புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
நட்பின் வலிமை வார்த்தைகளின் இனிமை
அன்பின் தன்மை கலையின் நேர்மை
வாழ்த்துவதிலும் முதன்மையே என்றும்
பாராட்டுவதிலும் உனக்கு இணை நீயே என்றும்
அன்புச்சொற்கள் கொஞ்சமே கடினமாக போனாலும்
உடன் அணைக்கும் நல்லதொரு தாயாய்
உன் நன்மைக்கே சொன்னேன் கோபம் ஏன் என்று
அன்பாய் தட்டிக்கொடுக்கும் நல்லதொரு நண்பனாய்
பதிவுகளில் வேகம் கருத்துக்களில் நல்முத்துக்கள் பதித்து
சோகங்களை வெளிக்காட்டாது இன்முகத்துடன் பழகும்
அன்புக்கலையின் பட்டு பதிவுகள் பத்தாயிரம் எட்டிட
என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் இதே அன்புடன்..

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
வாழ்த்துக்கள்..அண்ணா...தொடரட்டும்...உங்கள் கலைப்பணி..
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 806360](https://2img.net/u/1813/71/41/02/smiles/806360.gif)
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

மஞ்சுபாஷிணி wrote:நட்பின் வலிமை வார்த்தைகளின் இனிமை
அன்பின் தன்மை கலையின் நேர்மை
வாழ்த்துவதிலும் முதன்மையே என்றும்
பாராட்டுவதிலும் உனக்கு இணை நீயே என்றும்
அன்புச்சொற்கள் கொஞ்சமே கடினமாக போனாலும்
உடன் அணைக்கும் நல்லதொரு தாயாய்
உன் நன்மைக்கே சொன்னேன் கோபம் ஏன் என்று
அன்பாய் தட்டிக்கொடுக்கும் நல்லதொரு நண்பனாய்
பதிவுகளில் வேகம் கருத்துக்களில் நல்முத்துக்கள் பதித்து
சோகங்களை வெளிக்காட்டாது இன்முகத்துடன் பழகும்
அன்புக்கலையின் பட்டு பதிவுகள் பத்தாயிரம் எட்டிட
என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் இதே அன்புடன்..
கொஞ்சம் அவசரம் தான்.. அதனாலென்ன..? அந்த அவசரத்தில் நான் நவரசம் காண்கிறேன்..
முந்திக்கொள்வது பரபரப்பாலோ படபடபபாலோ அல்ல..முந்தியில் முந்திவந்து முந்தானையால் தனது மகனின் ஈரத்தலையை ஒத்திஎடுக்கும் ஒரு பாசம் தான்..
ஆனாலும் காத்திருந்தேன்...
நீ தாயாராகிப் பாராட்டிவிட்டாய்...பாராட்டுப்பெற நான் தயாராக வேண்டாமா..?
இதோ எனது பத்தாயிரம் பதிவுகள் முடிந்து ஓடி வந்துவிட்டேன் ... உனது பாராட்டையும் வாழ்த்தினையும் ஏற்று மகிழ்ந்திட..
நட்புக்காய் ஓர் பதிவை இப்போதுதான் பதிந்து விட்டு இங்கே வந்து உனக்கு நன்றியறிவிக்க வந்தேன்... அந்த கவிதைக்கே உந்துதல் நீதானென்றால் அது மிகையாகாது தானே...?
உன் அன்புக்கும் நட்புக்கும் எனது மனமார்ந்த வந்தனங்களுடன்... என்றும் உன் அன்புத்தோழன் கலை...
10001
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 806360](https://2img.net/u/1813/71/41/02/smiles/806360.gif)
ரபீக் wrote:பழகுவதற்கு உற்ற தோழனாக ,,,பாராட்டுவதில் ரசிகனாக ,,,கண்டிப்பதில் ஆசிரியாராக எங்களை ஒருங்கிணைத்து செல்லும் அன்பு அண்ணனின் பத்தாயிரம் பதிவுகள் மென் மேலும் பெருகிட இந்த தம்பியின் அன்பு வாழ்த்துக்கள்
பலவித கருத்துக்கள் கொண்ட செய்திகளாகட்டும் விமரிசனஙக்ளாகட்டும்... அத்தனையும் முத்துக்களாகப்பதிந்து ஈகரையில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட என் அன்பு இளவல் ரஃபீக்கை எத்தனை பாராட்டினாலும் தகும்..நகைச்சுவையிலும் உங்களை மிஞ்ச ஆளில்லை என்பது சமீபகாலமாக அறியப்பெற்றேன்..
அன்பான நன்றிகள் ரஃபீக்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா wrote:மஞ்சு நீ இன்னும் திருந்தவே இல்லையா![]()
![]()
.
ஆனா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் இரண்டு பேரையும் நேர்ல பார்த்தேன்.நடக்குறதே வேற.![]()
![]()
![]()
பின்ன இரண்டு பேரும் எனக்கு வாய்ப்பே தர மாட்டேங்குறீங்க![]()
![]()
![]()
என் மனமார்ந்த வாழ்த்துகள் கலை.![]()
![]()
![]()
ஒரு உண்மை தோழராய் உங்கள் கண்டிப்பும்,அன்பும்,ஆசியும் எனக்கு என்றும் வேண்டும் கலை.![]()
![]()
அட விடுப்பா சுதா... நம்ம மஞ்சு அப்படித்தான்... கடந்த நாலு வருடமா நான் படாத பாடா ?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
என்றும் எனது நடுநிலை மாறாமல் உனக்கும் அன்புத்தோழனாய் அரவணைக்கும் ஆசானாய் திகழ்வேன் சுதா...
அன்பான நன்றிகள் சுதா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:மஞ்சுபாஷிணி wrote:நட்பின் வலிமை வார்த்தைகளின் இனிமை
அன்பின் தன்மை கலையின் நேர்மை
வாழ்த்துவதிலும் முதன்மையே என்றும்
பாராட்டுவதிலும் உனக்கு இணை நீயே என்றும்
அன்புச்சொற்கள் கொஞ்சமே கடினமாக போனாலும்
உடன் அணைக்கும் நல்லதொரு தாயாய்
உன் நன்மைக்கே சொன்னேன் கோபம் ஏன் என்று
அன்பாய் தட்டிக்கொடுக்கும் நல்லதொரு நண்பனாய்
பதிவுகளில் வேகம் கருத்துக்களில் நல்முத்துக்கள் பதித்து
சோகங்களை வெளிக்காட்டாது இன்முகத்துடன் பழகும்
அன்புக்கலையின் பட்டு பதிவுகள் பத்தாயிரம் எட்டிட
என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் இதே அன்புடன்..
கொஞ்சம் அவசரம் தான்.. அதனாலென்ன..? அந்த அவசரத்தில் நான் நவரசம் காண்கிறேன்..
முந்திக்கொள்வது பரபரப்பாலோ படபடபபாலோ அல்ல..முந்தியில் முந்திவந்து முந்தானையால் தனது மகனின் ஈரத்தலையை ஒத்திஎடுக்கும் ஒரு பாசம் தான்..
ஆனாலும் காத்திருந்தேன்...
நீ தாயாராகிப் பாராட்டிவிட்டாய்...பாராட்டுப்பெற நான் தயாராக வேண்டாமா..?
இதோ எனது பத்தாயிரம் பதிவுகள் முடிந்து ஓடி வந்துவிட்டேன் ... உனது பாராட்டையும் வாழ்த்தினையும் ஏற்று மகிழ்ந்திட..
நட்புக்காய் ஓர் பதிவை இப்போதுதான் பதிந்து விட்டு இங்கே வந்து உனக்கு நன்றியறிவிக்க வந்தேன்... அந்த கவிதைக்கே உந்துதல் நீதானென்றால் அது மிகையாகாது தானே...?
உன் அன்புக்கும் நட்புக்கும் எனது மனமார்ந்த வந்தனங்களுடன்... என்றும் உன் அன்புத்தோழன் கலை...
10001
கண்டுபிடிச்சிட்டியா கலை ....
எனக்கும் தெரியும் என் கவிதையில் பிழைகள் இருக்குன்னு.. நீ பலமுறை சொல்லியும் இருக்கே எழுதும்போது கவனம் வேணும்.... அட்ஜெஸ்ட் பண்ணிக்கோப்பா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உன் நட்பு மாலையில் நானும் ஒரு முத்தாய் இருக்கிறேன் என்பதே எனக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா கலை....
என்றும் உன் ஆரோக்கியம் நலமுடன் இருந்து நீண்ட ஆயுளுடன் ஈகரையில் உன் வைர பதிவுகள் தொடர்ந்துக்கொண்டே இருக்க என் அன்பு வாழ்த்துக்கள் கலை....
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
உதயசுதா wrote:மஞ்சு நீ இன்னும் திருந்தவே இல்லையா![]()
![]()
.
ஆனா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் இரண்டு பேரையும் நேர்ல பார்த்தேன்.நடக்குறதே வேற.![]()
![]()
![]()
பின்ன இரண்டு பேரும் எனக்கு வாய்ப்பே தர மாட்டேங்குறீங்க![]()
![]()
![]()
என் மனமார்ந்த வாழ்த்துகள் கலை.![]()
![]()
![]()
ஒரு உண்மை தோழராய் உங்கள் கண்டிப்பும்,அன்பும்,ஆசியும் எனக்கு என்றும் வேண்டும் கலை.![]()
![]()
ஆஆஆஆஆஆஆஆஅஹ் நீ இங்க தான் இருக்கியா?
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

ஹிஹி
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
கலை wrote:
அட விடுப்பா சுதா... நம்ம மஞ்சு அப்படித்தான்... கடந்த நாலு வருடமா நான் படாத பாடா ?நேரில் பார்த்தா உன்னால மஞ்சுவை ஒன்னும் செய்யமுடியாது ...ஏன் தெரியுமா.? அந்த குழந்தை முகத்தையும் குறும்புதவழும் வதனத்தையும் கண்டபின் அடிகக் மனம் வராது... இந்த நாலு வருடத்துல பலமுறை என்னைத் தேடி தில்லி ஓடிவந்த அன்புக்குழந்தை அது.. நான் ஓரளவுக்கு பண்பட்டு இருப்பதாக தோன்றினால் அதன் முழுப்பங்கும் மஞ்சுவுக்கே சேரும்..
என்றும் எனது நடுநிலை மாறாமல் உனக்கும் அன்புத்தோழனாய் அரவணைக்கும் ஆசானாய் திகழ்வேன் சுதா...
அன்பான நன்றிகள் சுதா...
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![ஓகே!!!!](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அன்புக்கலையின் இல்லாள் சுதாகலைவேந்தனின் பிறந்தநாள் நாளை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா...
» நல்முத்து பதிவுகள் 4000 அன்புடன் அருணை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» மாணிக்க பதிவுகள் 10000 பதிய போகும் அன்பு தம்பி மாணிக்கை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» பன்னீர் பதிவுகள் 11000 அன்பு மணிகண்டனை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» அதிரடி பதிவுகள் 1000 எஸ் கே வின் இன்றைய அட்டகாசம்.... அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா....

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|