புதிய பதிவுகள்
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
21 Posts - 4%
prajai
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_m10பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 24 Mar 2011 - 15:03

சில நாட்களாக கனவினில்
பெரும் பாலையொன்று
பரந்து, விரிந்து கிடக்கிறது.
கண்கள் செல்லும் திசையெல்லாம்
தகிக்கும் மணல், இரை தேடும்
பாம்பென நெளிந்து ஊர்கிறது
வெப்பம், சுழல் காற்றென சுழன்று
சுடு மணலை கொதி நீராய்
அள்ளி முகத்தில் தெளிக்கிறது
கண்களில் வழியும் நீரை
உயிர் நாளங்களில்
சேகரித்தபடி அலையும் நான்,
பரந்த என் உள்ளங்கைகளுக்குள்
பொத்தி வைத்திருக்கிறேன்
ரத்தம் தோய்ந்த என் இதயத்தை..
முடிவற்றதாய் நீண்டிருந்த பாலை
சட்டென காலடியில் மறைய,
கனவின் குரூரம் தாங்காமல்
பதறியெழுந்த என்னிலிருந்து
சிதறி விழுந்தன சில
மணற் துகள்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 24 Mar 2011 - 18:48

இதுதான் இன்னிக்கு பாலைவன தொழிலாளர்களின் நிலையும்.
பகிர்ந்தமைக்கு நன்றி மணி



பாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Uபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Dபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Aபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Yபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Aபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Sபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Uபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Dபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   Hபாலை -திருநாவுக்கரசு பழனிசாமி   A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu 24 Mar 2011 - 18:56

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 25 Mar 2011 - 1:00

உருக்க்கமான கவிதை... பகிர்வுக்கு நன்றி மணி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக