புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
24 Posts - 62%
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
1 Post - 3%
Barushree
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
1 Post - 3%
nahoor
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
1 Post - 3%
kavithasankar
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
78 Posts - 76%
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_m10இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 5:34 pm

First topic message reminder :

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் கோபம் கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Apr 27, 2011 2:19 pm

என்ன ஒரு கவலை ? அதிர்ச்சி

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:22 pm

ஸ்ரீமதி வேலன் wrote:இந்த வரிகளில் தான் கண்ணுல தண்ணி வார அளவுக்கு சிரிச்சேன் ........டயலாக் சூப்பர் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 224747944

நீங்க எந்த தண்ணிய சொல்லுரிங்க எனக்கு கைகாளெல்லாம் நடுங்குது (பயத்துல) அதிர்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Apr 27, 2011 2:33 pm

கண்ணீர் ...ச்ச ...பேட் பாய்...இவ்ளோ நல்லவனா நீங்க !

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:37 pm

ஸ்ரீமதி வேலன் wrote:கண்ணீர் ...ச்ச ...பேட் பாய்...இவ்ளோ நல்லவனா நீங்க !

நான் நல்லவனு சொல்லல ஆனா நல்லவனா இருந்தா நல்லா இருக்காதுனுதான் சொல்லுறேன் புன்னகை

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:40 pm

balakarthik wrote:
உமா wrote:பாலா அண்ணா ....ரொம்ப நாள் கழித்து அதிகமா சிரிச்சேன்...
சூப்பர்!!!!!!!!!!!!!!!
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 403484

அப்போ இதெல்லாம் வர்சினிக்கும் சொல்லிக்குடுக்கலாம்னு சொல்லு

வர்ஷினி பாவம்....
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 1772578765

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:48 pm

உமா wrote:வர்ஷினி பாவம்....
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 1772578765

சரி பரவாயில்ல என்னமாதிரி புத்திசாலியா வரமுடியாது இட்ஸ் ஆள் இன் தி கேம் அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:51 pm

யாரு புத்திசாலி.......
. நீங்களா....
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:54 pm

உமா wrote:யாரு புத்திசாலி.......
. நீங்களா....
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667

இல்லயா , நான் அறிவு ஜீவி இல்லேனாலும் அட்லீஸ்ட் அறிவு மணிரத்தினமாகவாவது இருக்கமாட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 3:01 pm

balakarthik wrote:
உமா wrote:யாரு புத்திசாலி.......
. நீங்களா....
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667
இல்லயா , நான் அறிவு ஜீவி இல்லேனாலும் அட்லீஸ்ட் அறிவு மணிரத்தினமாகவாவது இருக்கமாட்டேன்

என்ன யாரும் தடுக்காதீங்க....

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 BoomSmilie_anim

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 4:40 pm

உமா wrote:
balakarthik wrote:
உமா wrote:யாரு புத்திசாலி.......
. நீங்களா....
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 56667
இல்லயா , நான் அறிவு ஜீவி இல்லேனாலும் அட்லீஸ்ட் அறிவு மணிரத்தினமாகவாவது இருக்கமாட்டேன்

என்ன யாரும் தடுக்காதீங்க....

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 BoomSmilie_anim

என்ன ரொம்ப கோலஸ்ற்றால் உமா அது உடம்புக்கு ஒத்துக்காது அதுனாலதான் தடுக்குறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக