புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_c10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_m10இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 10:53 am

First topic message reminder :

நியூசிலாந்து நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அந்த நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் விக்டோரியா நகருக்கு சென்றார். அவர் அந்த நகரத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் டியானா ஓ பிரையன் என்ற 17 வயது மாணவியும் அவரது தோழி அய்லா பெண்டன் என்ற பெண்ணும் அவரை சந்திப்பதற்காக வரிசையில் நின்றனர். அவர்களை அவர் கடந்து சென்றார். அப்போது டியானா, நான் உங்கள் இளவரசியாக விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அவர் அருகில் வந்தபோது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

இதை கேட்ட வில்லியம், மன்னிக்கவும் நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் என்று புன்னகையுடன் பதில் அளித்தார். அப்போதும் அந்த இளம்பெண் மனம் தளரவில்லை. கதே மிடில்டன் விரலில் மோதிரம் அணிவிக்கும் வரை நான் விடப்போவதில்லை என்று விடாப்பிடியாக பதில் அளித்தார்.

இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:18 pm

Manik wrote:ஏன்க்கா எப்ப பாரு எல்லாத்தையும் மிரட்டிக்கிட்டே இருக்கீங்க பாசமா அன்பா பேச மாட்டீங்களா அக்கா

அவங்க கோபமா பேசும்போது அப்படித்தான் இருப்பார்கள் ,,அன்பை பொழிந்தால் நீங்க தாங்க மாட்டீர்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 1:20 pm

நான் தாங்க மாட்டேனா ஏன் நண்பா அந்த அளவுக்கு கொடூரமா இருக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:21 pm

Manik wrote:நான் தாங்க மாட்டேனா ஏன் நண்பா அந்த அளவுக்கு கொடூரமா இருக்கா

அப்படி இல்லை ,,அவங்க அன்பால உங்களை நல்ல முறையில் கவனித்து அனுப்புவார்கள் ,,,(இன்னைக்கு நான்தான் அடி வாங்கப் போறேன்னு நினைக்கிறேன் _)

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 23, 2011 1:25 pm

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:வில்லியம் மாதிரி நானும் பல பேருகிட்ட நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் னு சொல்லி இருக்கேன் சிரி
ஆமா மதனி கூட என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க இந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் நிறைய பேர்கிட்ட உங்க காதலை சொல்லி வாங்கி கட்டிக்கிட்டீங்கன்னு

இன்னிக்கு வெள்ளிகிழமைனு தப்பா நினைச்சு கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்

உதயசுதா மேடம் :வணக்கம்:

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 1:25 pm

அன்பாலா நல்லா கவனிப்பாங்களா சொல்லவே இல்ல...... அக்கா கிட்ட அடி வாங்குறதுக்கு புண்ணியம் பன்னிருக்கனும் நண்பா நீங்க நிறைய பன்னிருக்கீங்க போல அனுபவிங்க என் சாய்.......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 1:26 pm

முரளிராஜா wrote:
உதயசுதா wrote:
முரளிராஜா wrote:வில்லியம் மாதிரி நானும் பல பேருகிட்ட நீ ரொம்பவும் தாமதமாக உன் காதலை தெரிவிக்கிறாய் னு சொல்லி இருக்கேன் சிரி
ஆமா மதனி கூட என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க இந்த மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் நிறைய பேர்கிட்ட உங்க காதலை சொல்லி வாங்கி கட்டிக்கிட்டீங்கன்னு

இன்னிக்கு வெள்ளிகிழமைனு தப்பா நினைச்சு கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்

உதயசுதா மேடம் இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம் - Page 2 1772578765

இந்த பயம் அக்காவுக்காகவா இல்ல உங்க மனைவிக்காகவா நண்பரே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 23, 2011 1:30 pm

இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் முன்னாடி வந்து நில்லுங்கய்யா
பயாமா? எனக்கா?
அப்படினு சொல்லனுமுனுதான் ஆசை
ஆனா.......ஆனா ........ வந்து ......... அதுவந்து..........

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:30 pm

முரளிராஜா wrote:இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் முன்னாடி வந்து நில்லுங்கய்யா
பயாமா? எனக்கா?
அப்படினு சொல்லனுமுனுதான் ஆசை
ஆனா.......ஆனா ........ வந்து ......... அதுவந்து..........

விடுங்க ,,வீட்டுக்கு வீடு வாசற்படி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 23, 2011 1:33 pm

ரபீக் wrote:
முரளிராஜா wrote:இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் முன்னாடி வந்து நில்லுங்கய்யா
பயாமா? எனக்கா?
அப்படினு சொல்லனுமுனுதான் ஆசை
ஆனா.......ஆனா ........ வந்து ......... அதுவந்து..........

விடுங்க ,,வீட்டுக்கு வீடு வாசற்படி

கொல்லை படி மாடிபடி கூடவே இருக்கும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 1:34 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
முரளிராஜா wrote:இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் முன்னாடி வந்து நில்லுங்கய்யா
பயாமா? எனக்கா?
அப்படினு சொல்லனுமுனுதான் ஆசை
ஆனா.......ஆனா ........ வந்து ......... அதுவந்து..........

விடுங்க ,,வீட்டுக்கு வீடு வாசற்படி

கொல்லை படி மாடிபடி கூடவே இருக்கும்
ஒரு படியே போதும் மாம்ஸ் ,நிறைய படி இருந்தால் அடி அதிகம் இருக்கும் ,பரவா இல்லையா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக