புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
81 Posts - 44%
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
62 Posts - 34%
i6appar
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 5:34 pm

First topic message reminder :

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் கோபம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 4:46 pm

balakarthik wrote:
உமா wrote:
balakarthik wrote:
உமா wrote:யாரு புத்திசாலி.......
. நீங்களா....
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 56667
இல்லயா , நான் அறிவு ஜீவி இல்லேனாலும் அட்லீஸ்ட் அறிவு மணிரத்தினமாகவாவது இருக்கமாட்டேன்

என்ன யாரும் தடுக்காதீங்க....

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 BoomSmilie_anim

என்ன ரொம்ப கோலஸ்ற்றால் உமா அது உடம்புக்கு ஒத்துக்காது அதுனாலதான் தடுக்குறேன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Uஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Dஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Aஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Yஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Aஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Sஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Uஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Dஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 Hஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 4:49 pm

உதயசுதா wrote:
balakarthik wrote:

என்ன ரொம்ப கோலஸ்ற்றால் உமா அது உடம்புக்கு ஒத்துக்காது அதுனாலதான் தடுக்குறேன்

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 168300 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 168300 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 168300 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 168300 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 168300

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 440806 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 440806 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 440806 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 440806 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 5:06 pm

சரி சரி இதுக்கெல்லாம் பீல் பண்ணலாமா நானே ஒரு டப்பா இதயம் நல்லெண்ணை வாங்கிதறேன் கல்பா அடி போதுமா - பி ஹாப்பி

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 2:11 pm

இது 2 ரிலீசு :வணக்கம்: சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Aug 20, 2011 2:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி எப்பவும் பிள்ளையைப் பத்தி அம்மா சொன்னா அது கரெக்ட்டா தான் இருக்கும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 20, 2011 3:04 pm

balakarthik wrote:இது 2 ரிலீசு :வணக்கம்: சூப்பருங்க

புரியவில்லை,.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 20, 2011 3:11 pm

ரசித்து சிரித்தேன் பாலா சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Aug 20, 2011 3:16 pm

சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது பாலா அண்ணா......... முடியல பா.. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 20, 2011 3:17 pm

ரொம்ப நல்லா இருக்கு பாலா, உங்க அமர்க்களங்கள் புன்னகை தொட்ருங்கள் ....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 20, 2011 5:27 pm

சிரித்த அனைவருக்கும் நன்றிகள்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக