புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
81 Posts - 60%
heezulia
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
1 Post - 1%
viyasan
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
273 Posts - 44%
heezulia
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
19 Posts - 3%
prajai
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மால்ட் புட்டிங்!! Poll_c10மால்ட் புட்டிங்!! Poll_m10மால்ட் புட்டிங்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மால்ட் புட்டிங்!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 23, 2011 1:41 pm

அவசர யுகத்தில் பற பறக்கும் குழந்தைகளுக்கு சரியான போஷாக்கு கிடைப்பதில்லையே என புலம்பும் தாய்மார்களே... காலையில் சாப்பிடாமல் பறக்கும் குழந்தைகளுக்கு சட்டென சாப்பிட கொடுக்கலாம். மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து ட்யூஷன் அல்லது விளையாட்டு வகுப்புக்குப் போகும் குழந்தைகளுக்கு இது ஒரு போஷாக்கான வரப்பிரசாதம்!

தேவையான பொருட்கள்:

கலவை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியாகக் கரைத்த வெல்லம் அல்லது பனைவெல்லம் - 2 டீ ஸ்பூன்
நெய் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் வாழைப்பழம் - 1 அல்லது முட்டை 1
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* அதிகம் பழுக்காத வாழைப்பழத்தை வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கவும்.

* மாவைத் திட்டமாக நீர் சேர்த்துக் கெட்டியான கரைசலாக்கவும்.

* ஒரு கப் தண்­ணீரைக் கொதிக்கவிடவும்.

* அதில் வெல்லக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும்.

* கொதிக்கும்போது அத்துடன் மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும்.

* ஏலப்பொடி சேர்க்கவும்.

* கெட்டியாகும்போது பாதி நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.

* வெந்த பக்குவத்தில் மீதி நெய்யை விட்டுக் கிளறவும்.

* இறக்கிய உடன் அகலமான தட்டில் கொட்டி அதன் மீது வாழைப்பழத் துண்டங்களை வைத்து உடனடியாக மூடி வைக்கவும்.

* முட்டை சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் ஸ்லைஸ் செய்து அந்த வில்லைகளை வாழைப்பழத் துண்டங்களுக்குப் பதிலாக வைத்து அலங்கரிக்கலாம்.

* அல்லது ஒரு வாழைப்பழத் துண்டம் மற்றும் ஒரு முட்டை ஸ்லைஸ் என்றும் அலங்கரிக்கலாம்.

* ஆறிய பிறகு நல்ல மணத்துடன் சுவையான சத்துமிக்க இனிப்பு தயார்!

* கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்து ஆகிய அனைத்தும் முறையே இருப்பதால் முழு உணவை உண்ட திருப்தி, உடனடி சக்தி!

.thaalamnews.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 1:45 pm

நன்றி அருண் இனி ஸ்கூல் போகும்போது இதயே சாப்டுறேன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:46 pm

maniajith007 wrote:நன்றி அருண் இனி ஸ்கூல் போகும்போது இதயே சாப்டுறேன்

உனக்கு கட்டிங் தான் சரிப்படும் மாம்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 1:50 pm

ரபீக் wrote:
maniajith007 wrote:நன்றி அருண் இனி ஸ்கூல் போகும்போது இதயே சாப்டுறேன்

உனக்கு கட்டிங் தான் சரிப்படும் மாம்ஸ்

இப்போதான் சின்ன பசங்களே ஃபுல் அடிக்கிறாணுக

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 23, 2011 2:01 pm

maniajith007 wrote:நன்றி அருண் இனி ஸ்கூல் போகும்போது இதயே சாப்டுறேன்
சரி சமாத்தா ஒரு கட்டிங் மேல அடிக்காதீங்க!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 2:03 pm

அருண் wrote:
maniajith007 wrote:நன்றி அருண் இனி ஸ்கூல் போகும்போது இதயே சாப்டுறேன்
சரி சமாத்தா ஒரு கட்டிங் மேல அடிக்காதீங்க!

கட்டிங் மேல அடிச்சா உடைஞ்சிடாது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 23, 2011 2:25 pm

கட்டிங் மேல அடிச்சா உடைஞ்சிடாது

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 2:40 pm

அருண் wrote:
கட்டிங் மேல அடிச்சா உடைஞ்சிடாது

மால்ட் புட்டிங்!! 838572 மால்ட் புட்டிங்!! 838572

எனக்கும் இதே ப்ராப்ளம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 2:41 pm

அருண் wrote:அவசர யுகத்தில் பற பறக்கும் குழந்தைகளுக்கு சரியான போஷாக்கு கிடைப்பதில்லையே என புலம்பும் தாய்மார்களே... காலையில் சாப்பிடாமல் பறக்கும் குழந்தைகளுக்கு சட்டென சாப்பிட கொடுக்கலாம். மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து ட்யூஷன் அல்லது விளையாட்டு வகுப்புக்குப் போகும் குழந்தைகளுக்கு இது ஒரு போஷாக்கான வரப்பிரசாதம்!

தேவையான பொருட்கள்:

கலவை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியாகக் கரைத்த வெல்லம் அல்லது பனைவெல்லம் - 2 டீ ஸ்பூன்
நெய் - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் வாழைப்பழம் - 1 அல்லது முட்டை 1
ஏலப்பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

* அதிகம் பழுக்காத வாழைப்பழத்தை வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கவும்.

* மாவைத் திட்டமாக நீர் சேர்த்துக் கெட்டியான கரைசலாக்கவும்.

* ஒரு கப் தண்­ணீரைக் கொதிக்கவிடவும்.

* அதில் வெல்லக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும்.

* கொதிக்கும்போது அத்துடன் மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும்.

* ஏலப்பொடி சேர்க்கவும்.

* கெட்டியாகும்போது பாதி நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.

* வெந்த பக்குவத்தில் மீதி நெய்யை விட்டுக் கிளறவும்.

* இறக்கிய உடன் அகலமான தட்டில் கொட்டி அதன் மீது வாழைப்பழத் துண்டங்களை வைத்து உடனடியாக மூடி வைக்கவும்.

* முட்டை சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் ஸ்லைஸ் செய்து அந்த வில்லைகளை வாழைப்பழத் துண்டங்களுக்குப் பதிலாக வைத்து அலங்கரிக்கலாம்.

* அல்லது ஒரு வாழைப்பழத் துண்டம் மற்றும் ஒரு முட்டை ஸ்லைஸ் என்றும் அலங்கரிக்கலாம்.

* ஆறிய பிறகு நல்ல மணத்துடன் சுவையான சத்துமிக்க இனிப்பு தயார்!

* கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்து ஆகிய அனைத்தும் முறையே இருப்பதால் முழு உணவை உண்ட திருப்தி, உடனடி சக்தி!

.thaalamnews.

குழந்தைகளுக்கு பயனுள்ள சத்துமாவும் வாழைப்பழமும் நெய்யும் இட்டு செய்யும் செய்முறையும் கொடுத்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அருண்..... மால்ட் புட்டிங்!! 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மால்ட் புட்டிங்!! 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 23, 2011 2:45 pm

கட்டிங் மேல குடிக்க வேண்டாம்! இப்ப ப்ராப்ளம் வராதுல!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக