிக் அவஸ்தைபடுவார்கள். அதனால்தான் நமது முன்னோர்கள் நன்கு யோசித்து வீட்டின் சமையலறை இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

2. சமையலறையை ஏன் கிழக்குப்பக்கத்தில் வைக்கவேண்டும்?
சமையலறையை கிழக்குப் பக்கத்தில் வைத்தால் சூரிய வெளிச்சம்
நன்றாக வீட்டில் பரவும். காற்றும் புகையும் எளிதில் ஜன்னல் வழியாக வெளியே போகும்.வீட்டில் நன்கு சூரிய வெளிச்சம் பரவுவதால் புழு,பூச்சி. கிருமி போன்ற சிறு உயிரினங்கள் இறந்துபோகும். மேலும் வடகிழக்குப் பகுதியிலிருந்து வரும் காற்று வீட்டுக்குள் புகுந்து நல்ல காற்றோட்ட வசதியை உண்டுபண்ணும் இதன்முலம் வியாதிகள் பரவுவது தடுக்கப்டுகிறது

3. தண்ணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?
ஈசான மூலையில் தான் ஆழ்குழாய், கிணறு ஆகியவற்றை அமைக்க வேண்டும் அதுதான் நல்லது. வீட்டின் தென்மேற்கு மூலையைக் குப்பைகள். கழிவுகள் போடும் இடமாக அமைக்க வேண்டும்.. கழிவுகளும் தண்ணீரும் ஒரே இடத்தில் இருந்தால் வியாதி பரவும். அதனால் தணணீரும் குப்பைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்க வேண்டும். அதுதான் நல்லது
4. வீட்டின் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்களும் மேல் தளத்தில் குறைவான சன்னல்களும் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?

கீழே நிறைய கட்டிடங்களும் பல மரங்களும் உள்ளது. அவைகள் நமது வீட்டிற்குள்ளே காற்று நிறைய வருவதை தடை செய்கிறது. அதனால் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்கள் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் நிறைய காற்று நமது வீட்டில் பரவும். மேல் தளத்தில் குறைவான சன்னல்கள் இருந்தாலே போதுமானது

5. தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில் இருக்கவேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொ்ல்ல காரணம் என்ன?

தொழிற்சாலையின் மெயின் வாசல் வடகிழக்கில் இருந்தால் காற்று நிறைய வரும். அதனால் வடபாகத்தில் குப்பைகளைப் போடாமல் காலியாக விடவேண்டும். மாறாக குப்பை போட்டால் காற்று அடித்து குப்பபை யாவும் தொழிற் சாலைக்குள்ளேயே வந்துவிடும்.

தொழிற் சாலையின் தென்கிழக்குப் பாகத்தில் புகைக் கூண்டு வைக்கவேண்டும். அப்படி வைத்தால் வடகிழக்குப் பகுதியில் இருந்து காற்று வீசுகிறபோது புகைக்கூண்டிலிருந்து வெளிவரும் புகை தொழிற்சாலைக்குள் வராது. வேறு பகுதிக்குச் சென்றுவிடும்.
தொழிற்சாலைகளில் வேலை பார்பவர்கான குடியிருப்பு வீடுகளை தொழிற்சாலையின் வடமேற்கு பகுதியில் அமைக்கவேண்டும் இந்த வடமேற்கு பகுதி சந்திரனைச் சார்ந்தது அதனால் மன அமைதி ஏற்படும்

தொழிற்சாலையின் மேல்கூரையில் விழக்கூடிய மழைத் தண்ணீர் கிழக்கு அல்லது மேற்குப் பக்கம் இறங்கும்படி செய்ய வேண்டும். தென்மேற்கில் இறங்கினால் அங்குள்ள குப்பை மற்றும், கழிவுப் பொருட்களுடன் மழைத் தண்ணீர் கலந்து பல தீய விளைவுகளை உண்டாக்கும்

by Kpn வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri 25 Mar 2011 - 10:02

சூப்பர் . வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  678642

அகீல் வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  154550
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 25 Mar 2011 - 11:38

வாஸ்து சாஸ்திரம் ஒரு விஞ்ஞானமே  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக