புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_c10நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_m10நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_c10நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_m10நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_c10நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_m10நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 10:22 am

WC: நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்!

மிர்பூர், மார்ச் 23,2011
நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! 130407_3மேற்கிந்திய தீவுகள் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்திய பாகிஸ்தான் அணி, உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது.
மிர்பூரில் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹஃபீஸ் 61 ரன்களையும், கம்ரான் அக்மல் 47 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் அணி தனது இன்னிங்ஸ்சில் 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 112 ரன்களே எடுத்தது.
அந்த அணியில் சந்திரபால் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழக்கவில்லை. சர்வான் 24 ரன்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களையே எடுத்தனர்.
அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியில், அஃபிரிதி 4 விக்கெட்டுகளையும், ஹஃபீஸ் மற்றும் அஜ்மல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், உமர் குல் மற்றும் ரஸாக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான் அணி, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் வெல்லும் அணியுடன் மோதும்.

நன்றி விகடன்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 10:27 am

மேற்கு இந்திய தீவுகள் அணி கொடுத்து வச்சது அவ்ளோதான்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 11:21 am

பாகிஸ்தான் அணி சிறப்பா விளையாட ஆரம்பிச்சுடுச்சு.ஏன்னா
அவங்க அரை இறுதி கூட போகலைன்னா அவங்க நாட்டு மக்கள் அவங்க வீட்டு மேல கல் எடுத்து அடிப்பாங்க.

நசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Uநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Dநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Aநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Yநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Aநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Sநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Uநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Dநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! Hநசுங்கியது மே.இ.தீவுகள்... அரையிறுதிக்கு அபாரமாக முன்னேறியது பாகிஸ்தான்! A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 11:23 am

கல் மட்டும் இல்ல அக்கா முட்டை தக்காளி வைத்து கூட அடிப்பார்கள் அவர்கள் விமானத்திலிருந்து இறங்கிய உடன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 11:25 am

பிராவோ, பாரத் , போன்ற வீரர்கள் இல்லாதது அவர்களுக்கு பெரும் . இழப்பு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 12:02 pm

பாரத்தா யாரு நண்பா அது இதுவரைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணில நான் பாத்ததே இல்ல. அனுபவம் வாய்ந்த சர்வான், சந்தர்பால் இருந்தும் சுத்த வேஸ்ட்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 12:04 pm

பாரத் தான் இப்ப ஓபெனிங்க். ஆஸ்ட்ரேலியா கிட்டாயே டெஸ்ட் ல செஞ்சுரி போட்டருன்னா பாருங்களேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 12:07 pm

ஓ அப்படியா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 24, 2011 12:09 pm

ஆமாம் நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக