புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_m10யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 3:51 pm

இன்னும் 21 நாட்களில் நிர்ணயிக்கப்பட்டுவிடும், தமிழகத்தின் தலையெழுத்து. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் கையில் ஆட்சிப் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் வகையில், இரு பெரும் திராவிடக் கட்சிகளின் சாதக, பாதகங்கள் குறித்த ஓர் அலசல்:

தி.மு.க., அணி: இந்த அணியில் பிரதான கட்சியான தி.மு.க.,விற்கு கடந்த சட்டசபை தேர்தலில், 26.40 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. இந்த அணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், 8.38 சதவீத ஓட்டுகளையும், பா.ம.க., 5.55 சதவீத ஓட்டுகளையும், கடந்த தேர்தலில் அ.தி.மு.க., அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், 1.29 சதவீத ஓட்டுகளையும் பெற்றன. இந்த அடிப்படையில், தற்போதைய தி.மு.க., அணிக்கு மொத்தம் 41.62 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முந்தைய ஓட்டுப்பதிவு சதவீதம், இந்த முறையும் அப்படியே எதிரொலிக்காது என்றாலும், கட்சிகளின் அடிப்படை ஓட்டு வங்கியை இதன் மூலம் கணிக்க முடிகிறது.

சாதகங்கள்: காங்கிரஸ் எந்த அணியோடு சேர்கிறதோ, அந்த அணி தமிழகத்தில் வெற்றி பெறும் என்ற பழைய வரலாறு. பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகளுக்கு வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி, அவர்களை ஓட்டு வங்கியாக மாற்றி வைத்திருப்பது. முந்தைய தேர்தல்களை விட பெருமளவு செலவு செய்யத் தயாராய் தி.மு.க., தலைமை களமிறங்கியிருப்பது கூடுதல் பலம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் வசதி, கலர் "டிவி' போன்ற நலத்திட்டங்களில் ஏதாவது ஒன்று, ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கிரைண்டர் அல்லது மிக்சி, முதியோருக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பாதகங்கள்: 1989ம் ஆண்டு முதல், மக்கள், ஆட்சி மாற்றத்துக்குத் தான் ஓட்டளித்திருக்கின்றனர். ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இலங்கை விவகாரம், மீனவர் பிரச்னை, குடும்ப அரசியல், பால் கொள்முதல் விலை, கள் இறக்க அனுமதி போன்ற பல பிரச்னைகள் பாதகங்களின் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. 1996க்குப் பிறகு, பெரிய அளவில் எழுந்துள்ள ஆட்சி மீதான அதிருப்தி அலை. பிரதான கூட்டணி கட்சியான காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட மோதலால் உற்சாகம் குறைந்த தொண்டர்கள். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., ரெய்டு, சாதிக் பாட்சா தற்கொலை உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த பிரசார தீனியாக மாறியுள்ளன.

அ.தி.மு.க., அணி: கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 32.52 சதவீத ஓட்டுகளையும், கடந்த முறை தி.மு.க., அணியில் இருந்த மார்க்சிஸ்ட், 2.64 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட், 1.59 சதவீதமும் ஓட்டுகளைப் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் தனித்து களமிறங்கி, 8.32 சதவீத ஓட்டுகளைப் பெற்ற தே.மு.தி.க., தற்போது அ.தி.மு.க., அணியில் இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், அ.தி.மு.க., அணிக்கு 45.07 சதவீத ஓட்டு இருப்பதாகக் கணக்கிடலாம். லோக்சபா தேர்தலின்போது தே.மு.தி.க.,வின் ஓட்டு வங்கி, 11 சதவீதமாக உயர்ந்தது என்றாலும், அதை குறியீட்டு அளவாக ஏற்க முடியாது. தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு மாற்றாக நினைத்த நடுநிலையாளர்கள், தற்போது அ.தி.மு.க., அணியில் இடம் பெற்றுவிட்ட தே.மு.தி.க.,விற்கு ஓட்டளிக்காமல் போகலாம்.

சாதகங்கள்: நடுநிலையாளர்கள், இளைஞர்கள் ஆதரவு பெற்ற தே.மு.தி.க., உள்ளிட்ட வலுவான கூட்டணி. ஜெயலலிதா, விஜயகாந்த், இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் என வலுவான பிரசார பிரமுகர்கள் இருப்பது.

பாதகங்கள்: கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் நடந்த கடைசி நேர குளறுபடிகள். ம.தி.மு.க.,வை கூட்டணியில் சேர்க்காததும், பிரசாரப் பீரங்கியான வைகோவை இழந்ததும் ஓட்டிழப்பை ஏற்படுத்தும். ஆளுங்கட்சிக்கு எதிராக எத்தனையோ விவகாரங்கள் இருந்தாலும், அவற்றை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல அவகாசம் இல்லாமை. தி.மு.க.,விற்கு இணையாக செலவு செய்ய முடியாத நிலை. "கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் எண்ணிக்கை, கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்கள், சமீபத்திய லோக்சபா தேர்தல் முடிவுகள், அதில் கட்சிகள் பெற்றுள்ள ஏற்ற இறக்கங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தால், ஓட்டு வங்கி என்ற அடிப்படையில் அ.தி.மு.க., அணி 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.

முடிவு எப்படி: அதையும் தாண்டி, ம.தி.மு.க., - பா.ஜ., - ஐ.ஜே.கே., - நா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின் ஓட்டுகள், எந்தக் கூட்டணியின் ஓட்டுகளைச் சிதைக்கின்றன என்பதைப் பொருத்து, இரு அணிகளின் வெற்றி வாய்ப்பு அமையும்!

தினமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 8:18 pm

இது என்ன ஒரு கணிப்புன்னே புரியலையே... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டா சொல்லாம வழ வழ கொழ கொழன்னு ஊத்தி இருக்காங்க...

ஓ இது தினமலர் கணிப்பு இல்லையா...? அதான் அபப்டி ..! என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 8:20 pm

எனக்கு தெரிஞ்சு 2 பேருக்கும் 50-50 சான்ஸ் இருக்கு நாளை நடக்க இருக்கு இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் மாதிரி. இதுல இந்தியா ஜெயிச்சா அதிமுக ஜெயிக்கும். ஆஸ்திரேலியா ஜெயிச்சா திமுக ஜெயிக்கும். இது நவீன கம்ப்யூட்டர் கணிப்பு இது எப்புடி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Mar 23, 2011 8:29 pm

ராசிப்படி சனி 26 ம தேதி வரதுனால நம்ம டாக்டர் ராமதாஸ் தான் முதல்வரா வருவாரு

யார் பெறுவார் இந்த அரியாசனம்? தி.மு.க - அ.தி.மு.க., சாதக, பாதகங்கள்  Power-Star-Srinivasan
சாமி யார்?
சாமி யார்?
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 24/03/2011

Postசாமி யார்? Thu Mar 24, 2011 10:38 am

நண்பர்களே, இந்த (2011) தேர்தலில் யார் உறுதியாக ஜெயிப்பார்கள் என்பதை படித்து விட்டீர்களா? படிக்கவில்லை என்றால் இங்க http://saamiyaar.blogspot.com/2011/03/blog-post_15.எச்‌டி‌எம்‌எல் கொஞ்சம் வந்துட்டு போங்க. அன்புடன் அழைக்கிறேன். ஒரு பார்வை பாத்துட்டு போங்களேன். அட வாங்க சார். நன்றி சார் (நீங்க வர போகிறதற்கு )

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக