புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_m10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_m10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10 
3 Posts - 7%
heezulia
திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_m10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_m10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_m10திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 23, 2011 10:38 am

திருச்செந்தூர்:இலவச அறிவிப்பு மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம் எனவும், குடும்ப அரசியல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு இவைகள் தான் தமிழகத்தில் திமுக.,அரசு செய்த மிகப்பெரிய சாதனைகள் என சமக.,தலைவர் சரத்குமார் திமுக.,மீது குற்றம் சாடினார்.அதிமுக.,தலைமையிலான கூட்டணியில் தென்காசி தொகுதியில் களமிறங்கியுள்ள சமக.,தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பல்வேறு பூஜைகளில் கலந்து கொண்டார். பின்னர் சரத்குமார் கூறியதாவது, அதிமுக.,தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

கூட்டணி கட்சியினர் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து மனக் கசப்பினை மறந்து வெற்றிக்காக உழைக்க வேண்டும். நான் தென்காசி தொகுதியில் நாளை (24)ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்கிறேன். தமிழகத்தில் குடும்ப அரசியல், கட்ட பஞ்சாயத்து, மின்வெட்டு, விலைவாசி உயர்வு இவைகள் தான் திமுக.,அரசு செய்த மிகப்பெரிய சாதனையாக இருக்கும். தற்போது திமுக.,தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதாக கூறியுள்ளார்கள். இது யாருடனோ மறைமுகமாக பேரம் பேசியுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் 60 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர். அவர்கள் பற்றி தேர்தல் அறிக்கையில் எதுவுமில்லை. இலவசமாக பொருள்களை கொடுப்பது பொதுமக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம். தேர்தல் கமிஷன் இதனை ஆராய்ந்து திமுக.,அரசு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் கமிஷன் தற்போது கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து வருகிறது. தேர்தல் முடியும் வரை இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிமுக.,தலைமையிலான கூட்டணியில் மதிமுக.,இல்லாதிருப்பது கூட்டணிக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. இவ்வாறு கூறினார்.



திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 12:56 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திமுக. அரசின் சாதனை விலைவாசி உயர்வு, மின்வெட்டு 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக