புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
21 Posts - 4%
prajai
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_m105 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Mar 23, 2011 10:04 am

ஐக்கிய அரபு குடியரசில் தேசிய சேமிப்பு பத்திரத்தில் சேமித்த 5 வயது சிறுவன் ஒருவன் கோடீஸ்வரனாகி உள்ளான். இதன்மூலம் அவனுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு குடியரசில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசித்து வருகிறார் ஷேக். இவர், தனது மகன் இப்ராகிம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய சேமிப்பு பத்திரத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார். இதன்மூலம், 5 வயதிலேயே கோடீஸ்வரனாகி உள்ள இப்ராகிமுக்கு தேசிய சேமிப்பு பத்திர நிறுவனம் பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவித்துள்ளது.

"என்னை கோடீஸ்வரனாக்கிய தேசிய சேமிப்பு பத்திர நிறுவனத்துக்கு நன்றி. இந்த பணத்தைக் கொண்டு சாக்லெட் வாங்க விரும்புகிறேன். என் அப்பாவைப் போல நானும் சேமித்து எனது குடும்பத்துக்காக பொம்மைகள் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்குவேன்" என இப்ராகிம் மழலை மொழியில் கூறியுள்ளான். தேசிய சேமிப்பு பத்திரத்தில் இதுவரை 6.1 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். இவர்களில் 63 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். இதில் சேமிக்கும் வெளிநாட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில், இதுவரை ரூ.203 கோடியை பரிசாக இந்நிறுவனம் வழங்கி உள்ளது.

"எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்கி உள்ளோம். குறிப்பாக குழந்தைகள் பணத்தின் அருமை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. எங்கள் வாடிக்கையாளர்களில் 13 சதவீதம் பேர் குழந்தைகள். இது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது" என தேசிய சேமிப்பு பத்திர நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகம்மது காசிம் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் பொருளாதார சிக்கலின்றி வாழ்வதற்காக முறையாக திட்டமிடுகின்றனர். அதிக வருமானம் தரக்கூடிய இனங்களில் முதலீடு செய்கின்றனர். தங்களுடைய குழந்தைகளிடமும் இந்த பழக்கத்தை கற்றுக் கொடுத்துவிடுகின்றனர்

விடுப்பு குலுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 10:06 am

நல்லதொரு முன்னுதாரணம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 10:07 am

சேமிப்பின் பயனை பிள்ளைகளுக்கும் சொல்லி தருவது நல்லது... அன்பு நன்றிகள் ரஃபீக் பகிர்வுக்கு... 5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 23, 2011 10:15 am

இப்பவே குட்டி ஷேக்! மகிழ்ச்சி

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Wed Mar 23, 2011 10:22 am

"அனுபவ் டீக் பிளாண்ட் " மாதிரி அனுபவம் ஏற்படாமல் இருந்தால் நம்நாட்டிலும் இன்வெஸ்ட் செய்யலாம். ஹிம்...



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 23, 2011 10:34 am

நானும் அதே சேமிப்பு பத்திரம் வாங்கிட்டு இருந்தேன்.இதுல ஒரு தீமை என்னான்னா நாம ரெடீம் பண்ண போனா அவங்க கொடுக்கார வட்டி ய விட அதிகமா ஒரு தொகையா பிடிச்சுக்கராங்க.ரெடீம் பண்ணாம இருக்கற வரை நமக்கு லாபம்



5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் U5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் D5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் A5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் Y5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் A5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் S5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் U5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் D5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் H5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 10:35 am

அப்படியா அதுலயும் ஒரு கொடுமை நடக்குதா 5 வயதில் அரபு சிறுவன் கோடீஸ்வரன் 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக