புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
77 Posts - 36%
i6appar
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 5:34 pm

First topic message reminder :

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் கோபம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 20, 2011 5:28 pm

balakarthik wrote:சிரித்த அனைவருக்கும் நன்றிகள்

நா சிரிக்கல....
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 5:30 pm

உமா wrote:
balakarthik wrote:சிரித்த அனைவருக்கும் நன்றிகள்

நா சிரிக்கல....
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிரிக்காத அனைவருக்கும் வென்றுகள் கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 20, 2011 5:33 pm

balakarthik wrote:
உமா wrote:
balakarthik wrote:சிரித்த அனைவருக்கும் நன்றிகள்

நா சிரிக்கல....
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிரிக்காத அனைவருக்கும் வென்றுகள் கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 20, 2011 5:34 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 04, 2011 5:56 pm

ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 6:52 pm

சமீபத்தில் நானும் என் நண்பரும் மஸ்கட் காரீபோரில் சுற்றிக் கொண்டிருந்தோம். எல்.ஈ.டி. டிவிக்கும், எல்.ஸி.டி. டிவிக்கும் ஆறு வித்யாசம் கண்டுபிடிக்க முடிந்தால்தான் எல்.ஈ.டி. டிவி வாங்குவது என்கிற பிடிவாதத்தில் இருந்தேன். சத்தியமாக எனக்கு எந்த வித்யாசமும் புலப்படவில்லை. வித்யாசமே இல்லாத போது எதற்காக இரட்டிப்பு விலை தர வேண்டும்?

”பிக்சர்ல டெப்த் இருக்கு பாரு” என்று திரும்பத் திரும்ப நண்பர் சொல்லிக் கொண்டே இருந்தார்.

”ஒரு வேளை பிக்சர் ட்யூபில் டெப்த் இருக்குமோ?” என்றேன்.

நண்பர் முறைத்தார்.

“ஹை டெஃபனிஷன் சானல் எல்லாம் எல்.ஸி.டி. யில சரியா தெரியாதுய்யா” என்றார்.

“எனக்கு ஹை டெஃபனிடிஷன் சானலே தெரியாது, அது சரியா தெரிஞ்சா என்ன தெரியல்லைன்னா என்ன?”

“டிஸ்கவரி ஹெச்.டி. காமிக்கறேன் பாரு, அதைப் பார்த்தப்புறம் சொல்லு”

நன்றாகத்தான் இருந்தது.

“எஃப் டிவியில ஹை டெஃபனிஷன் வருதா?”

ஒவ்வொரு ஷோ ரூமிலும் உள்ளே போனதும்

“வாங்க சார்….” என்று ஆரம்பித்து எஃப்.எம் ரேடியோ ஜாக்கி மாதிரி வளவள என்று பேச ஒரு ஆள் இருந்தது சிரமமாக இருந்தது.

“இதை எப்படி சமாளிக்கறேன் பார்” என்று அடுத்த ஷோ ரூமில் தொண்டையை செறுமிக் கொண்டு நான் தயாரானேன். ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

“வாங்க சார்” என்றார் வளவளா. நன்றி

“என்னையா?” என்றேன் நான் வியப்பாக. ஒன்னும் புரியல

“ஆமாம் சார்” ஜாலி

“நான் உள்ளே வந்ததை பார்த்தீங்களா?” சிரி

“பார்த்துட்டுதானே சார் கூப்பிட்டேன்” ஜாலி

“வந்தது நாந்தானா?” என்ன? ரிலாக்ஸ்

“ஆமாம் சார்” என்று சொல்லும் போதே ஆசாமி இரண்டடி பின்னால் போனார். :idea:

“என்னை இதுக்கு முன்னாலே பார்த்திருக்கீங்களா?” என்ன?

“இல்லையே” :idea:

“பின்னே நாந்தான்னு எப்படி கரெக்ட்டா சொல்றீங்க?” என்ன?

அதற்கப்புறம் அவர் ஏன் கிட்டே வருகிறார்! :வணக்கம்: :வணக்கம்: சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 6:54 pm

balakarthik wrote:“வாங்க சார்” என்றார் வளவளா. நன்றி
“என்னையா?” என்றேன் நான் வியப்பாக. ஒன்னும் புரியல
“ஆமாம் சார்” ஜாலி
“நான் உள்ளே வந்ததை பார்த்தீங்களா?” சிரி
“பார்த்துட்டுதானே சார் கூப்பிட்டேன்” ஜாலி
“வந்தது நாந்தானா?” என்ன? ரிலாக்ஸ்
“ஆமாம் சார்” என்று சொல்லும் போதே ஆசாமி இரண்டடி பின்னால் போனார். :idea:
“என்னை இதுக்கு முன்னாலே பார்த்திருக்கீங்களா?” என்ன?
“இல்லையே” :idea:
“பின்னே நாந்தான்னு எப்படி கரெக்ட்டா சொல்றீங்க?” என்ன?
அதற்கப்புறம் அவர் ஏன் கிட்டே வருகிறார்! :வணக்கம்: :வணக்கம்: சூப்பருங்க
அவர் கடையில் இருந்தாரா இல்ல , ஓடிட்டாரா மகிழ்ச்சி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 7:06 pm

அதர்க்காபுரம் எங்கள் திசை பக்கமே வரலை தல இருந்தாலும் நாங்கள் விடலே கடைசியா சாற்கோ காம்ப்ளெக்ஷ்சுள ரெண்டு மணிநேரம் சுத்தி 40 இஞ்சு சாம்சங் எல்‌சி‌டி டி‌வியே வாங்கிட்டோம் நண்பருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக