புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_vote_lcapஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_voting_barஇவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Mar 22, 2011 5:34 pm

First topic message reminder :

வீடு இது போல் அமைதியாக என்றுமே இருந்ததில்லை. சன் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் சத்தமின்றி துபாய் பாடல் பாடிக்கொண்டிருந்தார். எனது அக்கா மகன் கருப்பு நிற சோஃபா மீது வெள்ளை முண்டா பணியனோடு அமர்ந்திருந்தான். அம்மா அவனுக்கு 167 டிகிரி எதிர்புறத்தில், தரையில் சிதறியிருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அவ்வபோது அம்மா அவனை முறைப்பது போலிருந்தது. மேலே படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் அக்கா. என்னைக் கண்ட அக்கா மகன் ”மாமா” என அழுதுக் கொண்டே ஓடிவந்தான்.

”ஏய். எங்க ஓடுற? ஒழுங்கா அங்கேயே உட்காரு”. அம்மாவின் அதட்டல் குரலுக்கு பயந்து அப்படியே உட்கார்ந்துவிட்டான். மெதுவாக அவனருகில் போய் அமர்ந்தேன். அம்மாவின் குரல் சன்னமாய் திட்டிக் கொண்டேயிருந்தது.

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

உற்று கேட்டபோது ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டான் என்பது மட்டும் புரிந்தது. கண்களில் கண்ணீரே இல்லாமல் அழுதுக் கொண்டிருந்தான் அவன் . மாடிப்படியில் நின்றுக் கொண்டிருந்த அக்கா முறைத்துக் கொண்டேயிருந்தார். நானும் அவனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

ஸ்விம்மிங் கிளாஸ் போனியாடா?

ம்ம்ம்

டியூஷன்?

ம்ம்

ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா?

ம்ம்

ஸ்கூல்ல யார் கூடவாது சண்டையா?

ம்ஹூம்.

எல்லாக் கேள்விகளுக்கும் வாயை திறக்காமலே பதில் சொன்ன விதம் லேசாக எரிச்சலை தந்தது என்பது உண்மைதான்.

என்னடா செஞ்ச?

ஒண்ணும் செய்யலடா.

அப்புறம் ஏன் அம்மா,பாட்டியெல்லாம் திட்டுறாங்க.?

அவங்க திட்டினா..

அவங்க திட்டினா நீ தப்பு செஞ்சிருக்கன்னு அர்த்தம். எதிர்த்து பேசாத.

நிஜமாவா?

ஆமாம்.

அவங்க திட்டினது என்னை இல்லை. உன்னை.

என்னையா? என்னடா.

பாட்டியும் நானும் மாடிக்கு துணிக் காய போட போனோம்.

இப்போது நான் ம்ம் கொட்டத் துவங்கினேன்.

ஈரமா இருந்த துணிய காய வச்சாங்க. சீக்கிரம் போலாம் பாட்டின்னா அவங்க செடிக்கு தண்ணி ஊத்த போனாங்க.

ம்ம்

இருட்டா இருந்துச்சா. எனக்கு பயமா இருந்துச்சு.

ம்ம்

கார்த்தி மாமா பயப்படவே மாட்டான் தெரியுமான்னு பாட்டி சொன்னாங்க. நானும் உடனே நீ சொல்ற மாதிரி ஒண்ணு சொன்னேன். அதுக்குத்தான் திட்டுறாங்க.

என்னடா சொன்ன?

“பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

அந்த நேரம் பார்த்து ஆபத்பாந்தவன், அனாதரட்சகன் மாதிரி நண்பன் அலைபேசியில் அழைத்தார், ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அம்மா, அக்காவைப் பார்க்காமல் வெளியே நைசாக சென்றுவிட்டேன். நண்பன் பேசிய எதுவும் கேட்காமல் அம்மா சொன்னது எதிரொலித்துக் கொண்டேயிருந்தது

”இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து”

“ஊருல யாருமே இப்படி கிடையாது. எங்க இருந்துதான் இப்படி ஒரு புத்தியோ”

”இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ”

என்னைத்தான் திட்டியிருக்கிறார்கள் கோபம் கோபம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 27, 2011 2:08 pm

balakarthik wrote:
சிப்ஸு பாக்கெட்டுனு கூட வசுக்கலாம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 676261 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 676261

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Apr 27, 2011 2:09 pm

balakarthik wrote:தெரியாம‌ ஒரு நாள் லீவ் போட்டேங்க‌. சும்மாதானே இருக்க‌.ஸ்கூலுக்கு போய் அக்கா பையனா கூட்டிட்டு வான்னு அம்மா சொன்னாங்க‌. நானும் போனேன். என் கெட்ட‌ நேர‌ம், அவனோட த‌மிழ் டீச்ச‌ர் என்கிட்ட‌ ஏதோ பேசுணும்னு சொன்னாங்க‌.

டீச்ச‌ர் : நீங்க‌ அவ‌ங்க‌ அங்கிளா? இவ‌னுக்கு வாய் ரொம்ப‌ அதிக‌மா இருக்குங்க‌.

நான் : என்ன‌ செஞ்சான் மிஸ்?

டீச்ச‌ர் : ஹோம் ஒர்க் செய்யாத‌ ப‌ச‌ங்க‌ள‌ வெளிய‌ நிக்க‌ வ‌ச்சிருக்காங்க‌ ச‌யின்ஸ் டீச்சர். இவ‌ன் கூட‌ வெளிய‌ வ‌ந்த‌ ப‌ச‌ங்க‌க்கிட்ட‌ "நாம ஹாஸ்ட‌லுக்கு போயிட‌லாம்டா"ன்னு சொன்னானாம். கேட்டா ஹாஸ்ட‌ல் ஒர்க் யாரு த‌றாங்க‌ன்னு சொல்றான்.

நான் :ஓ. விளையாட்டா சொல்லிட்டான் மிஸ். சாரி

டீச்ச‌ர் : அது ப‌ர‌வாயில்லைங்க‌. இவ‌ன் கூட‌ ரேஹான்னு ஒரு பைய‌ன் ப‌டிக்கிறான். கொஸ்டீன் பேப்ப‌ர் ரொம்ப‌ ட‌ஃப். ஆன்ச‌ர் ப‌ண்ற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்னு சொல்லியிருக்கான் அவ‌ன். அதுக்கு இவ‌ன் விடுறா. பேப்ப‌ர் திருத்த‌ மிஸ் அதை விட‌ ரொம்ப‌ க‌ஷ்ட‌ப்ப‌டுவாங்க‌னு சொல்லியிருக்கான். ஃபோர்த் ஸ்டேன்ட‌ட்ர்டு பைய‌ன் பேசுற‌ பேச்சா சார் இது?

நான் :அவ‌ங்க‌ பேர‌ன்ட்ஸ் கிட்ட‌ சொல்றேன்.

டீச்ச‌ர் : இது ம‌ட்டுமில்லாம‌ ரைமிங் வேர்ட்ஸா பேசுறான். காரு பேர்தான் இன்டிகா. காருல‌ போற‌வ‌ங்க‌ மோனிகான்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துட்டான். எல்லா ப‌ச‌ங்க‌ளும் அதையே சொல்லி அந்த‌ பொண்ணு தின‌மும் அழ‌றா.இந்த‌ மாதிரி எல்லோருக்கும் ஒரு ரைமிங் ட‌ய‌லாக் சொல்றான். ப‌டிக்கிற‌ பைய‌ன் செய்ற‌ வேலையா இது?

நான் :புரியுது மிஸ். நீங்க‌ கொஞ்ச‌ம் மிர‌ட்டி, அடிச்சு பார்க்க‌லாமே?

டீச்ச‌ர் : அடிக்கிற‌தா?அத‌ நீங்க‌தான் செய்ய‌ணும். மார்க் எல்லாம் ந‌ல்லா எடுக்கிறான். கிளாஸ்ல‌ அமைதியா இருக்கான். ல‌ன்ச் டைம்ல‌, ஸ்கூல் முடிஞ்ச‌வுட‌னேதான் இதெல்லாம் செய்றான். இவ‌ன‌ ப‌த்தி க‌ம்ப்ளைய‌ன்ட் வ‌ராத நாளே கிடையாது.

நான் : அவ‌ன் அப்பாகிட்ட‌ சொல்றேன் மிஸ். அவருக்குத்தான் பயப்படுவான்.

டீச்ச‌ர் : ஒவ்வொரு கிளாஸிலும் வால்ப‌ச‌ங்க‌ 10, 15 பேர் இருப்பாங்க‌. அந்த‌ கிளாஸ் டீச்ச‌ர் எல்லாம் நிம்ம‌தியா இருக்காங்க‌. இந்த ஒரே ஒரு பையன வ‌ச்சிக்கிட்டு நான் ப‌டுற‌ அவ‌ஸ்தை இருக்கே

நான் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 440806மன‌சுக்குள் அய்ய்ய்ய‌ய்ய்ய்ய்யோ என்று சொல்லிக் கொண்டேன்)

டீச்ச‌ர் : ஸ்கூலில் எல்லாம் பிர‌ச்சினை இல்லைங்க‌. இவ‌ன‌ திருத்த‌ ஒரு வ‌ழிதான் இருக்கு. நீங்க‌தான் செய்ய‌ணும்

நான் :சொல்லுங்க‌ மிஸ். நான் செய்றேன்.

டீச்ச‌ர் : உங்க‌ வீட்டு ப‌க்க‌த்துல‌ யாரோ ஒருத்த‌வ‌ங்க‌ தான் இவ‌ன‌ கெடுக்கிறாங்க‌. இந்த‌ மாதிரி மொக்கையா பேசுற‌ ஆளு யாராவ‌து இருந்தா அவ‌ங்க‌ கூட‌ இவ‌ன‌ சேர‌ விடாதீங்க‌. பேச‌வே விடாதீங்க‌. அவ‌ன‌ அடிச்சா இவ‌ன் திருந்திடுவான்

நான் : அப்ப‌டியா? தேங்க்ஸ் மிஸ். நான் யாருன்னு பார்க்கிறேன்.

(நானும் அவனும் கிளம்ப, அவன் மட்டும் கிளாஸ்ரூமுக்குள் போன மிஸ்ஸை முறைத்துக் கொண்டிருந்தான்)

நான் : எதுக்குடா அந்த மிஸ்ஸ முறைக்கிற?

அதுக்கு அவன் என்கிட்ட பேச வேணாம்ன்னு உன்கிட்டயே சொல்றாங்க. அந்த மொக்கையே நீதான்னு தெரில. இவங்க சொல்லிக் கொடுத்து நாங்க என்ன படிச்சு…. இவங்க மிஸ் இல்லைடா. ஜஸ்ட் மிஸ்…

இத படிச்சிட்டு வீட்ல திடீர்னு சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிசிட்டேன்...எல்லாரும் புள்ளைக்கு ஏதோ ஆயிடுச்சுனு பயந்துட்டாங்க ...வீடே ஒரே கலவரமா போச்சு ....உங்க அக்கா பையன் சமத்து ..நல்லதா ஏதாச்சும் சொல்லி தாங்க பா அவனுக்கு ......



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:09 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
சிப்ஸு பாக்கெட்டுனு கூட வசுக்கலாம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 676261 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 676261

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நீங்க ஓடும்போதுதான் பார்த்தேன் லெக் பீசு சூப்பர் ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:11 pm

ஸ்ரீமதி வேலன் wrote:இத படிச்சிட்டு வீட்ல திடீர்னு சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிசிட்டேன்...எல்லாரும் புள்ளைக்கு ஏதோ ஆயிடுச்சுனு பயந்துட்டாங்க ...வீடே ஒரே கலவரமா போச்சு ....உங்க அக்கா பையன் சமத்து ..நல்லதா ஏதாச்சும் சொல்லி தாங்க பா அவனுக்கு ......

ஐயோ அப்போ 144 தடை உத்தரவு போட்டுருப்பாங்களே இத மேலும் படிகரத்துக்கு சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Apr 27, 2011 2:14 pm

ஆமா பாண்டிச்சேரி ல 2 நாளைக்கு தடை உத்தரவு போட்டிருக்காங்க ....எல்லா கதையும் மூடியாச்சு...........



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:14 pm

பாலா அண்ணா ....ரொம்ப நாள் கழித்து அதிகமா சிரிச்சேன்...
சூப்பர்!!!!!!!!!!!!!!!
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:15 pm

பாட்டி. துணி ஈரமா இருக்குன்னு காய வைக்கிற. செடி காய்ஞ்சு
போயிருக்குன்னு ஈரமாக்க தண்ணி ஊத்துற. இதான் பாட்டி வாழ்க்கைன்னு சொன்னேன்.

இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:15 pm

ஸ்ரீமதி வேலன் wrote:ஆமா பாண்டிச்சேரி ல 2 நாளைக்கு தடை உத்தரவு போட்டிருக்காங்க ....எல்லா கதையும் மூடியாச்சு...........

எல்லா கடையுமா ஐயோ சோகம் சோகம் சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 27, 2011 2:17 pm

உமா wrote:பாலா அண்ணா ....ரொம்ப நாள் கழித்து அதிகமா சிரிச்சேன்...
சூப்பர்!!!!!!!!!!!!!!!
இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484 இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 403484

அப்போ இதெல்லாம் வர்சினிக்கும் சொல்லிக்குடுக்கலாம்னு சொல்லு



ஈகரை தமிழ் களஞ்சியம் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Wed Apr 27, 2011 2:17 pm

டீச்ச‌ர் : இது ம‌ட்டுமில்லாம‌ ரைமிங் வேர்ட்ஸா பேசுறான். காரு பேர்தான் இன்டிகா. காருல‌ போற‌வ‌ங்க‌ மோனிகான்னு எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்துட்டான். எல்லா ப‌ச‌ங்க‌ளும் அதையே சொல்லி அந்த‌ பொண்ணு தின‌மும் அழ‌றா.இந்த‌ மாதிரி எல்லோருக்கும் ஒரு ரைமிங் ட‌ய‌லாக் சொல்றான். ப‌டிக்கிற‌ பைய‌ன் செய்ற‌ வேலையா இது?

இந்த வரிகளில் தான் கண்ணுல தண்ணி வார அளவுக்கு சிரிச்சேன் ........டயலாக் சூப்பர் இவனால எத்தன பசங்க கெட்டு போகப்போறாங்களோ - Page 4 224747944



வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக