புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? Poll_c10கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? Poll_m10கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 23 Mar 2011 - 12:50

ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், குடும்பத்திற்கு கிரைண்டர் அல்லது மிக்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் இன்றளவும் மூன்று மணி நேரம் வரை மின் தடை இருந்து வருகிறது. அதை சரி செய்யாமல் கிரைண்டரும் மிக்சியும் கொடுத்து என்ன பயன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக மின் தடை இருந்து வருகிறது. சில இடங்களில் அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. இதனால், பல தொழில்கள் முடங்கியுள்ளன. சிறு தொழில் செய்யும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பும் இழந்து, அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன.கடந்த சில மாதங்களுக்கு முன், மின் தடை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, மின் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இன்றளவும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை.இந்நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிரைண்டர் அல்லது மிக்சி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடம் இருந்து பரவலான அதிருப்தி எழுந்துள்ளது.

இது குறித்து பல மாவட்டங்களை சேர்ந்த பொதுநல விரும்பிகள் கருத்து தெரிவித்ததாவது:

கடந்த ஆறு மாதங்களில் மின் வினியோகம் தடை காரணமாக, பல்வேறு தொழில்கள் நலிந்துவிட்டன. ஆயிரக்கணக்கான சிறு தொழில்புரிவோர் பாதிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய நிறுவனங்கள் கூட "ஷிப்ட்'களை குறைந்துக் கொண்டுள்ளன.வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இதனால், குடும்ப வருமானமும் குறைந்துள்ளது. இதற்கு இன்றளவில் தீர்வு காணப்படவில்லை. நிலைமை இப்படியிருக்க, வரும் தேர்தலுக்காக, கவர்ச்சிகரமான திட்டமாக, கிரைண்டரும், மிக்சியும் தருவதாக தி.மு.க., அறிவித்துள்ளது. இதற்கு பதில், அடுத்த ஐந்தாண்டிற்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தாலும் அது மக்களை திருப்திபடுத்தியிருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

தினமலர்

கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 23 Mar 2011 - 12:51

குட் கொஸ்டீன் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 23 Mar 2011 - 12:52

ரபீக் wrote:குட் கொஸ்டீன் !!!

நல்ல கேள்வி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 23 Mar 2011 - 12:53

maniajith007 wrote:
ரபீக் wrote:குட் கொஸ்டீன் !!!

நல்ல கேள்வி
ங்கொய்யால ,,அதைத்தானே நீனும் கேட்டேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 23 Mar 2011 - 12:54

ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:குட் கொஸ்டீன் !!!

நல்ல கேள்வி
ங்கொய்யால ,,அதைத்தானே நீனும் கேட்டேன்

எனக்கு ஆங்கிலம் வராது மாமா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 23 Mar 2011 - 12:59

maniajith007 wrote:
ரபீக் wrote:
maniajith007 wrote:
ரபீக் wrote:குட் கொஸ்டீன் !!!

நல்ல கேள்வி
ங்கொய்யால ,,அதைத்தானே நீனும் கேட்டேன்

எனக்கு ஆங்கிலம் வராது மாமா

அதுமட்டும்தானா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 23 Mar 2011 - 13:01

ரபீக் wrote:

அதுமட்டும்தானா ?

இப்போதைக்கு மட்டும்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 23 Mar 2011 - 13:03

கரண்ட் இருக்காது என்கிற தைரியத்துலதானே ஓடாத மிக்சியும், கிரைண்டரும் தராங்க புன்னகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 23 Mar 2011 - 15:14

கலைஞர் வீட்லயும் 3 மணி நேரம் கரண்ட் கட் பண்ணி வெச்சிருந்தால் அந்த அவஸ்தை புரிய வந்திருக்கும்....

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 23 Mar 2011 - 15:16

முரளிராஜா wrote:கரண்ட் இருக்காது என்கிற தைரியத்துலதானே ஓடாத மிக்சியும், கிரைண்டரும் தராங்க புன்னகை
கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? 168300 கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? 403484

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிரைண்டர் - மிக்சி கொடுப்பது இருக்கட்டும்; "கரன்ட்' எப்போது வரும்? 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக