புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_m10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10 
48 Posts - 51%
heezulia
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_m10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_m10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_m10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_m10சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 22, 2011 10:38 pm

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும்..

சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல, நம் வாழ்வின் ஒரு பகுதி எனுமளவுக்கு வியாபித்திருக்கின்றது.

இரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலின் என்னும் பொருளை கணையம் சுரக்காதிருத்தலே பொதுவாக சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.

இது உலகெங்கும் பரவி இருந்தாலும், ஆசியர்களின் ஜீனில் மிக அதிகமாயிருக்கின்றது. இது குறித்த பல மூடநம்பிக்கைகள் உலா வருகின்றது. அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

50 Diabetes Myths That Can Ruin Your Life and 50 Diabetes Truths That Can Save It

எனும் ஆங்கில நூலில் சுருக்கமான மொழிபெயர்ப்பே இத்திரி.

மூட நம்பிக்கை: 1

இனிப்பை உட்கொள்வது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கின்றது.

உண்மை நிலை:

டைப் 1 எனப்படும் சர்க்கரை நோய் உடலில் இன்சுலின் சுரப்பி குறைபாடால் வருகின்றது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை. இவ்வகைச் சர்க்கரை நோய் வருவது அரிது.
டைப் 2 எனப்படும் சர்க்கரை நோய் தான் பொதுவானது. நோயின் மூலம் பொதுவாக நமது மரபுக்கூறே ஆகும்.
டைப் 3 எனப்படும் சர்க்கரை நோய் பிரசவ காலத்தில் பெண்களுக்கு வருவது. இதற்கும் இனிப்புக்கும் தொடர்பில்லை.

ஆக, இனிப்புக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. ஆனால், இனிப்பை அதிகமாக உட்கொண்டால், அந்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு நம் உடலில் இன்சுலின் சுரக்காமல் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.

நாம் உணவைச் சாப்பிட்டதும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடனே கணையம் அதை மட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினையும் சுரக்கும். அவ்வாறு சுரக்காத போது அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்றது.

இனிப்பு மட்டுமின்றி கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உணவை அதிகம் உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வர வாய்ப்பிருக்கின்றது.

எனவே, உடல் எடையையும், அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு மூளைக்கு மட்டுமே வேலை தராமல், தேவையான அளவு உடலுக்கும் வேலை தந்து செயல்பாடுகளை அதிகரித்துக் கொண்டால் இனிப்பை உட்கொள்வதில் தவறில்லை.

மேலும் உங்கள் உடலில் மூலக்கூறில் எந்தப் பிரச்னையும் இல்லாமலிருந்தால் எவ்வளவு இனிப்பு உட்கொண்டாலும் சர்க்கரை நோய் வருவதில்லை. உங்கள் வயதின் காரணமாக கணையம் இன்சுலின் சுரக்காமலும் போக வாய்ப்பிருக்கின்றது. அப்போது கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும்.

எனவே, அறுசுவையில் அருஞ்சுவையாம் இனிப்பை முற்றிலும் ஒதுக்க வேண்டியதில்லை!

நன்றி : ஔவை

தொடரும்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 7:41 pm

முடநம்பிக்கை 2:

உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்குத் தான் சர்க்கரை வியாதி வரும்.

உண்மை நிலை:

உடல் பருமன் ஆகின்றது என்றால் அதற்குப் பல காரணிகள் இருக்கக் கூடும். அதில் ஒன்று தான் உண்ணும் உணவின் கொழுப்புச் சத்தும் (கலோரி), அதை மட்டுப்படுத்தத் தேவையான உடல் உழைப்பின்மையும். சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவீதம் பேர் உடல் பருமன் இல்லாதவர்கள் தான்.

எனவே சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:

பரம்பரை மூலக்கூறுகள்
அதிக வயது
ஆசியராக இருத்தல்
சரிவிகித உணவை அருந்தாதிருத்தல்
உடல் உழைப்பின்மை

ஆக, உடல் பருமன் இல்லாவிடினும் மேலே கண்ட ஏதேனும் காரணங்கள் இருக்குமானால், அவர்களும் சர்க்கரை வியாதிக்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி : ஔவை

தொடரும்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 24, 2011 12:33 pm

எல்லோருக்கும் பயனுள்ள அருமையான பகிர்வை பதிந்த அன்பு கலைக்கு என் அன்பு நன்றிகள்...

பதிவு 5001
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 24, 2011 12:45 pm

எல்லாருக்கும் பயனுள்ள பதிவு கலை.நன்றி

சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Uசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Dசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Aசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Yசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Aசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Sசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Uசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Dசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் Hசர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 24, 2011 12:47 pm

மிக நல்ல தகவல் அண்ணா நன்றி சர்க்கரை வியாதி : 50 மூட நம்பிக்கைகளும், உண்மை நிலையும் 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக