புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வாசல்..! - Page 57 Poll_c10ஈகரை வாசல்..! - Page 57 Poll_m10ஈகரை வாசல்..! - Page 57 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரை வாசல்..! - Page 57 Poll_c10ஈகரை வாசல்..! - Page 57 Poll_m10ஈகரை வாசல்..! - Page 57 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரை வாசல்..! - Page 57 Poll_c10ஈகரை வாசல்..! - Page 57 Poll_m10ஈகரை வாசல்..! - Page 57 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வாசல்..!


   
   

Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 14, 2011 10:52 am

First topic message reminder :

ஏற்கனவே காதலிச்சு காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களுக்கும்,காதலிச்சுட்டு வேற ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிக்கரவங்களுக்கும்,காதலிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும்,இப்ப காதலிச்சுட்டு இருக்கரவங்களுக்கும், எதிர்காலத்துல காதலிக்க போரவங்களுக்கும் என் இனிய காலை வணக்கத்துடன்,என் இனிய காதலர் தின வாழ்த்துகள்




[You must be registered and logged in to see this link.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 15, 2011 11:51 am

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
Manik wrote:அதையும் நீங்க தான் சொல்லணும் நண்பா. துபாய்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க நண்பா டிஸ்பிலேல இருக்குறது உங்க பையனா

ஆமாமா !! என்னுடைய பையன் தான் ,,இங்கேயே ஒரு கம்பனியில் எச்‌ஆர் பிரிவில் வேலை செய்து வருகிறேன்
என்னது எச் .ஆர் பிரிவுல வேலை செய்றீங்களா? இங்க என்னைக்கு எச்.ஆர் ல வேலை இருந்து இருக்கு?

அதிர்ச்சி அதிர்ச்சி இங்க வந்து பாருங்க அக்கா !! எத்தனை குடைச்சல் ,எத்தனை நிறைகள் ,எத்தனை குறைகள் ,எத்தனை பிரச்சினை ,,,,அனைத்தையும் பஸ் பண்ணனும் அக்கா
எனக்கும் தெரியும் ரபீக்.இப்ப கொஞ்சா நாளா இந்த வேலையும் சேர்த்துதானே செய்றேன்.சும்மா உங்களை வம்பு இழுக்கதான் கேட்டேன்.



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 11:52 am

மிக்க நலம் மஞ்சு அக்கா நீங்க உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 15, 2011 11:52 am

அப்பசரி அக்கா ! மாமா ,குட்டிபொன்னு எல்லோரும் நலம்தானே ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 11:54 am

ரொம்ப கஸ்டம் வெளிநாட்டுல வேலை பாக்குறது



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 15, 2011 12:15 pm

ரபீக் wrote:அப்பசரி அக்கா ! மாமா ,குட்டிபொன்னு எல்லோரும் நலம்தானே ?
எல்லாரும் நல்லா இருக்காங்க ரபீக்.
ஊர்ல என் நாத்தனார்,குட்டி பையன் எல்லாரும் எப்படி இருக்காங்க?
மணப்பாறைதான் சொந்த ஊரா.திருச்சில இருந்து பொன்னமாரவாதி போக மணப்பாறை தாண்டிதானே போகணும்.



[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 15, 2011 12:17 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:அப்பசரி அக்கா ! மாமா ,குட்டிபொன்னு எல்லோரும் நலம்தானே ?
எல்லாரும் நல்லா இருக்காங்க ரபீக்.
ஊர்ல என் நாத்தனார்,குட்டி பையன் எல்லாரும் எப்படி இருக்காங்க?
மணப்பாறைதான் சொந்த ஊரா.திருச்சில இருந்து பொன்னமாரவாதி போக மணப்பாறை தாண்டிதானே போகணும்.

மிக்க நலம் அக்கா !! திருச்சியிலுருந்து மணப்பாறை வழியாகவும் பொன்னமாரவாதி போகலாம் அக்கா ,,,வேறு வழியும் உள்ளது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 12:30 pm

Manik wrote:மிக்க நலம் மஞ்சு அக்கா நீங்க உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க

இறைவன் அருளால் எல்லோரும் நலமே மாணிக்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 2:17 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:அப்பசரி அக்கா ! மாமா ,குட்டிபொன்னு எல்லோரும் நலம்தானே ?
எல்லாரும் நல்லா இருக்காங்க ரபீக்.
ஊர்ல என் நாத்தனார்,குட்டி பையன் எல்லாரும் எப்படி இருக்காங்க?
மணப்பாறைதான் சொந்த ஊரா.திருச்சில இருந்து பொன்னமாரவாதி போக மணப்பாறை தாண்டிதானே போகணும்.

என் எங்க கிட்ட கேக்க மாட்டீங்களா அக்கா [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 15, 2011 2:22 pm

Manik wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:அப்பசரி அக்கா ! மாமா ,குட்டிபொன்னு எல்லோரும் நலம்தானே ?
எல்லாரும் நல்லா இருக்காங்க ரபீக்.
ஊர்ல என் நாத்தனார்,குட்டி பையன் எல்லாரும் எப்படி இருக்காங்க?
மணப்பாறைதான் சொந்த ஊரா.திருச்சில இருந்து பொன்னமாரவாதி போக மணப்பாறை தாண்டிதானே போகணும்.

என் எங்க கிட்ட கேக்க மாட்டீங்களா அக்கா [You must be registered and logged in to see this image.]
உன்னை வேற தனியா கேக்கனுமாக்கும்.ஒரு தம்பிய கேட்டா எல்லாரையும் கேட்டா மாதிரிதானே.
சரி,சரி முறைக்காதே.எப்படி இருக்க? எப்படி போய்ட்டு இருக்கு தொழில்.



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 2:24 pm

ஏதோ இருக்கேன் அக்கா தொழில் நல்லாதான் போகுது. நீங்க எப்ப வர்ரீங்க இங்க இந்த தடவையாவது என்ன பாக வருவீங்களா [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 57 of 100 Previous  1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக