புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10ஈகரை வாசல்..! - Page 80 Poll_m10ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10ஈகரை வாசல்..! - Page 80 Poll_m10ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10ஈகரை வாசல்..! - Page 80 Poll_m10ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10ஈகரை வாசல்..! - Page 80 Poll_m10ஈகரை வாசல்..! - Page 80 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வாசல்..!


   
   

Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 14, 2011 10:52 am

First topic message reminder :

ஏற்கனவே காதலிச்சு காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்கும்,காதலிச்சுட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிக்கரவங்களுக்கும்,காதலிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும்,இப்ப காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும், எதிர்காலத்துல காதலிக்க போரவங்களுக்கும் என் இனிய காலை வணக்கத்துடன்,என் இனிய காதலர் தின வாழ்த்துகள்




[You must be registered and logged in to see this link.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:31 am

என்ன ஆச்சு அண்ணா எதுவும் பெரிய பிரச்சினையா ஏன் இப்படி அப்செட்டா பேசுறீங்க



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 21, 2011 10:32 am

உதயசுதா wrote:
மஞ்சுபாஷிணி wrote:அதுவே தான் மாணிக்..... உண்மை நிலை என்ன என்பதை சொல்லி புரியவைத்தேன்...... கடவுள் அருளால் சரியானது விஷயம்..... அம்மாவிடம் சொன்னேன்... அம்மா சொன்னாங்க.... மஞ்சு நீ செய்த நல்லவை எல்லாம் கண்டிப்பா வீண் போகாது.....இது கூட உன்னை பண்படுத்த கிடைத்த அனுபவமா எடுத்துக்கோ அப்டின்னாங்க... ஸ்வாமி கிட்ட உட்காரும் நேரத்தை குறைக்காதேன்னு சொன்னாங்கப்பா....
அடடா நான் இதை பார்க்கவே இல்லையே அம்மா சொன்ன மாதிரி நீ செஞ்ச நல்லது எல்லாம் வீணா போகாது மஞ்சு
அதனால கவலை படாதே
அழுகை வருகிறது..... கண்டிப்பா சுதா.... தெய்வம் என்னிக்கும் துணை இருக்கும்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:34 am

அக்கா ஏன் அழுகுறீங்க ஏன் இப்படி சின்ன குழந்தை மாதிரி பன்றீங்க



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 10:35 am

எவ்ளோ பிரச்சினை இருக்கலாம் அக்கா மனச தைரியமா வச்சுக்கோங்க ஒன்னும் ஆகாது இதுக்குலாம் போயி அழுகலாமா அக்கா



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 11:03 am

Manik wrote:எவ்ளோ பிரச்சினை இருக்கலாம் அக்கா மனச தைரியமா வச்சுக்கோங்க ஒன்னும் ஆகாது இதுக்குலாம் போயி அழுகலாமா அக்கா

சியர்ஸ் முத்தம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 21, 2011 11:11 am

உறவுகளுக்கு இனிய காலை வணக்கங்கள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 21, 2011 11:14 am

வாருஙக்ள் ஹாசிம்... நலம் தானே...?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 11:19 am

Manik wrote:எவ்ளோ பிரச்சினை இருக்கலாம் அக்கா மனச தைரியமா வச்சுக்கோங்க ஒன்னும் ஆகாது இதுக்குலாம் போயி அழுகலாமா அக்கா
நீதாண்டா என் தம்பி.இவனை பார்த்தாலே நம்ம துன்பம் எல்லாம் சிறிது என்ற எண்ணம் வரும் மஞ்சு.



[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 21, 2011 11:23 am

கலை wrote:வாருஙக்ள் ஹாசிம்... நலம் தானே...?


நலம் அண்ணா தங்களின் நலத்திற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 21, 2011 11:25 am

உதயசுதா wrote:
Manik wrote:எவ்ளோ பிரச்சினை இருக்கலாம் அக்கா மனச தைரியமா வச்சுக்கோங்க ஒன்னும் ஆகாது இதுக்குலாம் போயி அழுகலாமா அக்கா
நீதாண்டா என் தம்பி.இவனை பார்த்தாலே நம்ம துன்பம் எல்லாம் சிறிது என்ற எண்ணம் வரும் மஞ்சு.

கரெக்டா சொன்னீங்க அக்கா எனக்கு இல்லாத பிரச்சினையா சோகமா வேதனையா அதை எல்லாத்தையும் தாண்டி உங்க கூட பேசுரதுக்குதானே ஈகரைக்கு வந்திருக்கேன். கவலைப்படாதீங்க அக்கா இருக்கப் போர கொஞ்ச நாள் சந்தோசமா இருப்போம்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக